புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 37 of 44 •
Page 37 of 44 • 1 ... 20 ... 36, 37, 38 ... 40 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

ரேவதி wrote:அதுக்கு ஏன் கம்பி பதம்னு பெயர் வந்தது?ஜாஹீதாபானு wrote:வெல்லத்தை காய்ச்சி அதை கையால் எடுத்து தொட்டு பார்க்கும் போது பிசுபிசுவென்று ஒட்டிக் கொண்டு பிரியும் அது தான் கம்பி பதம்ரேவதி wrote:அம்மா முதலில் கம்பி பதம் அப்படினா என்ன?
விரல்களின் நடுவில் பாகு கம்பி போல் வரும் , அதனால் அதற்க்கு கம்பி பாகு என்று பெயர்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மாkrishnaamma wrote:ரேவதி wrote:அதுக்கு ஏன் கம்பி பதம்னு பெயர் வந்தது?ஜாஹீதாபானு wrote:வெல்லத்தை காய்ச்சி அதை கையால் எடுத்து தொட்டு பார்க்கும் போது பிசுபிசுவென்று ஒட்டிக் கொண்டு பிரியும் அது தான் கம்பி பதம்ரேவதி wrote:அம்மா முதலில் கம்பி பதம் அப்படினா என்ன?
விரல்களின் நடுவில் பாகு கம்பி போல் வரும் , அதனால் அதற்க்கு கம்பி பாகு என்று பெயர்
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote: சுவையான ஃபில்டர் காஃபி போடுவது எப்படி ? என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா
நீங்க இங்கு கேட்காமல், வேறு ஒரு திரி இல் கேட்டுள்ளீர்கள், நானும் அங்கு பதில் சொல்லிவிட்டேன், அதையே இங்கும் போடுகிறேன் பாருங்கள்
ஃபில்டர் ரின் அடிபாகத்தில் தண்ணீர் அளந்து எடுத்துக்கொளுங்கள் , தண்ணீரை நன்கு கொதிக்க வையுங்கள்; ஃபில்டர் இல் 2 முதல் 2 1/2 ஸ்பூன் காஃபி பொடி போடுங்கள் அழுத்தவோ, தட்டவோ வேண்டாம். கொதிக்கும் தண்ணீரை சுற்றினார்ப்போல் காஃபி பவுடர் மேல் விடுங்கள். டிகாஷன் தானாக இறங்கட்டும். மேலே தட்டவேண்டாம். இறங்கினதும் ஒரு பாத்திரத்தில் டிகஷனை விடுங்கள், அந்த டிகாஷனை மீண்டும் காஃபி பொடி மேல் கொட்டவும். மறுபடி இறங்கட்டும். நல்ல திக் ஆனா டிகாஷன் தயார்.
குறிப்பு: மேலே சொன்ன து 2 பேருக்கு காஃபி போடுவதர்க்காக சொன்னது. ஒரு மீடியம் பில்ட்டர் இல் 5 முதல் 6 பேர் குடிக்க போடலாம். அப்போது இரண்டு முறை தண்ணியை விட வேண்டிய அவசியம் இல்லை, என் என்றால் அது வே மெதுவாக இறங்கும். பொடி குறைவாக போடும்போது 'சட் ' என இறங்கிவிடும் , 'திக்'ஆக வராது அது தான் இந்த முறை சரியா? மேலும், அந்த மாதிரி போடும்போது, இரண்டாவது டிகாஷன் போடலாம், கொஞ்சம் தண்ணியாக வரும். ஆனால் இந்த நாளில் யார் 2வது டிகாஷன் காஃபி குடிக்கரா? அதனால் தான் இந்த முறை. ஒரேமுறை இல் நல்ல 'திக்'ஆக இறங்கிவிடும். நோ 2 வது டிகாஷன்
ஓகே வா?
டபுள் ஓகே அம்மா . மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா . மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல
ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
ரேவதி wrote:
அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மா
ஆஹா !! ------- இது ------ அது இல்ல
- அல்கெனா ரிஷிஇளையநிலா
- பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011
krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா . மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல
ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?
அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க எந்த காஃபி பவுடர் நாள இருக்குமுணு
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:
அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மா
அதுக்குதான் 'அம்மா' என்று பேர் ரேவதி குழந்தைகள் என்ன கேட்டாலும் பதில் சொல்ல தெரிந்து வைத்திருக்கணும். அதுக்குத்தான், உங்களை இப்பத்தில்ருந்தே சமையல் கத்துக்க சொல்கிறேன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
விட்டா காபி போட்டு கேப்பிங்கஅல்கெனா ரிஷி wrote:krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா . மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல
ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?
அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க எந்த காஃபி பவுடர் நாள இருக்குமுணு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அல்கெனா ரிஷி wrote:krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா . மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல
ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?
அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க எந்த காஃபி பவுடர் நாள இருக்குமுணு
நான் அதிகம் காஃபி டீ சாப்பிட மாட்டேன். ஆனால் எங்கணவர் குடிக்கும்போது சில சமையம் குடிப்பேன். என் சாய்ஸ் எப்பவும் LEO COFFEE தான் இங்கு பங்களூரிலும் இப்ப கிடைக்கிறது.
A + PB இரண்டும் 1/4 கிலோ ஃபிரெஷ் ஆக அரைத்து வாங்கி, 50 லிருந்து 100 கிராம் சிக்கிரி கலந்து வாங்குங்கோ . ரொம்ப நல்லா இருக்கும்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நன்றி அம்மாkrishnaamma wrote:ரேவதி wrote:
அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மா
அதுக்குதான் 'அம்மா' என்று பேர் ரேவதி குழந்தைகள் என்ன கேட்டாலும் பதில் சொல்ல தெரிந்து வைத்திருக்கணும். அதுக்குத்தான், உங்களை இப்பத்தில்ருந்தே சமையல் கத்துக்க சொல்கிறேன்
சமையல் கத்துக்கொண்டுதான் இருக்கேன்..விரைவில் நல்ல "சமையல்காரி"ஆயிடுவேன்
- Sponsored content
Page 37 of 44 • 1 ... 20 ... 36, 37, 38 ... 40 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 37 of 44