புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram

10 Posts - 42%
mohamed nizamudeen

2 Posts - 8%
VENKUSADAS

1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Page 28 of 44 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 36 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 12:31 pm

அம்மா,,,சனிக்கிழமை பருப்பு பாயாசம் செய்தோம்...மிகவும் நல்லா இருந்தது.... உங்கள் குறிப்பை முதல் முதலில் பயன் படுத்தி ஒரு சமையல் செய்தோம்... உண்மையாக மிகவும் அசத்தல்.... நன்றி...புரட்டாசி மாதம் பெருமாளுக்காக ஒரு மாதம் விரதம்...வாரம் ஒரு இனிப்பு செய்து படைப்போம்...முதல் முறை இந்த பாயாசம் தான் செய்தோம்... நல்ல ருசி.. அருமையிருக்கு ஜாலி நன்றி முத்தம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 26, 2011 1:51 pm

உமா wrote:அம்மா,,,சனிக்கிழமை பருப்பு பாயாசம் செய்தோம்...மிகவும் நல்லா இருந்தது.... உங்கள் குறிப்பை முதல் முதலில் பயன் படுத்தி ஒரு சமையல் செய்தோம்... உண்மையாக மிகவும் அசத்தல்.... நன்றி...புரட்டாசி மாதம் பெருமாளுக்காக ஒரு மாதம் விரதம்...வாரம் ஒரு இனிப்பு செய்து படைப்போம்...முதல் முறை இந்த பாயாசம் தான் செய்தோம்... நல்ல ருசி.. அருமையிருக்கு ஜாலி நன்றி முத்தம்

மீண்டும் பாயாசமா ? அய்யோ, நான் இல்லை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 2:15 pm

dsudhanandan wrote:
உமா wrote:அம்மா,,,சனிக்கிழமை பருப்பு பாயாசம் செய்தோம்...மிகவும் நல்லா இருந்தது.... உங்கள் குறிப்பை முதல் முதலில் பயன் படுத்தி ஒரு சமையல் செய்தோம்... உண்மையாக மிகவும் அசத்தல்.... நன்றி...புரட்டாசி மாதம் பெருமாளுக்காக ஒரு மாதம் விரதம்...வாரம் ஒரு இனிப்பு செய்து படைப்போம்...முதல் முறை இந்த பாயாசம் தான் செய்தோம்... நல்ல ருசி.. அருமையிருக்கு ஜாலி நன்றி முத்தம்

மீண்டும் பாயாசமா ? அய்யோ, நான் இல்லை

இனி ஈகரையை விட்டு யாரேனும் வெளிய போகணும் நா...என்னை கூப்பிடுங்கள் ...
ஒரு பாயாசம் வைத்தால் அனைவருமே எஸ்கப்.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 2:35 pm

உமா wrote:அம்மா,,,சனிக்கிழமை பருப்பு பாயாசம் செய்தோம்...மிகவும் நல்லா இருந்தது.... உங்கள் குறிப்பை முதல் முதலில் பயன் படுத்தி ஒரு சமையல் செய்தோம்... உண்மையாக மிகவும் அசத்தல்.... நன்றி...புரட்டாசி மாதம் பெருமாளுக்காக ஒரு மாதம் விரதம்...வாரம் ஒரு இனிப்பு செய்து படைப்போம்...முதல் முறை இந்த பாயாசம் தான் செய்தோம்... நல்ல ருசி.. அருமையிருக்கு ஜாலி நன்றி முத்தம்

ரொம்ப சந்தோஷம் உமாபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி பாயாசம் நல்லா வந்ததர்க்கும், இங்கு feed back தந்ததார்க்கும் நன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 26, 2011 2:38 pm

உமா wrote:
dsudhanandan wrote:
உமா wrote:அம்மா,,,சனிக்கிழமை பருப்பு பாயாசம் செய்தோம்...மிகவும் நல்லா இருந்தது.... உங்கள் குறிப்பை முதல் முதலில் பயன் படுத்தி ஒரு சமையல் செய்தோம்... உண்மையாக மிகவும் அசத்தல்.... நன்றி...புரட்டாசி மாதம் பெருமாளுக்காக ஒரு மாதம் விரதம்...வாரம் ஒரு இனிப்பு செய்து படைப்போம்...முதல் முறை இந்த பாயாசம் தான் செய்தோம்... நல்ல ருசி.. அருமையிருக்கு ஜாலி நன்றி முத்தம்

மீண்டும் பாயாசமா ? அய்யோ, நான் இல்லை

இனி ஈகரையை விட்டு யாரேனும் வெளிய போகணும் நா...என்னை கூப்பிடுங்கள் ...
ஒரு பாயாசம் வைத்தால் அனைவருமே எஸ்கப்.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்ன உமா, விவேக் இடம் ஒரு காமெடி இல், 'கொல்லங்குடி கருப்பாயீ '
'இனியும் ஒரு படயல் போடவேண்டியது தான்' என்று சொல்வது போல சொல்கிறீர்கள் ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 2:49 pm

krishnaamma wrote:
என்ன உமா, விவேக் இடம் ஒரு காமெடி இல், 'கொல்லங்குடி கருப்பாயீ '
'இனியும் ஒரு படயல் போடவேண்டியது தான்' என்று சொல்வது போல சொல்கிறீர்கள் ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உண்மைதான் அம்மா.....ஒரு பதிவில் அந்த நகைச்சுவையை பதிந்து ரபீக் அண்ணாவை கேலி செய்தேன் ..அதிலிருந்து தான் என் பெயர் பாயாசம் என்று வைத்து விட்டார்கள்... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 26, 2011 2:51 pm

உமா wrote:அம்மா,,,சனிக்கிழமை பருப்பு பாயாசம் செய்தோம்...மிகவும் நல்லா இருந்தது.... உங்கள் குறிப்பை முதல் முதலில் பயன் படுத்தி ஒரு சமையல் செய்தோம்... உண்மையாக மிகவும் அசத்தல்.... நன்றி...புரட்டாசி மாதம் பெருமாளுக்காக ஒரு மாதம் விரதம்...வாரம் ஒரு இனிப்பு செய்து படைப்போம்...முதல் முறை இந்த பாயாசம் தான் செய்தோம்... நல்ல ருசி.. சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 2825183110 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 755837 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 678642 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 942
அக்கா வர்ஷாக்கு கொடுக்கலா இல்ல சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 139731 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 139731

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2011 10:08 am

உமா wrote:
krishnaamma wrote:
என்ன உமா, விவேக் இடம் ஒரு காமெடி இல், 'கொல்லங்குடி கருப்பாயீ '
'இனியும் ஒரு படயல் போடவேண்டியது தான்' என்று சொல்வது போல சொல்கிறீர்கள் ? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உண்மைதான் அம்மா.....ஒரு பதிவில் அந்த நகைச்சுவையை பதிந்து ரபீக் அண்ணாவை கேலி செய்தேன் ..அதிலிருந்து தான் என் பெயர் பாயாசம் என்று வைத்து விட்டார்கள்... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 16, 2011 10:10 am

ரேவதி wrote:
உமா wrote:அம்மா,,,சனிக்கிழமை பருப்பு பாயாசம் செய்தோம்...மிகவும் நல்லா இருந்தது.... உங்கள் குறிப்பை முதல் முதலில் பயன் படுத்தி ஒரு சமையல் செய்தோம்... உண்மையாக மிகவும் அசத்தல்.... நன்றி...புரட்டாசி மாதம் பெருமாளுக்காக ஒரு மாதம் விரதம்...வாரம் ஒரு இனிப்பு செய்து படைப்போம்...முதல் முறை இந்த பாயாசம் தான் செய்தோம்... நல்ல ருசி.. சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 2825183110 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 755837 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 678642 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 942
அக்கா வர்ஷாக்கு கொடுக்கலா இல்ல சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 139731 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 28 139731

உங்களை ........ மண்டையில் அடி பாவம் உமா மற்றும் வர்ஷா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
svrajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 01/09/2009

Postsvrajan Thu Nov 24, 2011 12:29 pm

புளி இல்லாமல் செய்யும் சமையல்களை
கூறவும்

Sponsored content

PostSponsored content

Page 28 of 44 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 36 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக