ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

+3
மஞ்சுபாஷிணி
balakarthik
ரிபாஸ்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 Empty பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by ரிபாஸ் Tue May 25, 2010 11:22 am

First topic message reminder :

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

பா‌ட்டு‌க்கு வே‌ண்டுமானா‌ல் நே‌த்து வ‌ச்ச ‌மீ‌ன் குழ‌ம்பு மண‌க்கலா‌ம். ஆனா‌ல் நே‌த்து வ‌‌ச்ச எ‌ந்த உணவு‌ம் ‌வீ‌ண் தா‌ன் ‌எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

அதாவது, எ‌ந்த உணவாக இரு‌ந்தாலு‌ம், அதனை சமை‌‌க்கு‌ம் போது அ‌தி‌லிரு‌‌க்கு‌ம் ச‌த்து‌க்க‌ள் வெ‌ளியேறு‌ம். எனவே, சமை‌த்த உணவை சூடாக சா‌ப்‌பிடு‌ம் போது அ‌தி‌லிரு‌‌க்கு‌ம் ச‌த்து‌க்க‌ள் அனை‌த்து‌ம் நமது உடலு‌க்கு ‌கிடை‌க்கு‌ம்.

சூடு ஆ‌றியது‌ம் அதனை சா‌ப்‌பிடு‌ம் போது அது வெறு‌ம் ச‌க்க‌ை‌த்தா‌ன். அ‌தி‌ல் எ‌ந்த ச‌த்து‌க்களு‌ம் இரு‌ப்ப‌தி‌ல்லை.

சூடு அ‌றியது‌ம் சா‌ப்‌பி‌ட்டாலே ச‌க்கை எ‌ன்றா‌ல், அதை மறுநா‌ள் எடு‌த்து வை‌த்து சூடு படு‌த்‌தி சா‌ப்‌பி‌ட்டா‌ல் அ‌தி‌ல் எ‌ன்ன இரு‌க்கு‌‌ம்?

எனவே, சமை‌த்து அ‌ப்போதே சா‌ப்‌பிடுவது உடலு‌க்கு ந‌ல்லது. ‌மீத‌ம் ‌மீ‌ந்ததை எடு‌த்து வை‌த்து மறுநா‌ள் சா‌ப்‌பிடுவதா‌ல் உடலு‌க்கு எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. மாறாக, அதனா‌ல் ஏதேனு‌ம் பா‌தி‌ப்பு ஏ‌ற்பட வே‌ண்டுமானா‌ல் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down


பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by ரிபாஸ் Tue May 25, 2010 1:01 pm

ராஜா wrote:
ரிபாஸ் wrote:பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

பா‌ட்டு‌க்கு வே‌ண்டுமானா‌ல் நே‌த்து வ‌ச்ச ‌மீ‌ன் குழ‌ம்பு மண‌க்கலா‌ம். ஆனா‌ல் நே‌த்து வ‌‌ச்ச எ‌ந்த உணவு‌ம் ‌வீ‌ண் தா‌ன் ‌எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

அதாவது, எ‌ந்த உணவாக இரு‌ந்தாலு‌ம், அதனை சமை‌‌க்கு‌ம் போது அ‌தி‌லிரு‌‌க்கு‌ம் ச‌த்து‌க்க‌ள் வெ‌ளியேறு‌ம். எனவே, சமை‌த்த உணவை சூடாக சா‌ப்‌பிடு‌ம் போது அ‌தி‌லிரு‌‌க்கு‌ம் ச‌த்து‌க்க‌ள் அனை‌த்து‌ம் நமது உடலு‌க்கு ‌கிடை‌க்கு‌ம்.

சூடு ஆ‌றியது‌ம் அதனை சா‌ப்‌பிடு‌ம் போது அது வெறு‌ம் ச‌க்க‌ை‌த்தா‌ன்
. அ‌தி‌ல் எ‌ந்த ச‌த்து‌க்களு‌ம் இரு‌ப்ப‌தி‌ல்லை.

சூடு அ‌றியது‌ம் சா‌ப்‌பி‌ட்டாலே ச‌க்கை எ‌ன்றா‌ல், அதை மறுநா‌ள் எடு‌த்து வை‌த்து சூடு படு‌த்‌தி சா‌ப்‌பி‌ட்டா‌ல் அ‌தி‌ல் எ‌ன்ன இரு‌க்கு‌‌ம்?

எனவே, சமை‌த்து அ‌ப்போதே சா‌ப்‌பிடுவது உடலு‌க்கு ந‌ல்லது. ‌மீத‌ம் ‌மீ‌ந்ததை எடு‌த்து வை‌த்து மறுநா‌ள் சா‌ப்‌பிடுவதா‌ல் உடலு‌க்கு எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. மாறாக, அதனா‌ல் ஏதேனு‌ம் பா‌தி‌ப்பு ஏ‌ற்பட வே‌ண்டுமானா‌ல் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

அது எப்படி ரிபாஸ் , சமைக்கும் போது வெளியேறிய சத்துக்கள் சூடா இருக்கும் போது மட்டும் உணவிலேயே இருக்கும் , சூடு ஆறியதும் சக்கை ஆகும் , பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 502589

ஏன் தல இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்ட எப்படி சொல்லுறே தல


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by ராஜா Tue May 25, 2010 1:05 pm

பிச்ச wrote:இரவு வைத்த கோழி குழம்பு மறுநாள் இருந்தால் அது விஷத்தன்மை அடையும் என்கிறார்கள்.
பொதுவாக அசைவ உணவுகள் எல்லாமே இப்படித்தான்.

இது எல்லாம் , KFC போன்ற வெளிநாட்டு fastfood ஐட்டம்களுக்கு தான் பிச்ச , நம்ம ஊரு சமையல் எல்லாத்துலயும் மிளகு ,பூண்டு போன்றவைகளை அதிகமா சேர்ப்பாங்க.


" பத்து மிளகு கொண்டு போனா பகைவன் வீட்டுல கூட விருந்து சாப்பிடலாம் " பழமொழியே இருக்கு.

மிளகுக்கு விஷத்த முறிக்குற சக்தி இருக்குன்னு நம்ம ஆளுங்க அன்னிக்கே சொல்லியிருக்காங்க. அதனால் யாராவது உங்களுக்கு பழய கொழம்பு போட்டாங்கண்ண வேணாம்ன்னு சொல்லிடாதீங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by சரவணன் Tue May 25, 2010 1:06 pm

ராஜா wrote:
பிச்ச wrote:இரவு வைத்த கோழி குழம்பு மறுநாள் இருந்தால் அது விஷத்தன்மை அடையும் என்கிறார்கள்.
பொதுவாக அசைவ உணவுகள் எல்லாமே இப்படித்தான்.

இது எல்லாம் , KFC போன்ற வெளிநாட்டு fastfood ஐட்டம்களுக்கு தான் பிச்ச , நம்ம ஊரு சமையல் எல்லாத்துலயும் மிளகு ,பூண்டு போன்றவைகளை அதிகமா சேர்ப்பாங்க.


" பத்து மிளகு கொண்டு போனா பகைவன் வீட்டுல கூட விருந்து சாப்பிடலாம் " பழமொழியே இருக்கு.

மிளகுக்கு விஷத்த முறிக்குற சக்தி இருக்குன்னு நம்ம ஆளுங்க அன்னிக்கே சொல்லியிருக்காங்க. அதனால் யாராவது உங்களுக்கு பழய கொழம்பு போட்டாங்கண்ண வேணாம்ன்னு சொல்லிடாதீங்க

நன்றி தல.
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்...! பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 154550 பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 154550 பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 678642 பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by பவதாரிணி Tue May 25, 2010 1:21 pm

சரியாக சொன்னீங்க தம்பி... முதல் நாள் செய்த உணவை சாப்பிட்டால் அதில் ருசியும் இருப்பதில்லை தானே.. எனவே நம் நாக்குக்காக வேண்டியேனும் தினமும் சமைத்து தினமும் உண்போம் நண்பர்களே... தகவலுக்கு நன்றி ரிபாஸ்...


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by ரிபாஸ் Tue May 25, 2010 1:23 pm

ராஜா wrote:
பிச்ச wrote:இரவு வைத்த கோழி குழம்பு மறுநாள் இருந்தால் அது விஷத்தன்மை அடையும் என்கிறார்கள்.
பொதுவாக அசைவ உணவுகள் எல்லாமே இப்படித்தான்.

இது எல்லாம் , KFC போன்ற வெளிநாட்டு fastfood ஐட்டம்களுக்கு தான் பிச்ச , நம்ம ஊரு சமையல் எல்லாத்துலயும் மிளகு ,பூண்டு போன்றவைகளை அதிகமா சேர்ப்பாங்க.


" பத்து மிளகு கொண்டு போனா பகைவன் வீட்டுல கூட விருந்து சாப்பிடலாம் " பழமொழியே இருக்கு.

மிளகுக்கு விஷத்த முறிக்குற சக்தி இருக்குன்னு நம்ம ஆளுங்க அன்னிக்கே சொல்லியிருக்காங்க. அதனால் யாராவது உங்களுக்கு பழய கொழம்பு போட்டாங்கண்ண வேணாம்ன்னு சொல்லிடாதீங்க

எப்படி தல என்ன அனுபவமா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் - Page 2 Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum