ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

+55
இரா.பகவதி
jhema
முகம்மது ஃபரீத்
ஹர்ஷித்
prlakshmi
அல்கெனா ரிஷி
மாணிக்கம் நடேசன்
vijisenthil
பானு ஜெகன்
பூஜிதா
ராஜா
பது
பிரசன்னா
நியாஸ் அஷ்ரஃப்
svrajan
ayyamperumal
sino
dsudhanandan
அதி
ranhasan
வின்சீலன்
kitcha
ஜாஹீதாபானு
ரேவதி
jesudoss
மகா பிரபு
2009kr
கே. பாலா
aathma
அசுரன்
muthu86
தேனி சூர்யாபாஸ்கரன்
தாமு
மஞ்சுபாஷிணி
அருண்
Jotheshree
sathyan
பிளேடு பக்கிரி
saraswathi
உமா
சாந்தன்
attacrc
ப்ரியா
உதயசுதா
ரிபாஸ்
எஸ்.எம். மபாஸ்
அன்பு தளபதி
சபீர்
மீனா
சரவணன்
பாலாஜி
ஹாசிம்
சிவா
balakarthik
krishnaamma
59 posters

Page 41 of 44 Previous  1 ... 22 ... 40, 41, 42, 43, 44  Next

Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 41 Empty சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 41 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Fri May 31, 2013 7:08 pm

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
இரா.பகவதி wrote:அசுரன் அண்ணே உங்களுக்கு இந்த திரியில என்ன வேலை உடுட்டுக்கட்டை அடி வ

என்ன பகவதி, ரொம்ப நாளாய் உங்களை காணுமே ? எப்படி இருக்கீங்க ? புன்னகை நலமா?
வீட்டுல சமைக்க வேணாமா? என்ன கேள்வி பாஸ் இது ?

புன்னகை

Post by krishnaamma Fri May 31, 2013 7:09 pm

அசுரன் wrote:
MADHUMITHA wrote:
krishnaamma wrote:
இரா.பகவதி wrote:அசுரன் அண்ணே உங்களுக்கு இந்த திரியில என்ன வேலை உடுட்டுக்கட்டை அடி வ

என்ன பகவதி, ரொம்ப நாளாய் உங்களை காணுமே ? எப்படி இருக்கீங்க ? புன்னகை நலமா?
வீட்டுல சமைக்க வேணாமா? என்ன கேள்வி பாஸ் இது ?
யாராது பழைய பைல்களை புரட்டி பார்க்குறது. (உண்மையை கண்டுப்புடிச்சிட்டாங்களே) அழுகை

பகவதி யை காணும் என்று காணவில்லை திரில தான் போடணும் அசுரன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 41 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Fri May 31, 2013 7:44 pm

soplangi wrote:தாமரை விதை வைத்து ஏதேனும் சமையல் குறிப்பு உண்டா அம்மா?

ஏன் நிறைய வாங்கி வெச்சிருக்கிங்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 41 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by soplangi Fri May 31, 2013 10:28 pm

krishnaamma wrote:
soplangi wrote:தாமரை விதை வைத்து ஏதேனும் சமையல் குறிப்பு உண்டா அம்மா?

ஏன் நிறைய வாங்கி வெச்சிருக்கிங்களா? புன்னகை

ஆம்... ஒரு முறை கடைக்கு சென்று ஒரு பாக்கெட் (250 g ) வாங்கி வந்து... இப்ப என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம்...
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 41 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Sat Jun 01, 2013 8:27 am

தாமரை விதிகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியாகும், உடம்பு சூடு குறையும்.புன்னகை அவ்வளவுதான் எனக்கு தெரியும். சமையல் குறிப்பு எதுவும் இருப்பதாக தெரியலை. அது சரி , எங்க பிடிச்சிங்க அந்த விதைகளை? purpose இல்லாமல் வாங்கிடிங்களா ? வீட்டில் குளம் ஏதும் வெச்சிருக்கிங்களா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 41 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Sat Jun 01, 2013 11:32 am

தர்மா wrote:அம்மா உளுந்த வடைக்கு எவ்வளவு நேரம் உளுத்தம் பருப்பு ஊற வைக்க வேண்டும்

ஒரு அரைமணி நேரம் போறும் தர்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 41 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by தர்மா Sat Jun 01, 2013 11:33 am

krishnaamma wrote:
தர்மா wrote:அம்மா உளுந்த வடைக்கு எவ்வளவு நேரம் உளுத்தம் பருப்பு ஊற வைக்க வேண்டும்

ஒரு அரைமணி நேரம் போறும் தர்மா புன்னகை
நன்றி அம்மா

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 41 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by அசுரன் Sat Jun 01, 2013 11:33 am

உளுத்த வடை நல்லா மிருதுவா உப்பி வர என்ன செய்ய வேன்டும்?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 41 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by தர்மா Sat Jun 01, 2013 11:35 am

எவ்வளு நேரம் கிரைண்டரில் பருப்பு சுற்ற வேண்டும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 41 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 41 of 44 Previous  1 ... 22 ... 40, 41, 42, 43, 44  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum