ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_c10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_m10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_c10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_m10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_c10 
heezulia
டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_c10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_m10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_c10 
i6appar
டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_c10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_m10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_c10 
Jenila
டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_c10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_m10டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம்

+5
எஸ்.எம். மபாஸ்
balakarthik
சரவணன்
ராஜா
ரபீக்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Empty டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம்

Post by ரபீக் Mon May 24, 2010 6:00 pm

First topic message reminder :

டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்ற ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்தில் டயர் வெடித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டு, தரையிறக்கப்பட்டது.

அகமதாபாத்தில் இருந்து டெல்லி வழியாக இந்த விமானம் ஸ்ரீநகர் சென்றது. டெல்லி விமான நிலையத்திலிருந்து பகல் 2 மணிக்கு விமானம் புறப்பட்டது. போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த விமானத்தில் 186 பயணிகள் இருந்தனர்.

அந்த விமானம் சென்ற சில நிமிடங்களில், தரையிறங்கிய இன்னொரு விமானத்தின் விமானிகள் ஓடு தளத்தில் டயர் துண்டுகள் சிதறி கிடப்பதைப் பார்த்து உடனடியாக தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அது ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் துண்டுகளாகத் தான் இருக்க வேண்டும் என்று கருதிய தரைக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் உடனே அந்த விமானத்தை டெல்லிக்கு திருப்புமாறு உத்தரவிட்டனர்.

அதற்குள் 15 நிமிடங்கள் ஓடிவிட்டன. இந்த நேரத்துக்குள் அந்த விமானம் 150 கி.மீ. தூரம் வரை பயணித்துவிட்டது. ஆனாலும், அந்த விமானம் உடனடியாக டெல்லிக்கு திருப்பப்பட்டது.

அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த விமானம் டெல்லிக்கு திரும்பி வந்தது.

விமானத்தை குறைந்த உயரத்தில் பறக்க வைத்து தொலைநோக்கிகள் மூலம் பார்த்தபோது அதன் வலது பக்க டயர்களில் ஒன்று வெடித்துள்ளது உறுதியானது.

இதையடுத்து விமானத்தை அதற்கேற்றார் போல தரையிறங்குமாறு (smooth sail landing) விமானிகளுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் டயர் மாற்றப்பட்ட அந்த விமானம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Empty Re: டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம்

Post by அப்புகுட்டி Tue May 25, 2010 1:53 am

ராஜா wrote:டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 230655 டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 230655 , ஐயையோ அப்ப விடுமுறைக்கு கள்ளதோணில தான் போகணும் போல ,
சிரி சிரி ஆறுதல்


டயர் வெடித்தது-அவசரமாய் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது
» கையில் ரூ. 716 இருந்தால் போதும், விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ் ஜெட் புதிய 'ஆபர்'
» சென்னையில் விமானம் தரை இறங்கிய போது டயர் வெடித்து விபத்து: 18 பயணிகள் உயிர் தப்பினர்
» ஜெட் விமானம் போடும் கோடுகள்
»  உலகின் முதல் ஜெட் விமானம் பறந்த நாள்: மே 2- 1952

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum