புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 I_vote_rcap 
10 Posts - 42%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Page 32 of 44 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 38 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

vijisenthil
vijisenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011

Postvijisenthil Wed Dec 21, 2011 10:58 am

krishnaamma wrote:
vijisenthil wrote:
krishnaamma wrote:சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

வணக்கம். வெறும் பாஸ்மதி அரிசியை தேவையான அளவு உப்பு சேர்த்து பொலபொலவென்று வடிக்க வேண்டும். இதை பிரஷர் பேன் - ளில் செய்வது எப்படி?

நீங்கள் சாதாரணமாய் அரிசிக்கு வைக்கும் தண்ணீரின் அளவை சற்று குறைத்து வைக்கவும். எப்போதும் 3 விசில் கள் வைப்பீர்கள் என்றால், இப்ப இரண்டே போதும். சாதம் நல்லா பொலபொலவென்று வரும். புன்னகை

சரியா?

ஓ, இப்போ ஒரு கப் அரிசிக்கு எவ்வளவு தண்ணீர் சேர்க்கலாம்? கப் அளவிலேயே சொல்லுங்கள்...நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 12:57 pm

சாதாரணமாக பழய அரிசி என்றால் முன்பெல்லாம் 3 கப் தண்ணீர் விடுவோம். இப்ப 2 கப் போறும். பாஸ்மதி அரிசி , கறிகாய் இல்லாமல் என்றால் 1 3/4 போறும். கறிகாயுடன் என்றால் 1 1/2 போறும். புன்னகை சரியா ?
நீங்கள் ஒருமுறை வைத்து பாருங்கள், உங்கள் அரிசி மற்றும் உங்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீரின் அளவை கொஞ்சம் கூட குறைய வைத்துக்கொள்ளுங்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 1:16 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
இதோ வந்துட்டாங்க குடும்ப ஸ்திரி இனி சமையலில் நீங்கள் என்ன டயூட் வேணுனாலும் கேட்கலாம் சிரி

அப்படியென்றால் எனக்கு ஒரு டவுட்.. குடும்ப இஸ்திரி என்றால் என்ன ? இரண்டு வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க.. சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 865843
குடும்பத்தை அயர்ன் பண்ணியது போல நீட்டா சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு வச்சுக்கிறவங்களுக்கு பேரு தான் குடும்ப இஸ்திரி மண்டையில் அடி மண்டையில் அடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 1:17 pm

ஜாஹீதாபானு wrote:

சரியான நேரத்தில் இதை மேலே தூக்கி இருக்கீங்க பாட்டி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 21, 2011 1:19 pm

சரியான நேரத்தில் இதை மேலே தூக்கி இருக்கீங்க பாட்டி
இந்த வேலையெல்லாம் கரெக்டா செய்யுவோம் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 1:20 pm

ஜாஹீதாபானு wrote:
சரியான நேரத்தில் இதை மேலே தூக்கி இருக்கீங்க பாட்டி
இந்த வேலையெல்லாம் கரெக்டா செய்யுவோம் ஜாலி
அதானே சியர்ஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 21, 2011 1:20 pm

ஜாஹீதாபானு wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
இதோ வந்துட்டாங்க குடும்ப ஸ்திரி இனி சமையலில் நீங்கள் என்ன டயூட் வேணுனாலும் கேட்கலாம் சிரி

அப்படியென்றால் எனக்கு ஒரு டவுட்.. குடும்ப இஸ்திரி என்றால் என்ன ? இரண்டு வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க.. சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 32 865843
குடும்பத்தை அயர்ன் பண்ணியது போல நீட்டா சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு வச்சுக்கிறவங்களுக்கு பேரு தான் குடும்ப இஸ்திரி மண்டையில் அடி மண்டையில் அடி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 21, 2011 2:54 pm

அக்கா, அருமையான நண்டு சூப் வைப்பது எப்படி? கொஞ்சம் இந்த தம்பிக்கு சொல்லி தாருங்கள். நானே நானேதான் செய்து பார்க்க இருக்கிறேன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 2:55 pm

மாணிக்கம் நடேசன் wrote:அக்கா, அருமையான நண்டு சூப் வைப்பது எப்படி? கொஞ்சம் இந்த தம்பிக்கு சொல்லி தாருங்கள். நானே நானேதான் செய்து பார்க்க இருக்கிறேன்.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 21, 2011 2:57 pm

ரேவதி ஆண்டி, நீங்க இப்படியெல்லாம் இந்த சின்னப் பையன கிண்டல் பண்ணக்கூடாது.

Sponsored content

PostSponsored content

Page 32 of 44 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 38 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக