ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் காதலின் விதைப்பு

4 posters

Go down

உன் காதலின் விதைப்பு Empty உன் காதலின் விதைப்பு

Post by ரிபாஸ் Tue May 25, 2010 11:48 am

உன் காதலின் விதைப்பு
பேச்சற்று மூச்சற்றுக் கிடந்தேன்
உன்னிசை கேட்டு உயிர்த்தெழுந்தேன்
உன் சித்திரப்பூப் புன்னகையால்
என் மனசை சித்திரவதை செய்தாய்

இதயத் தோட்டத்து வண்ணப் பூத்தூவலால்
என்னை பத்திரமாய் வரவேற்றாய்
உன் விழிச் சவுக்கால் வீசிவீசியடித்தே
இதயத்தை இதமாய்க் கீறி விட்டாய்
இதுதானோ காதலின் விதைப்பு

பலபேரின் பார்வையைத் தாண்டி என்னிடம்
தூதுவிட்ட உன் விழிப்பார்வை மேகம்
பாதி வழியில் மூச்சுத் திணறி
மூழ்கிப் போனதேன்

மனுக்கலத்தின் விதைப்புகள் எல்லாம்
பூமியில் வேர்களாய் நனையும் போது
நீ ஊன்றிய விதைப்பு மட்டும்
கண்ணீர்க் கோலைங்களையன்றோ
ஏந்தி நிற்கின்றன

கல்லறைக் காவியங்களாய் பலரின்
விதைப்புகள் பாய் விரித்துத் தூங்கும்
அவலங்களைப் பார்த்த என் இளமை
இன்று இதழ் விரித்து நிற்க

நேரம் பார்த்து பசியாற்ற வந்தவளே
இன்னொரு வானத்தை ஏன்?
உன் வாசலுக்குள் வரவேற்றாய்

பெண்ணே பார் என்னை
நான் நானாக இல்லை
எரிகின்ற நெருப்பும் எனக்கு சுடுவதில்லை
பாலும் வயிற்றுக்குப் பசியும் இல்லை
நித்திரை நெய்யாத கண்களைப் பாரடி

செல்லமாக நான் அழைத்த உன் பெயரை
இன்னொருவன் அழுத்திச் சொல்வதால்
என் இதயமின்று துடித்தழுகிறதே
என் கண்ணீரின் கடைசித் துளி
வற்றிப் போகும்வரை அழுகிறேனே ஏனடி?
விதைப்பு உன்காதலென்னும் விதைப்பால்!

நன்றி

விக்கி நவரட்ணம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன் காதலின் விதைப்பு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் காதலின் விதைப்பு Empty Re: உன் காதலின் விதைப்பு

Post by மனோஜ் Tue May 25, 2010 12:00 pm

செல்லமாக நான் அழைத்த உன் பெயரை
இன்னொருவன் அழுத்திச் சொல்வதால்
என் இதயமின்று துடித்தழுகிறதே
என் கண்ணீரின் கடைசித் துளி
வற்றிப் போகும்வரை அழுகிறேனே ஏனடி?
விதைப்பு உன்காதலென்னும் விதைப்பால்!


அருமையான பதிவின் அருமையான் வரிகள் !
நன்றி ரிபாஸ்




































































அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

உன் காதலின் விதைப்பு Empty Re: உன் காதலின் விதைப்பு

Post by balakarthik Tue May 25, 2010 12:08 pm

சிக்கிகிட்டான் பையன் சிக்கிகிட்டான்


ஈகரை தமிழ் களஞ்சியம் உன் காதலின் விதைப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உன் காதலின் விதைப்பு Empty Re: உன் காதலின் விதைப்பு

Post by சபீர் Tue May 25, 2010 12:32 pm

உன் காதலின் விதைப்பு 677196 இதெல்லாம் எப்புடி மாப்ல




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உன் காதலின் விதைப்பு Empty Re: உன் காதலின் விதைப்பு

Post by ரிபாஸ் Tue May 25, 2010 12:55 pm

சபீர் wrote:உன் காதலின் விதைப்பு 677196 இதெல்லாம் எப்புடி மாப்ல

எல்லாம் நீங்க கொடுத்த தைரியம்தான் மாமு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன் காதலின் விதைப்பு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன் காதலின் விதைப்பு Empty Re: உன் காதலின் விதைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum