புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 31 of 44 •
Page 31 of 44 • 1 ... 17 ... 30, 31, 32 ... 37 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இதோ வந்துட்டாங்க குடும்ப ஸ்திரி இனி சமையலில் நீங்கள் என்ன டயூட் வேணுனாலும் கேட்கலாம்உதயசுதா wrote:புளி இல்லாமல் தக்காளி குழம்பு செய்யலாம்.
சாம்பரில் கூட புளி இல்லாமல் தக்காளி கூடுதலா போட்டு வைக்கலாம்.
உங்களுக்கு புளி இல்லாமல் எந்த ரெசிப்பி வேணும். சாம்பார் வகைகளா இல்லை,வேற ரெஸிப்பிகளா
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
ரேவதி wrote:
இதோ வந்துட்டாங்க குடும்ப ஸ்திரி இனி சமையலில் நீங்கள் என்ன டயூட் வேணுனாலும் கேட்கலாம்
அப்படியென்றால் எனக்கு ஒரு டவுட்.. குடும்ப இஸ்திரி என்றால் என்ன ? இரண்டு வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
புளி இல்லாமல் சிக்கன், மட்டன் குழம்பு வைக்கலாம் அப்றம் முருங்கக்காய் மாங்கை இரண்டும் சேர்த்து சாம்பார் வைக்கலாம், மற்ற காய்கறிகள் போட்டு புளி இல்லாமல் சாம்பார் வைக்கலாம் ஆனால் அவ்ளவு டேஸ்ட் வராது , எனக்கு தெரிந்தது அவளவுதான்
நன்றி
நன்றி
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நியாஸ் அஷ்ரஃப் wrote:ரேவதி wrote:
இதோ வந்துட்டாங்க குடும்ப ஸ்திரி இனி சமையலில் நீங்கள் என்ன டயூட் வேணுனாலும் கேட்கலாம்
அப்படியென்றால் எனக்கு ஒரு டவுட்.. குடும்ப இஸ்திரி என்றால் என்ன ? இரண்டு வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க..
சுதா அக்கா சொல்லுவாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா, இந்த திரியை, என்னுடைய
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! கேள்வி கேளுங்கள்
இடத்துக்கு மாற்றணும் உதவுங்களேன்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! கேள்வி கேளுங்கள்
இடத்துக்கு மாற்றணும் உதவுங்களேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புளி இல்லாமல் நிறைய வகை சமையல் கள் செயலாம் ராஜன்
சுதா சொல்வது போல் உங்களுக்கு சாம்பார் வகைகள் வேண்டுமா? அல்லது கூட்டு பொரியல் ...அல்லது கலந்த சாத வகைகள் வேண்டுமா சொல்லுங்கள்.
புளிக்கு பதிலாக எலுமிச்சை , தக்காளி, மாங்காய் , நாரத்தங்காய் என்று பல உபயோகிக்கலாம் எனவே உங்களுக்கு எப்படி பட்ட ஐட்டம் வேண்டும் என்று சொல்லுங்கள் , உதவுகிறேன்

- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
பேஷ் ! பேஷ் !
இங்கொரு சமையல் சாம்ராஜ்யமே இருக்கிறதா ?
அப்போ என்னை போன்ற பெண்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான்
எங்களுக்கு தெரியாத பலகாரம் ,பட்சணங்களையெல்லாம்
பெரியவா உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுண்டலாம்
க்ரிஷ்ணா அம்மா , உங்க கிட்ட ஒரு request
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே
tasteless life தான் சொல்லுவாலே
அது சரிதான் போலும்
அதேபோல் Bp , கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டாலும் tasteless food தான் கதி
டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார்
அவருக்கென எளிதாக சொல்லிவிடுகிறார்
ஆனால் நம்மால் அவ்வாறு இருக்க முடியுமா ?
வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால்
மற்ற அனைவருக்கும் சேர்த்து பத்திய சாப்பாடு தரமுடியுமா ? இல்லை
மற்றவருக்காக நோயாளிக்கும் சேர்த்து எப்போதும் போல் பத்தியம் இல்லாமல் சமைக்க முடியுமா ?
சமையல் செய்வதே பெரும் பாடாக இருக்கிறது அம்மா
அநேக குடும்பங்களில் இந்த நிலவரம் தான் நீடித்து இருக்கிறது அம்மா
எனவே சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு ,
கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கும் ஏற்றவாறு சமைக்கவேண்டும்
அதேசமயம் அந்த உணவு சுவையானதாகவும் இருக்கவேண்டும்
இப்படி எப்படி சமைப்பது ? என்று சொல்லுங்கள் அம்மா

J.Sasikala wrote:பேஷ் ! பேஷ் !

கண்டிப்பாக சொல்கிறேன், சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு ,கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நல்லா சுவையாகவே ஸிமைக்கலாம், நானே நிறைய ரெஸிபீஸ் போட்டிருக்கேன் உங்களுக்கும் இங்கு தருகிறேன் ஜமாய்த்துவிடலாம் கவலையை விடுங்கள்
( ஒரு 2 நாளாய் இங்கு வரலை அது தான் பதிலுக்கு தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும் )
- vijisenthilபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011
krishnaamma wrote:சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!
வணக்கம். வெறும் பாஸ்மதி அரிசியை தேவையான அளவு உப்பு சேர்த்து பொலபொலவென்று வடிக்க வேண்டும். இதை பிரஷர் பேன் - ளில் செய்வது எப்படி?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
vijisenthil wrote:krishnaamma wrote:சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!
வணக்கம். வெறும் பாஸ்மதி அரிசியை தேவையான அளவு உப்பு சேர்த்து பொலபொலவென்று வடிக்க வேண்டும். இதை பிரஷர் பேன் - ளில் செய்வது எப்படி?
நீங்கள் சாதாரணமாய் அரிசிக்கு வைக்கும் தண்ணீரின் அளவை சற்று குறைத்து வைக்கவும். எப்போதும் 3 விசில் கள் வைப்பீர்கள் என்றால், இப்ப இரண்டே போதும். சாதம் நல்லா பொலபொலவென்று வரும்.
சரியா?
- Sponsored content
Page 31 of 44 • 1 ... 17 ... 30, 31, 32 ... 37 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 31 of 44