புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 37 of 44 •
Page 37 of 44 • 1 ... 20 ... 36, 37, 38 ... 40 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

ரேவதி wrote:அதுக்கு ஏன் கம்பி பதம்னு பெயர் வந்தது?ஜாஹீதாபானு wrote:வெல்லத்தை காய்ச்சி அதை கையால் எடுத்து தொட்டு பார்க்கும் போது பிசுபிசுவென்று ஒட்டிக் கொண்டு பிரியும் அது தான் கம்பி பதம்ரேவதி wrote:அம்மா முதலில் கம்பி பதம் அப்படினா என்ன?![]()
![]()
விரல்களின் நடுவில் பாகு கம்பி போல் வரும் , அதனால் அதற்க்கு கம்பி பாகு என்று பெயர்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மாkrishnaamma wrote:ரேவதி wrote:அதுக்கு ஏன் கம்பி பதம்னு பெயர் வந்தது?ஜாஹீதாபானு wrote:வெல்லத்தை காய்ச்சி அதை கையால் எடுத்து தொட்டு பார்க்கும் போது பிசுபிசுவென்று ஒட்டிக் கொண்டு பிரியும் அது தான் கம்பி பதம்ரேவதி wrote:அம்மா முதலில் கம்பி பதம் அப்படினா என்ன?![]()
![]()
விரல்களின் நடுவில் பாகு கம்பி போல் வரும் , அதனால் அதற்க்கு கம்பி பாகு என்று பெயர்![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote: சுவையான ஃபில்டர் காஃபி போடுவது எப்படி ? என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா
நீங்க இங்கு கேட்காமல், வேறு ஒரு திரி இல் கேட்டுள்ளீர்கள், நானும் அங்கு பதில் சொல்லிவிட்டேன், அதையே இங்கும் போடுகிறேன் பாருங்கள்![]()
ஃபில்டர் ரின் அடிபாகத்தில் தண்ணீர் அளந்து எடுத்துக்கொளுங்கள் , தண்ணீரை நன்கு கொதிக்க வையுங்கள்; ஃபில்டர் இல் 2 முதல் 2 1/2 ஸ்பூன் காஃபி பொடி போடுங்கள் அழுத்தவோ, தட்டவோ வேண்டாம். கொதிக்கும் தண்ணீரை சுற்றினார்ப்போல் காஃபி பவுடர் மேல் விடுங்கள். டிகாஷன் தானாக இறங்கட்டும். மேலே தட்டவேண்டாம். இறங்கினதும் ஒரு பாத்திரத்தில் டிகஷனை விடுங்கள், அந்த டிகாஷனை மீண்டும் காஃபி பொடி மேல் கொட்டவும். மறுபடி இறங்கட்டும். நல்ல திக் ஆனா டிகாஷன் தயார்.
குறிப்பு: மேலே சொன்ன து 2 பேருக்கு காஃபி போடுவதர்க்காக சொன்னது. ஒரு மீடியம் பில்ட்டர் இல் 5 முதல் 6 பேர் குடிக்க போடலாம். அப்போது இரண்டு முறை தண்ணியை விட வேண்டிய அவசியம் இல்லை, என் என்றால் அது வே மெதுவாக இறங்கும். பொடி குறைவாக போடும்போது 'சட் ' என இறங்கிவிடும் , 'திக்'ஆக வராது அது தான் இந்த முறைசரியா? மேலும், அந்த மாதிரி போடும்போது, இரண்டாவது டிகாஷன் போடலாம், கொஞ்சம் தண்ணியாக வரும். ஆனால் இந்த நாளில் யார் 2வது டிகாஷன் காஃபி குடிக்கரா? அதனால் தான் இந்த முறை. ஒரேமுறை இல் நல்ல 'திக்'ஆக இறங்கிவிடும். நோ 2 வது டிகாஷன்
![]()
ஓகே வா?
டபுள் ஓகே அம்மா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா. மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல
![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
ரேவதி wrote:
அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மா![]()
ஆஹா !!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா. மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல
![]()
ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?
அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க எந்த காஃபி பவுடர் நாள இருக்குமுணு
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:
அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மா![]()
அதுக்குதான் 'அம்மா' என்று பேர் ரேவதி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
விட்டா காபி போட்டு கேப்பிங்கஅல்கெனா ரிஷி wrote:krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா. மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல
![]()
ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?
அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க எந்த காஃபி பவுடர் நாள இருக்குமுணு![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அல்கெனா ரிஷி wrote:krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா. மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல
![]()
ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?
அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க எந்த காஃபி பவுடர் நாள இருக்குமுணு![]()
நான் அதிகம் காஃபி டீ சாப்பிட மாட்டேன். ஆனால் எங்கணவர் குடிக்கும்போது சில சமையம் குடிப்பேன். என் சாய்ஸ் எப்பவும் LEO COFFEE தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
A + PB இரண்டும் 1/4 கிலோ ஃபிரெஷ் ஆக அரைத்து வாங்கி, 50 லிருந்து 100 கிராம் சிக்கிரி கலந்து வாங்குங்கோ . ரொம்ப நல்லா இருக்கும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நன்றி அம்மாkrishnaamma wrote:ரேவதி wrote:
அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மா![]()
அதுக்குதான் 'அம்மா' என்று பேர் ரேவதிகுழந்தைகள் என்ன கேட்டாலும் பதில் சொல்ல தெரிந்து வைத்திருக்கணும். அதுக்குத்தான், உங்களை இப்பத்தில்ருந்தே சமையல் கத்துக்க சொல்கிறேன்
![]()
சமையல் கத்துக்கொண்டுதான் இருக்கேன்..விரைவில் நல்ல "சமையல்காரி"ஆயிடுவேன்
- Sponsored content
Page 37 of 44 • 1 ... 20 ... 36, 37, 38 ... 40 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 37 of 44
|
|