புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்பியன்களின் சாம்பியன்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்.
பல்கேரிய நாட்டின் தலைநகர் சோபியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் , தன்னை எதிர்த்து விளையாடிய பல்கேரியாவின் வெஸ்லின் டொபலோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் 6.5, 5.5 என்ற புள்ளிக்கணக்கில் டொபலோவை வென்றார். 11-வது சுற்றின் முடிவில் இரு வீரர்களும் தலா 5.5 புள்ளிகள் எடுத்து சமநிலையில் இருந்தனர். கடைசி சுற்று ஆட்டம் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது. ஆட்டம் டிராவில் முடிவடையும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 31 மற்றும் 32 வது நகர்த்தலில் டொபலோவ் செய்த தவறுகள் மற்றும் ஆனந்தின் தற்காப்பு ஆட்டம், 56}வது நகர்த்தலின்போது அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
""இதுவரை நான் விளையாடிய போட்டிகளிலேயே இதுதான் மிகவும் பரபரப்பாக இருந்தது. போட்டியின் கடைசிநாளன்று நான் காலையில் எழுந்தபோது, இன்று நமக்கு வெற்றி கிடைக்குமா? அல்லது தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பதைபதைப்பு என் நெஞ்சில் இருந்தது. இருந்தபோதிலும் துணிவுடன் கடைசி சுற்று ஆட்டத்தை எதிர்கொண்டேன்.
பொதுவாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முடிவு எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. சரி நடப்பது நடக்கட்டும் என்று கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு ஆடினேன். ஆட்டத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு எனக்கு வெற்றி கிடைத்தது. எனவே கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்'' என்று ஆனந்த் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.
விளையாட்டில் பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல; கடுமையான பயிற்சி மேற்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவது போல சவால் நிறைந்தது ஆகும். அந்த சாதனையை மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.
ஏறக்குறையை 25 ஆண்டுகளுக்கு மேலாக செஸ் விளையாட்டில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் ஆனந்த். பல்கேரியாவின் டொபலோவை வென்றதன் மூலம் ஆனந்த் இதுவரை நான்குமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 5 முறை செஸ் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார். 1987}ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
செஸ் விளையாட்டில் அவரது திறமையைப் பாராட்டி இந்திய அரசு 1985-ல் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. 1987-ல் பத்மஸ்ரீ விருது இவரைத் தேடி வந்தது.
1992-ல் ராஜீவ் கேல்ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. செஸ் விளையாட்டு தொடர்பான இவர் எழுதிய புத்தகத்தை பிரிட்டிஷ் செஸ் கூட்டமைப்பு பாராட்டி விருது வழங்கியது. 2000-ம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் பட்டம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து 2007-ல் அவருக்கு பத்மவிபூஷன் பட்டம் வழங்கப்பட்டது. செஸ் ஆட்டத்தில் நாக் அவுட், டோர்னமென்ட், மேட்ச் ஆகிய முறைகளில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
மனதை அலைபாயவிடாமல், ஒருநிலைப்படுத்தி, மன உறுதியுடன் ஆடி, தடைகளைக் கடந்து ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். போட்டிக்கு நாள் குறித்தவுடன், 6 மாதங்களுக்கு முன்னதாகவே எதிரியை வீழ்த்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கி விடுவேன். எதிரி எப்படி காயை நகர்த்துவார். அவரை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றித்தான் என் சிந்தனை செல்லும். எனது உழைப்பு வீண் போகவில்லை.
உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக பல்கேரிய தலைநகர் சோபியாவுக்குச் சென்ற போது போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள் என்னை முறையாக வரவேற்கவில்லை. எனக்கு இது வருத்தமாக இருந்தாலும், நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எனது காரியத்திலேயே கண்ணாக இருந்தேன்.
முதல் ஆட்டத்திலேயே எனக்குத் தோல்வி ஏற்பட்ட போதிலும் நான் மனம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து போட்டியைத் தீவிரமாக எதிர்கொண்டேன். ஒரு கட்டத்தில் நானும், டொபலோவும் தலா 5.5 புள்ளிகள் எடுத்திருந்தோம். அப்போது பலரும் இந்த முறை உள்ளூர் ஹீரோவான டொபலோவுக்குத்தான் வெற்றிவாய்ப்பு; அவர் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றுவது உறுதி எனப் பேசி வந்தனர்.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் 12}வது சுற்று ஆட்டம் நடந்தது. நான் எதிர்பார்த்தபடியே டொபலோவ் தனது 31}வது நகர்த்தலில் தவறு செய்தார். அது எனக்குச் சாதகமானது. மேலும் 40}வது நகர்த்தலின்போது நான் சிறிய தவறு செய்தபோதிலும் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பு ஆட்டதைப் பின்பற்றினேன். இது எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது என்கிறார் ஆனந்த்.
இன்று நம்நாட்டில் பலரும் அதிகமாகப் பேசுவது கிரிக்கெட் விளையாட்டைப் பற்றித்தான். கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். இந்திய அணியில் யாராவது சதம் அடித்துவிட்டால் அதை பெரிய சாதனையாக விளம்பரப்படுத்துவார்கள்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் தோற்றதன் மூலம் இந்திய அணி தகுதியை இழந்துவிட்டது.ஆனால், ஓசைப்படாமல் இந்தியரான விஸ்வநாதன் உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்று பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ஆனந்தின் சாதனை பல இளைஞர்களுக்கு செஸ் போட்டியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அரங்கில் ராணுவ வல்லமையில் இந்தியா வல்லரசாகிறதோ இல்லையோ செஸ் போட்டியில் இந்தியா தொடர்ந்து வல்லரசாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இதுவரை இந்தியாவில் செஸ் விளையாட்டில் பிடே ரேட்டிங் பட்டியலில் 5 ஆயிரம் பேரும், 64 சர்வதேச மாஸ்டர்களும், 21 கிராண்ட் மாஸ்டர்களும் உள்ளனர். இவர்களெல்லாம் இந்த வெற்றியைப் பெற முன்னோடியாக இருப்பவர் விஸ்வநாதன் ஆனந்த். அவரை சாம்பியன்களின் சாம்பியன் என்றால் அது மிகையாகாது.

மதுரைத் தமிழனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பயணிபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 24/05/2010
தமிழன் புத்தியிலும் சிறந்தவன் என மீண்டும் ஒரு முறை விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் நிரூபித்துள்ளார். நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகின்றேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1