ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

+55
இரா.பகவதி
jhema
முகம்மது ஃபரீத்
ஹர்ஷித்
prlakshmi
அல்கெனா ரிஷி
மாணிக்கம் நடேசன்
vijisenthil
பானு ஜெகன்
பூஜிதா
ராஜா
பது
பிரசன்னா
நியாஸ் அஷ்ரஃப்
svrajan
ayyamperumal
sino
dsudhanandan
அதி
ranhasan
வின்சீலன்
kitcha
ஜாஹீதாபானு
ரேவதி
jesudoss
மகா பிரபு
2009kr
கே. பாலா
aathma
அசுரன்
muthu86
தேனி சூர்யாபாஸ்கரன்
தாமு
மஞ்சுபாஷிணி
அருண்
Jotheshree
sathyan
பிளேடு பக்கிரி
saraswathi
உமா
சாந்தன்
attacrc
ப்ரியா
உதயசுதா
ரிபாஸ்
எஸ்.எம். மபாஸ்
அன்பு தளபதி
சபீர்
மீனா
சரவணன்
பாலாஜி
ஹாசிம்
சிவா
balakarthik
krishnaamma
59 posters

Page 35 of 44 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 39 ... 44  Next

Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 35 Empty சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 35 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Fri Dec 23, 2011 12:36 pm

ஒருமுறை செய்து பார்த்துவிட்டு எழுதுங்கள் ரிஷி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 35 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by அல்கெனா ரிஷி Fri Dec 23, 2011 12:42 pm

krishnaamma wrote:ஒருமுறை செய்து பார்த்துவிட்டு எழுதுங்கள் ரிஷி புன்னகை


கண்டிப்பாக அம்மா புன்னகை


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 35 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by அல்கெனா ரிஷி Fri Dec 23, 2011 12:45 pm

சுவையான ஃபில்டர் காஃபி போடுவது எப்படி ? என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 35 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by ஜாஹீதாபானு Fri Dec 23, 2011 12:47 pm

எனக்கு இது ரொம்ப உபயோகமா இருக்கும் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி நன்றி

அதிரசம் செய்ய இரட்டை கம்பி பதமா ஒற்றைக் கம்பி பதமா என்ன?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 35 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Fri Dec 23, 2011 12:48 pm

அல்கெனா ரிஷி wrote: சுவையான ஃபில்டர் காஃபி போடுவது எப்படி ? என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா

அடக்க்ருஷ்ணா ! ஏற்கனவே அன்றே சொல்லிட்டேனே ? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 35 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by ஜாஹீதாபானு Fri Dec 23, 2011 12:53 pm

krishnaamma wrote:
அல்கெனா ரிஷி wrote: சுவையான ஃபில்டர் காஃபி போடுவது எப்படி ? என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா

அடக்க்ருஷ்ணா ! ஏற்கனவே அன்றே சொல்லிட்டேனே ? அதிர்ச்சி
அந்தப் பதிவ மேல கொண்டு வாங்க புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 35 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 12:53 pm

என்ன அம்மா , இத்தன அயிட்டங்கள பத்தி இவ்வளவு வெரைட்டியா இவ்வளோ இவ்வளவு குறிப்புகள கொடுத்துகிட்டே இருக்கீங்களே , நான் எத்தன குறிப்புகள தான் எடுத்து சேமித்து வைக்கிறது ? சோகம்

இம்ஹூம் !!!------- உங்க குறிப்புகள சேமித்து வைக்க ஒரு External hard disc
additional ஆக தேவைப்படும் போல இருக்கு புன்னகை
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 35 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Fri Dec 23, 2011 1:01 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு இது ரொம்ப உபயோகமா இருக்கும் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி நன்றி

அதிரசம் செய்ய இரட்டை கம்பி பதமா ஒற்றைக் கம்பி பதமா என்ன?

அதிர்சத்துக்கு, பாகின் பதம் தெரிந்து கொள்ள ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொண்டு , அதில் பகை கொஞ்சம் எடுத்து ஊற்றுங்கள் , அப்பா அது கரையாமல் இருக்கணும். அதை 'இளம் பகு ' என்று சொல்வார்கள். கை இல் எடுத்து உருட்டினால், கை இல் ஒர்ரமல் வரணும். சரியா?

சிலர் ஒரு கம்பி பாகும் வைப்பது உண்டு புன்னகை

இளம்பாகு வைத்தால் அதிரசம், 'மெத்' என்றும், 1 கம்பி பாகு வைத்தால், கொஞ்சம் 'crisp' ஆகவும் வரும். புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 35 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Fri Dec 23, 2011 1:05 pm

J.Sasikala wrote:என்ன அம்மா , இத்தன அயிட்டங்கள பத்தி இவ்வளவு வெரைட்டியா இவ்வளோ இவ்வளவு குறிப்புகள கொடுத்துகிட்டே இருக்கீங்களே , நான் எத்தன குறிப்புகள தான் எடுத்து சேமித்து வைக்கிறது ? சோகம்

இம்ஹூம் !!!------- உங்க குறிப்புகள சேமித்து வைக்க ஒரு External hard disc
additional ஆக தேவைப்படும் போல இருக்கு புன்னகை

என் சைட் இல் பார்த்தீர்களா? 1000க்கும் மேற்பட்ட என் சொந்த குறிப்புகள் உள்ளனபுன்னகை ஆனால் அவை ஆங்கிலத்தில் இருப்பதால் சிவாவின் அறிவுரைப்படி அவற்றை இங்கு தமிழ் படுத்தி போடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 35 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by ஜாஹீதாபானு Fri Dec 23, 2011 1:07 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு இது ரொம்ப உபயோகமா இருக்கும் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி நன்றி

அதிரசம் செய்ய இரட்டை கம்பி பதமா ஒற்றைக் கம்பி பதமா என்ன?

அதிர்சத்துக்கு, பாகின் பதம் தெரிந்து கொள்ள ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக்கொண்டு , அதில் பகை கொஞ்சம் எடுத்து ஊற்றுங்கள் , அப்பா அது கரையாமல் இருக்கணும். அதை 'இளம் பகு ' என்று சொல்வார்கள். கை இல் எடுத்து உருட்டினால், கை இல் ஒர்ரமல் வரணும். சரியா?

சிலர் ஒரு கம்பி பாகும் வைப்பது உண்டு புன்னகை

இளம்பாகு வைத்தால் அதிரசம், 'மெத்' என்றும், 1 கம்பி பாகு வைத்தால், கொஞ்சம் 'crisp' ஆகவும் வரும். புன்னகை
நன்றி அம்மா . நான் செய்து பார்த்து சொல்கிறேன் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 35 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 35 of 44 Previous  1 ... 19 ... 34, 35, 36 ... 39 ... 44  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum