Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை
+10
அன்பு தளபதி
sr.sakthivel
பவதாரிணி
மனோஜ்
arularjuna
உதயசுதா
சரவணன்
மஞ்சுபாஷிணி
srisivaerd
சபீர்
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை
First topic message reminder :
திருவாடானை : திருவாடானையில் சுட்டெரிக்கும் வெயில் மூன்று வயது சிறுமியை ரோட்டில் படுக்க வைத்து, கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருவாடானை பஸ்ஸ்டாண்டில் சுட்டெரிக்கும் வெயிலில் மூன்று வயது சிறுமி படுக்க வைத்து , அவரது உடலில் கத்தியால் கீறி ரத்தத்தை சிந்த வைத்து தாய் ,தந்தையால் பிச்சை எடுக்கும் சம்பவம் தொடர்கிறது . இதை பார்க்கும் மக்கள் அதிர்ச்சியில் உறைகின்றனர். தட்டிகேட்க வேண்டிய போலீசார் , அதிகாரிகள் கண்டும் காணாதது போல் செல்கின்றனர். சில நாட்களுக்கு முன் அந்தரத்தில் கயிற்றில் சிறுமியை நடக்க வைத்த சம்பவத்தை அடுத்து இச் சம்பவம் மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.
தினசரி கிடைக்கும் இந்த வருமானத்தை வைத்து மாலையில் ஏதாவது ஓரு இடத்தில் தாய் சமைப்பதும், தந்தையோ மூன்று வயது மகளின் உழைப்பில் கிடைத்த வருமானத்தில் டாஸ்மாக் கடைக்கு செல்வதும் வாடிக்கையாக உள்ளது. வறுமையை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு இச் சம்பவம் சவாலாக உள்ளது. இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறுமியின் சித்திரவதைக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும்.
![சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை - Page 2 20100525073748](https://2img.net/r/ihimizer/img265/4816/20100525073748.jpg)
திருவாடானை பஸ்ஸ்டாண்டில் சுட்டெரிக்கும் வெயிலில் மூன்று வயது சிறுமி படுக்க வைத்து , அவரது உடலில் கத்தியால் கீறி ரத்தத்தை சிந்த வைத்து தாய் ,தந்தையால் பிச்சை எடுக்கும் சம்பவம் தொடர்கிறது . இதை பார்க்கும் மக்கள் அதிர்ச்சியில் உறைகின்றனர். தட்டிகேட்க வேண்டிய போலீசார் , அதிகாரிகள் கண்டும் காணாதது போல் செல்கின்றனர். சில நாட்களுக்கு முன் அந்தரத்தில் கயிற்றில் சிறுமியை நடக்க வைத்த சம்பவத்தை அடுத்து இச் சம்பவம் மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.
தினசரி கிடைக்கும் இந்த வருமானத்தை வைத்து மாலையில் ஏதாவது ஓரு இடத்தில் தாய் சமைப்பதும், தந்தையோ மூன்று வயது மகளின் உழைப்பில் கிடைத்த வருமானத்தில் டாஸ்மாக் கடைக்கு செல்வதும் வாடிக்கையாக உள்ளது. வறுமையை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு இச் சம்பவம் சவாலாக உள்ளது. இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிறுமியின் சித்திரவதைக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை
பிச்ச wrote:பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதுதானே பிரச்சனையை.
அரசாங்கத்தை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.
யாராவது பொது நலதொண்டு நிறுவனம் தான் கவனிக்க வேண்டும் இவர்களை.
சங்க தலைவரின் கருத்தை அவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் பிச்ச
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை
பூனைக்கு மணி கட்டுவது ஏன் நாமாக இருக்க கூடாது? நான் இப்படி பட்ட அரக்கதனங்களை தட்டி கேட்க தவறுவதிலை.
தமிழ் நாட்டு ஈகரை உறவுகள் முயற்சிகளாமே....
தமிழ் நாட்டு ஈகரை உறவுகள் முயற்சிகளாமே....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அருமை தமிழின் இனிய மைந்தன்
sr.sakthivel- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 13/02/2010
Re: சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை
sr.sakthivel wrote:பூனைக்கு மணி கட்டுவது ஏன் நாமாக இருக்க கூடாது? நான் இப்படி பட்ட அரக்கதனங்களை தட்டி கேட்க தவறுவதிலை.
தமிழ் நாட்டு ஈகரை உறவுகள் முயற்சிகளாமே....
என்னை ஏனப்பா இழுக்குறிங்க
Re: சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை
சபீர் wrote:பிச்ச wrote:பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதுதானே பிரச்சனையை.
அரசாங்கத்தை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.
யாராவது பொது நலதொண்டு நிறுவனம் தான் கவனிக்க வேண்டும் இவர்களை.
சங்க தலைவரின் கருத்தை அவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் பிச்ச
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை
இது என்ன இது மீனா? வந்த அன்னைக்கே ஆரம்பிச்சிட்டீங்களா? இருக்கட்டும்..............nmeena wrote:சபீர் wrote:பிச்ச wrote:பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதுதானே பிரச்சனையை.
அரசாங்கத்தை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.
யாராவது பொது நலதொண்டு நிறுவனம் தான் கவனிக்க வேண்டும் இவர்களை.
சங்க தலைவரின் கருத்தை அவர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள் பிச்ச
![சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை - Page 2 246975](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை
உதயசுதா wrote:இவ உண்மைலுமே அந்த குழந்தைக்கு தாய் தானா.
இவ தாயே இல்ல.பிசாசு
நல்ல கேள்வி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
நல்ல பதில்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை - Page 2 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை
அப்புகுட்டி wrote:உதயசுதா wrote:இவ உண்மைலுமே அந்த குழந்தைக்கு தாய் தானா.
இவ தாயே இல்ல.பிசாசு
நல்ல கேள்வி![]()
![]()
நல்ல பதில்![]()
![சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை - Page 2 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![சிறுமியின் உடலில் கத்தியால் கீறி பிச்சை எடுக்கும் தாய், தந்தை - Page 2 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 5 வயது சிறுமியின் உடலில் பல பாகங்களில் அடர்த்தியான மயிர்கள்
» மகள்களின் படிப்புக்காக பிச்சை எடுத்த தந்தை- உதவிக்கரம் நீ்ட்டிய தொழிலதிபர்!
» யாழ் நகரில் பிச்சை எடுக்கும் சிறார்கள்
» பிச்சை எடுக்கும் மாஜி எம்எல்ஏ மனைவி
» ஆடி காரில் பிச்சை எடுக்கும் அசத்தல் பிச்சைக்காரர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|