புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_c10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_m10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_c10 
6 Posts - 50%
Dr.S.Soundarapandian

2 Posts - 17%
heezulia

T.N.Balasubramanian

1 Post - 8%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_c10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_m10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_c10 
372 Posts - 49%

238 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_c10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_m10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran
டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_c10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_m10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_c10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_m10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம்

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 24, 2010 6:00 pm

டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்ற ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்தில் டயர் வெடித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டு, தரையிறக்கப்பட்டது.

அகமதாபாத்தில் இருந்து டெல்லி வழியாக இந்த விமானம் ஸ்ரீநகர் சென்றது. டெல்லி விமான நிலையத்திலிருந்து பகல் 2 மணிக்கு விமானம் புறப்பட்டது. போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த விமானத்தில் 186 பயணிகள் இருந்தனர்.

அந்த விமானம் சென்ற சில நிமிடங்களில், தரையிறங்கிய இன்னொரு விமானத்தின் விமானிகள் ஓடு தளத்தில் டயர் துண்டுகள் சிதறி கிடப்பதைப் பார்த்து உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அது ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் துண்டுகளாகத் தான் இருக்க வேண்டும் என்று கருதிய தரைக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் உடனே அந்த விமானத்தை டெல்லிக்கு திருப்புமாறு உத்தரவிட்டனர்.

அதற்குள் 15 நிமிடங்கள் ஓடிவிட்டன. இந்த நேரத்துக்குள் அந்த விமானம் 150 கி.மீ. தூரம் வரை பயணித்துவிட்டது. ஆனாலும், அந்த விமானம் உடனடியாக டெல்லிக்கு திருப்பப்பட்டது.

அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த விமானம் டெல்லிக்கு திரும்பி வந்தது.

விமானத்தை குறைந்த உயரத்தில் பறக்க வைத்து தொலைநோக்கிகள் மூலம் பார்த்தபோது அதன் வலது பக்க டயர்களில் ஒன்று வெடித்துள்ளது உறுதியானது.

இதையடுத்து விமானத்தை அதற்கேற்றார் போல தரையிறங்குமாறு (smooth sail landing) விமானிகளுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் டயர் மாற்றப்பட்ட அந்த விமானம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 24, 2010 6:27 pm

டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் 230655 டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் 230655 , ஐயையோ அப்ப விடுமுறைக்கு கள்ளதோணில தான் போகணும் போல ,

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 6:29 pm

ராஜா wrote:டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் 230655 டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் 230655 , ஐயையோ அப்ப விடுமுறைக்கு கள்ளதோணில தான் போகணும் போல ,
எதுல வேணும்னாலும் போங்க. தப்பித் தவறி கூட ஏர்இந்திய விமானத்துல மட்டும்
போகாதிங்க. நான் ஊருக்கு வரும்போது 4000 அடி மேல போனதும் வண்டி கட கடன்னு
ஆடுது....அப்பா போயி பெல்லா போடுங்கடா ன்னு சொல்றானுவோ...அப்பா பெல்ட்ட
போட்டா என்ன போடாட்டிஎன்ன?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 24, 2010 6:39 pm

டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் 230655

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 24, 2010 6:39 pm

பிச்ச wrote:
ராஜா wrote:டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் 230655 டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் 230655 , ஐயையோ அப்ப விடுமுறைக்கு கள்ளதோணில தான் போகணும் போல ,
எதுல வேணும்னாலும் போங்க. தப்பித் தவறி கூட ஏர்இந்திய விமானத்துல மட்டும்
போகாதிங்க. நான் ஊருக்கு வரும்போது 4000 அடி மேல போனதும் வண்டி கட கடன்னு
ஆடுது....அப்பா போயி பெல்லா போடுங்கடா ன்னு சொல்றானுவோ...அப்பா பெல்ட்ட
போட்டா என்ன போடாட்டிஎன்ன?

என்ன தல பெல்ட்ட போட்டா பான்ட் அவுராம இருக்குமுல அதுக்குதான்

ஈகரை தமிழ் களஞ்சியம் டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 24, 2010 8:47 pm

தகவலுக்கு நன்றி.

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 24, 2010 9:29 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 9:37 pm

lekshmanan wrote:அதிர்ச்சி அதிர்ச்சி
அப்படியெல்லாம் பாக்கப் பிடாது.....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 10:30 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது மீண்டுமா பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue May 25, 2010 1:42 am

மீண்டுமா பயம் பயம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக