ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

+55
இரா.பகவதி
jhema
முகம்மது ஃபரீத்
ஹர்ஷித்
prlakshmi
அல்கெனா ரிஷி
மாணிக்கம் நடேசன்
vijisenthil
பானு ஜெகன்
பூஜிதா
ராஜா
பது
பிரசன்னா
நியாஸ் அஷ்ரஃப்
svrajan
ayyamperumal
sino
dsudhanandan
அதி
ranhasan
வின்சீலன்
kitcha
ஜாஹீதாபானு
ரேவதி
jesudoss
மகா பிரபு
2009kr
கே. பாலா
aathma
அசுரன்
muthu86
தேனி சூர்யாபாஸ்கரன்
தாமு
மஞ்சுபாஷிணி
அருண்
Jotheshree
sathyan
பிளேடு பக்கிரி
saraswathi
உமா
சாந்தன்
attacrc
ப்ரியா
உதயசுதா
ரிபாஸ்
எஸ்.எம். மபாஸ்
அன்பு தளபதி
சபீர்
மீனா
சரவணன்
பாலாஜி
ஹாசிம்
சிவா
balakarthik
krishnaamma
59 posters

Page 31 of 44 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 37 ... 44  Next

Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Empty சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by ரேவதி Thu Nov 24, 2011 2:54 pm

உதயசுதா wrote:புளி இல்லாமல் தக்காளி குழம்பு செய்யலாம்.
சாம்பரில் கூட புளி இல்லாமல் தக்காளி கூடுதலா போட்டு வைக்கலாம்.
உங்களுக்கு புளி இல்லாமல் எந்த ரெசிப்பி வேணும். சாம்பார் வகைகளா இல்லை,வேற ரெஸிப்பிகளா
இதோ வந்துட்டாங்க குடும்ப ஸ்திரி இனி சமையலில் நீங்கள் என்ன டயூட் வேணுனாலும் கேட்கலாம் சிரி


Last edited by ரேவதி on Thu Nov 24, 2011 3:00 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Nov 24, 2011 2:58 pm

ரேவதி wrote:
இதோ வந்துட்டாங்க குடும்ப ஸ்திரி இனி சமையலில் நீங்கள் என்ன டயூட் வேணுனாலும் கேட்கலாம் சிரி

அப்படியென்றால் எனக்கு ஒரு டவுட்.. குடும்ப இஸ்திரி என்றால் என்ன ? இரண்டு வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க.. சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 865843


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Sசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Hசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Rசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Fசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by பூஜிதா Thu Nov 24, 2011 2:59 pm

புளி இல்லாமல் சிக்கன், மட்டன் குழம்பு வைக்கலாம் அப்றம் முருங்கக்காய் மாங்கை இரண்டும் சேர்த்து சாம்பார் வைக்கலாம், மற்ற காய்கறிகள் போட்டு புளி இல்லாமல் சாம்பார் வைக்கலாம் ஆனால் அவ்ளவு டேஸ்ட் வராது , எனக்கு தெரிந்தது அவளவுதான்
நன்றி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by ரேவதி Thu Nov 24, 2011 2:59 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
ரேவதி wrote:
இதோ வந்துட்டாங்க குடும்ப ஸ்திரி இனி சமையலில் நீங்கள் என்ன டயூட் வேணுனாலும் கேட்கலாம் சிரி

அப்படியென்றால் எனக்கு ஒரு டவுட்.. குடும்ப இஸ்திரி என்றால் என்ன ? இரண்டு வரிகளுக்கு மிகாமல் விடையளிக்க.. சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 865843

சுதா அக்கா சொல்லுவாங்க சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 230655 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 230655


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon Nov 28, 2011 10:17 am

சிவா, இந்த திரியை, என்னுடைய

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! கேள்வி கேளுங்கள் புன்னகை

இடத்துக்கு மாற்றணும் உதவுங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon Nov 28, 2011 10:22 am

புளி இல்லாமல் நிறைய வகை சமையல் கள் செயலாம் ராஜன் புன்னகை
சுதா சொல்வது போல் உங்களுக்கு சாம்பார் வகைகள் வேண்டுமா? அல்லது கூட்டு பொரியல் ...அல்லது கலந்த சாத வகைகள் வேண்டுமா சொல்லுங்கள்.

புளிக்கு பதிலாக எலுமிச்சை , தக்காளி, மாங்காய் , நாரத்தங்காய் என்று பல உபயோகிக்கலாம் புன்னகை எனவே உங்களுக்கு எப்படி பட்ட ஐட்டம் வேண்டும் என்று சொல்லுங்கள் , உதவுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by பானு ஜெகன் Sun Dec 18, 2011 7:58 pm

பேஷ் ! பேஷ் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இங்கொரு சமையல் சாம்ராஜ்யமே இருக்கிறதா ? சூப்பருங்க

அப்போ என்னை போன்ற பெண்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான் ஜாலி

எங்களுக்கு தெரியாத பலகாரம் ,பட்சணங்களையெல்லாம்
பெரியவா உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுண்டலாம் ஜாலி

க்ரிஷ்ணா அம்மா , உங்க கிட்ட ஒரு request அன்பு மலர்

சர்க்கரை நோய் வந்துவிட்டாலே
tasteless life தான் சொல்லுவாலே
அது சரிதான் போலும் சோகம்

அதேபோல் Bp , கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டாலும் tasteless food தான் கதி என்ன கொடுமை சார் இது

டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் அதிர்ச்சி

அவருக்கென எளிதாக சொல்லிவிடுகிறார்
ஆனால் நம்மால் அவ்வாறு இருக்க முடியுமா ? அநியாயம்

வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால்
மற்ற அனைவருக்கும் சேர்த்து பத்திய சாப்பாடு தரமுடியுமா ? இல்லை
மற்றவருக்காக நோயாளிக்கும் சேர்த்து எப்போதும் போல் பத்தியம் இல்லாமல் சமைக்க முடியுமா ?

சமையல் செய்வதே பெரும் பாடாக இருக்கிறது அம்மா சோகம்
அநேக குடும்பங்களில் இந்த நிலவரம் தான் நீடித்து இருக்கிறது அம்மா அழுகை

எனவே சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு ,
கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கும் ஏற்றவாறு சமைக்கவேண்டும்
அதேசமயம் அந்த உணவு சுவையானதாகவும் இருக்கவேண்டும்

இப்படி எப்படி சமைப்பது ? ஒன்னும் புரியல என்று சொல்லுங்கள் அம்மா முத்தம்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Wed Dec 21, 2011 8:41 am

J.Sasikala wrote:பேஷ் ! பேஷ் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இங்கொரு சமையல் சாம்ராஜ்யமே இருக்கிறதா ? சூப்பருங்க

அப்போ என்னை போன்ற பெண்களுக்கெல்லாம் கொண்டாட்டம்தான் ஜாலி

எங்களுக்கு தெரியாத பலகாரம் ,பட்சணங்களையெல்லாம்
பெரியவா உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுண்டலாம் ஜாலி

க்ரிஷ்ணா அம்மா , உங்க கிட்ட ஒரு request அன்பு மலர்

சர்க்கரை நோய் வந்துவிட்டாலே
tasteless life தான் சொல்லுவாலே
அது சரிதான் போலும் சோகம்

அதேபோல் Bp , கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டாலும் tasteless food தான் கதி என்ன கொடுமை சார் இது

டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் அதிர்ச்சி

அவருக்கென எளிதாக சொல்லிவிடுகிறார்
ஆனால் நம்மால் அவ்வாறு இருக்க முடியுமா ? அநியாயம்

வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால்
மற்ற அனைவருக்கும் சேர்த்து பத்திய சாப்பாடு தரமுடியுமா ? இல்லை
மற்றவருக்காக நோயாளிக்கும் சேர்த்து எப்போதும் போல் பத்தியம் இல்லாமல் சமைக்க முடியுமா ?

சமையல் செய்வதே பெரும் பாடாக இருக்கிறது அம்மா சோகம்
அநேக குடும்பங்களில் இந்த நிலவரம் தான் நீடித்து இருக்கிறது அம்மா அழுகை

எனவே சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு ,
கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கும் ஏற்றவாறு சமைக்கவேண்டும்
அதேசமயம் அந்த உணவு சுவையானதாகவும் இருக்கவேண்டும்

இப்படி எப்படி சமைப்பது ? ஒன்னும் புரியல என்று சொல்லுங்கள் அம்மா முத்தம்

கண்டிப்பாக சொல்கிறேன், சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு ,கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நல்லா சுவையாகவே ஸிமைக்கலாம், நானே நிறைய ரெஸிபீஸ் போட்டிருக்கேன் உங்களுக்கும் இங்கு தருகிறேன் புன்னகை ஜமாய்த்துவிடலாம் கவலையை விடுங்கள் புன்னகை

( ஒரு 2 நாளாய் இங்கு வரலை அது தான் பதிலுக்கு தாமதமாகிவிட்டது, மன்னிக்கவும் புன்னகை )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Empty krishnaamma

Post by vijisenthil Wed Dec 21, 2011 10:34 am

krishnaamma wrote:சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

வணக்கம். வெறும் பாஸ்மதி அரிசியை தேவையான அளவு உப்பு சேர்த்து பொலபொலவென்று வடிக்க வேண்டும். இதை பிரஷர் பேன் - ளில் செய்வது எப்படி?
vijisenthil
vijisenthil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 20/12/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Wed Dec 21, 2011 10:41 am

vijisenthil wrote:
krishnaamma wrote:சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

வணக்கம். வெறும் பாஸ்மதி அரிசியை தேவையான அளவு உப்பு சேர்த்து பொலபொலவென்று வடிக்க வேண்டும். இதை பிரஷர் பேன் - ளில் செய்வது எப்படி?

நீங்கள் சாதாரணமாய் அரிசிக்கு வைக்கும் தண்ணீரின் அளவை சற்று குறைத்து வைக்கவும். எப்போதும் 3 விசில் கள் வைப்பீர்கள் என்றால், இப்ப இரண்டே போதும். சாதம் நல்லா பொலபொலவென்று வரும். புன்னகை

சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 31 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 44 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 37 ... 44  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum