ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரணத்தில் தொலைந்த வாழ்வு

+8
சரவணன்
ரமீஸ்
அப்புகுட்டி
சம்சுதீன்
சபீர்
ரிபாஸ்
kalaimoon70
ஹாசிம்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Empty ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ஹாசிம் Tue May 25, 2010 11:15 am

First topic message reminder :

ஏங்கி ஏங்கி ஏக்கம்கொண்டு
நோக்கி நோக்கி நொந்தழுது
பார்த்துப் பார்த்து பரிதவித்து
பொழுதுகள் மட்டும் விடிந்தது

வருகிறாய் என்று
ஒரு வரிகேட்டதில்
சிலிர்த்த மெய் சில்லென்றானது
அனுபவ வலிகள் மறந்து
தரிசன நிமிடம் கற்பனையானது

என் உள்ளத்தின் கள்வன்
கதிகலங்கச்செய்தவன்
ஸ்பரிச உணர்ச்சிக்கு
உயிர்தந்தணைத்தவன்

உருப்பெற்ற வாழ்விக்கு
உருவம் அமைத்தவன்
வந்தால் மட்டும் போதுமே
என்றெண்ணிய அந்த நிமிடம்

இறைவன் வகுத்த
ரணத்தின் நிகழ்வி்ல்
உன்வாழ்வும் தீர்ந்திட
அத்தனை சோகமும்
மொத்தமாய் மாறி
அழுகை மட்டும் வாழ்வாகி
மறுத்த உணர்வுகளை
இறுக்க நினைக்கிறேன்
சுமையான சோகங்களுடன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ஹாசிம் Tue May 25, 2010 6:59 pm

சம்சுதீன் wrote:அருமை ஹாசிம் கவிதை உங்களின் வரிகள் . ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 67637 ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 67637 ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 67637

மிக்க நன்றி நண்பா அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ஹாசிம் Tue May 25, 2010 7:55 pm

அப்புகுட்டி wrote:அருமை அருமை

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by சரவணன் Tue May 25, 2010 8:09 pm

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196 ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196 ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196 ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196 ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ஹாசிம் Tue May 25, 2010 10:55 pm

ரமீஸ் wrote:ஊர் திரும்பும் எதிர்பார்ப்பையும் இறைவனின் நியதியையும் அருமையான வரிகளில் வடித்துள்ளீர்கள்.
அருமையாக உள்ளது நண்பா.

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by சிவா Tue May 25, 2010 11:02 pm

ஏக்கம் கொண்ட மனதிலிருந்து வெளிவருவதாக அமைக்கப்பட்ட வரிகள் மிகவும் எதார்த்தமானது! மற்றவர்களின் மனதையும் இவ்வாறு அறிந்து எழுத முடியும் என்பது வியப்பாக உள்ளது! சூப்பர் ஹாசிம்!

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ஹாசிம் Tue May 25, 2010 11:06 pm

சிவா wrote:ஏக்கம் கொண்ட மனதிலிருந்து வெளிவருவதாக அமைக்கப்பட்ட வரிகள் மிகவும் எதார்த்தமானது! மற்றவர்களின் மனதையும் இவ்வாறு அறிந்து எழுத முடியும் என்பது வியப்பாக உள்ளது! சூப்பர் ஹாசிம்!

மிக்க நன்றி அண்ணா நிச்சயமாக ஒவ்வொரு படைப்பையும் உருவாக்க நினைக்கும் படைப்பாளிகள் அதனாக மாறுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை
நான் விதிவிலக்கல்ல
அதனால்தான் இவ்வாறான சம்பவங்கள் எம்மை வெகுவாக பாதிக்கின்றன
ஒரு மனம் இப்படி அனைத்து மனங்களும் ஆளுக்கொன்றை தாங்கி நிற்குமே
நினைக்க முடிகிறதா அண்ணா

நேசமுடன் ஹாசிம்
ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by சிவா Tue May 25, 2010 11:11 pm

ஹாசிம் wrote:

படப்பாளனின் அற்புத சக்தியே மற்றவர் மனங்களையும் ஊடுருவிச் சென்று பார்ப்பதுதானே! அந்தக் கலை தங்களுக்கு அதிகமாகவே உள்ளது! உங்களின் படைப்புகள் மேலும் பிரகாசிக்க வாழ்த்துகள்!

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ஹாசிம் Tue May 25, 2010 11:15 pm

சிவா wrote:
ஹாசிம் wrote:
சிவா wrote:ஏக்கம் கொண்ட மனதிலிருந்து வெளிவருவதாக அமைக்கப்பட்ட வரிகள் மிகவும் எதார்த்தமானது! மற்றவர்களின் மனதையும் இவ்வாறு அறிந்து எழுத முடியும் என்பது வியப்பாக உள்ளது! சூப்பர் ஹாசிம்!

மிக்க நன்றி அண்ணா நிச்சயமாக ஒவ்வொரு படைப்பையும் உருவாக்க நினைக்கும் படைப்பாளிகள் அதனாக மாறுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை
நான் விதிவிலக்கல்ல
அதனால்தான் இவ்வாறான சம்பவங்கள் எம்மை வெகுவாக பாதிக்கின்றன
ஒரு மனம் இப்படி அனைத்து மனங்களும் ஆளுக்கொன்றை தாங்கி நிற்குமே
நினைக்க முடிகிறதா அண்ணா

படப்பாளனின் அற்புத சக்தியே மற்றவர் மனங்களையும் ஊடுருவிச் சென்று பார்ப்பதுதானே! அந்தக் கலை தங்களுக்கு அதிகமாகவே உள்ளது! உங்களின் படைப்புகள் மேலும் பிரகாசிக்க வாழ்த்துகள்!

அண்ணா உங்களைப்போன்ற பெருமனம்படைத்த ரசிகர்களின் ஒவ்வொரு பாராட்டும் கைதட்டலும் வாழ்த்தும்தான் அனைத்து படைப்பாளிகளையும் உருவாக்கிநிற்கிறது அனைத்து நன்றிகளும் உங்களுக்கே சாரும்

நேசமுடன் ஹாசிம்
ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ஹாசிம் Wed May 26, 2010 11:10 am

பிச்ச wrote:ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196 ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196 ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196 ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196 ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by srinihasan Wed May 26, 2010 11:25 am

அருமையாக எண்ணத்தின் வெளிபாடு இங்கே ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196 ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196 ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 677196 ...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு - Page 2 Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum