ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரணத்தில் தொலைந்த வாழ்வு

+8
சரவணன்
ரமீஸ்
அப்புகுட்டி
சம்சுதீன்
சபீர்
ரிபாஸ்
kalaimoon70
ஹாசிம்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு Empty ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ஹாசிம் Tue May 25, 2010 11:15 am

ஏங்கி ஏங்கி ஏக்கம்கொண்டு
நோக்கி நோக்கி நொந்தழுது
பார்த்துப் பார்த்து பரிதவித்து
பொழுதுகள் மட்டும் விடிந்தது

வருகிறாய் என்று
ஒரு வரிகேட்டதில்
சிலிர்த்த மெய் சில்லென்றானது
அனுபவ வலிகள் மறந்து
தரிசன நிமிடம் கற்பனையானது

என் உள்ளத்தின் கள்வன்
கதிகலங்கச்செய்தவன்
ஸ்பரிச உணர்ச்சிக்கு
உயிர்தந்தணைத்தவன்

உருப்பெற்ற வாழ்விக்கு
உருவம் அமைத்தவன்
வந்தால் மட்டும் போதுமே
என்றெண்ணிய அந்த நிமிடம்

இறைவன் வகுத்த
ரணத்தின் நிகழ்வி்ல்
உன்வாழ்வும் தீர்ந்திட
அத்தனை சோகமும்
மொத்தமாய் மாறி
அழுகை மட்டும் வாழ்வாகி
மறுத்த உணர்வுகளை
இறுக்க நினைக்கிறேன்
சுமையான சோகங்களுடன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
ரணத்தில் தொலைந்த வாழ்வு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by kalaimoon70 Tue May 25, 2010 11:26 am

வலிகள் கூட கவியாய் மாறி இங்கு வலிக்கு வழி கிடைக்கிறது.
அருமை தோழரே.தொடருங்கள்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ரிபாஸ் Tue May 25, 2010 12:56 pm

சூப்பர் நண்பா உன்வரிகள் என்றும் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் ஹசீம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரணத்தில் தொலைந்த வாழ்வு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ஹாசிம் Tue May 25, 2010 1:02 pm

kalaimoon70 wrote:வலிகள் கூட கவியாய் மாறி இங்கு வலிக்கு வழி கிடைக்கிறது.
அருமை தோழரே.தொடருங்கள்

மிக்க நன்றி தோழா ரணத்தில் தொலைந்த வாழ்வு 678642 ரணத்தில் தொலைந்த வாழ்வு 678642 ரணத்தில் தொலைந்த வாழ்வு 678642 ரணத்தில் தொலைந்த வாழ்வு 154550 ரணத்தில் தொலைந்த வாழ்வு 154550


நேசமுடன் ஹாசிம்
ரணத்தில் தொலைந்த வாழ்வு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ஹாசிம் Tue May 25, 2010 2:22 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா உன்வரிகள் என்றும் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் ஹசீம்

மிக்க நன்றி நண்பா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி


நேசமுடன் ஹாசிம்
ரணத்தில் தொலைந்த வாழ்வு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by சபீர் Tue May 25, 2010 2:39 pm

kalaimoon70 wrote:வலிகள் கூட கவியாய் மாறி இங்கு வலிக்கு வழி கிடைக்கிறது.
அருமை தோழரே.தொடருங்கள்
ரணத்தில் தொலைந்த வாழ்வு 359383 ரணத்தில் தொலைந்த வாழ்வு 359383



ரணத்தில் தொலைந்த வாழ்வு 572280 ரணத்தில் தொலைந்த வாழ்வு 572280 ரணத்தில் தொலைந்த வாழ்வு 572280




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by சம்சுதீன் Tue May 25, 2010 3:51 pm

அருமை ஹாசிம் கவிதை உங்களின் வரிகள் . ரணத்தில் தொலைந்த வாழ்வு 67637 ரணத்தில் தொலைந்த வாழ்வு 67637 ரணத்தில் தொலைந்த வாழ்வு 67637

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by அப்புகுட்டி Tue May 25, 2010 4:12 pm

அருமை அருமை


ரணத்தில் தொலைந்த வாழ்வு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ஹாசிம் Tue May 25, 2010 5:36 pm

சபீர் wrote:
kalaimoon70 wrote:வலிகள் கூட கவியாய் மாறி இங்கு வலிக்கு வழி கிடைக்கிறது.
அருமை தோழரே.தொடருங்கள்
ரணத்தில் தொலைந்த வாழ்வு 359383 ரணத்தில் தொலைந்த வாழ்வு 359383



ரணத்தில் தொலைந்த வாழ்வு 572280 ரணத்தில் தொலைந்த வாழ்வு 572280 ரணத்தில் தொலைந்த வாழ்வு 572280

மிக்க நன்றி நண்பா ரணத்தில் தொலைந்த வாழ்வு 154550 ரணத்தில் தொலைந்த வாழ்வு 678642


நேசமுடன் ஹாசிம்
ரணத்தில் தொலைந்த வாழ்வு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by ரமீஸ் Tue May 25, 2010 6:37 pm

ஊர் திரும்பும் எதிர்பார்ப்பையும் இறைவனின் நியதியையும் அருமையான வரிகளில் வடித்துள்ளீர்கள்.
அருமையாக உள்ளது நண்பா.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

ரணத்தில் தொலைந்த வாழ்வு Empty Re: ரணத்தில் தொலைந்த வாழ்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum