ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

+55
இரா.பகவதி
jhema
முகம்மது ஃபரீத்
ஹர்ஷித்
prlakshmi
அல்கெனா ரிஷி
மாணிக்கம் நடேசன்
vijisenthil
பானு ஜெகன்
பூஜிதா
ராஜா
பது
பிரசன்னா
நியாஸ் அஷ்ரஃப்
svrajan
ayyamperumal
sino
dsudhanandan
அதி
ranhasan
வின்சீலன்
kitcha
ஜாஹீதாபானு
ரேவதி
jesudoss
மகா பிரபு
2009kr
கே. பாலா
aathma
அசுரன்
muthu86
தேனி சூர்யாபாஸ்கரன்
தாமு
மஞ்சுபாஷிணி
அருண்
Jotheshree
sathyan
பிளேடு பக்கிரி
saraswathi
உமா
சாந்தன்
attacrc
ப்ரியா
உதயசுதா
ரிபாஸ்
எஸ்.எம். மபாஸ்
அன்பு தளபதி
சபீர்
மீனா
சரவணன்
பாலாஜி
ஹாசிம்
சிவா
balakarthik
krishnaamma
59 posters

Page 42 of 44 Previous  1 ... 22 ... 41, 42, 43, 44  Next

Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 42 Empty சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 42 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by அசுரன் Sat Jun 01, 2013 11:36 am

தர்மா wrote:எவ்வளு நேரம் கிரைண்டரில் பருப்பு சுற்ற வேண்டும்
எவ்வளவு நேரம் கரண்ட் இருக்கோ அவ்வளவு நேரம் :bball:
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 42 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by தர்மா Sat Jun 01, 2013 11:38 am

என்னா நக்கலு
அசுரன் wrote:
தர்மா wrote:எவ்வளு நேரம் கிரைண்டரில் பருப்பு சுற்ற வேண்டும்
எவ்வளவு நேரம் கரண்ட் இருக்கோ அவ்வளவு நேரம் :bball:


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 42 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by ராஜா Sat Jun 01, 2013 11:40 am

தர்மா wrote:எவ்வளு நேரம் கிரைண்டரில் பருப்பு சுற்ற வேண்டும்
அடடே அண்ணி கிரைண்டர் எல்லாம் வாங்கி கொடுத்துருக்காங்களா ?! புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 42 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by தர்மா Sat Jun 01, 2013 11:42 am

நாக்பூரில் ஒரு செட் இருக்கு தம்பி. அவர்கள் ஊரில் ஒரு செட் வைத்துள்ளார்கள்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 42 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by அசுரன் Sat Jun 01, 2013 11:45 am

தர்மா wrote:நாக்பூரில் ஒரு செட் இருக்கு தம்பி. அவர்கள் ஊரில் ஒரு செட் வைத்துள்ளார்கள்
ஆட்டுக்கல் செட்டை தானே சொல்றீங்க தர்மா புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 42 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by தர்மா Sat Jun 01, 2013 11:46 am

இல்ல தல லட்சுமி டில்டிங் தான். மெய்யாலுமா


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 42 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Sat Jun 01, 2013 1:05 pm

அசுரன் wrote:உளுத்த வடை நல்லா மிருதுவா உப்பி வர என்ன செய்ய வேன்டும்?

தண்ணி மட்ட விட்டு 'கொட கொட' வென அரைக்கணும் அசுரன்புன்னகை அரைத்ததுமே வடை தட்டிடலாம். அப்போதும் கை இல் ரொம்ப தண்ணி தொட்டுக்க கூடாது கூடாது கூடாது கூடாது grinder இல் அரைத்தல் தான் நல்லா வரும் என்று சொல்வா, அது உண்மை இல்லை ; எங்க வீட்டில் நான் நிஜமாகவே நான் வடை expert புன்னகை நான் எப்போதுமே மிக்சி இல் தான் அரைப்பேன். எனவே அரைக்கும் போது விடும் தண்ணியும் நாம் வடை தட்டும்போது உபயோகப்படுத்தும் தண்ணி யும் தான் முக்கியம்.

அரைத்த கையில் மாவை எடுத்தால் நல்ல உருட்ட வரணும் 'பால்' (BALL ) போல அது தான் பதம். சிலபேர் அப்படி வருவதற்காக அரிசி மாவு , ரவை போடுவா. அப்படி போட்டால் shape of the vada நல்லா வருமே தவிர வடை 'வில்லுருண்டை' போல ஆகிவிடும்.


Last edited by krishnaamma on Sat Jun 01, 2013 1:07 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 42 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Sat Jun 01, 2013 1:06 pm

தர்மா wrote:எவ்வளு நேரம் கிரைண்டரில் பருப்பு சுற்ற வேண்டும்

நல்லா 'புசு புசு நு வரணும் தர்மா புன்னகை தண்ணி தெளிச்சு தெளிச்சு அரைக்கணும் புன்னகை நேரம் என்று எப்படி சொல்வது? அது போடும் உளுந்து, உங்க grinder இன் அளவு என்று எல்லாம் பாக்கணுமே? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 42 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Sat Jun 01, 2013 1:08 pm

தர்மா wrote:இல்ல தல லட்சுமி டில்டிங் தான். மெய்யாலுமா

இருந்தாலும் இவ்வளவு அப்பாவியாய் இருக்கக் கூடாது தர்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 42 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Sat Jun 01, 2013 1:08 pm

ராஜா wrote:
தர்மா wrote:எவ்வளு நேரம் கிரைண்டரில் பருப்பு சுற்ற வேண்டும்
அடடே அண்ணி கிரைண்டர் எல்லாம் வாங்கி கொடுத்துருக்காங்களா ?! புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 42 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 42 of 44 Previous  1 ... 22 ... 41, 42, 43, 44  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum