Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
+55
இரா.பகவதி
jhema
முகம்மது ஃபரீத்
ஹர்ஷித்
prlakshmi
அல்கெனா ரிஷி
மாணிக்கம் நடேசன்
vijisenthil
பானு ஜெகன்
பூஜிதா
ராஜா
பது
பிரசன்னா
நியாஸ் அஷ்ரஃப்
svrajan
ayyamperumal
sino
dsudhanandan
அதி
ranhasan
வின்சீலன்
kitcha
ஜாஹீதாபானு
ரேவதி
jesudoss
மகா பிரபு
2009kr
கே. பாலா
aathma
அசுரன்
muthu86
தேனி சூர்யாபாஸ்கரன்
தாமு
மஞ்சுபாஷிணி
அருண்
Jotheshree
sathyan
பிளேடு பக்கிரி
saraswathi
உமா
சாந்தன்
attacrc
ப்ரியா
உதயசுதா
ரிபாஸ்
எஸ்.எம். மபாஸ்
அன்பு தளபதி
சபீர்
மீனா
சரவணன்
பாலாஜி
ஹாசிம்
சிவா
balakarthik
krishnaamma
59 posters
Page 24 of 44
Page 24 of 44 • 1 ... 13 ... 23, 24, 25 ... 34 ... 44
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
krishnaamma wrote:kitcha wrote:kitcha wrote:அம்மா சுண்டக்கா வத்தலில் குழம்பு செய்வார்கள்.புளிக் குழம்பு போல் இருக்கும்.அதை எப்படி செய்வதென்று சொல்ல முடியுமா
நான் கேட்டது என்ன ஆச்சி அம்மா
சரி கிச்சா, சுண்டைக்காய் வற்றல் குழம்பு ஒன்று நான் என் 'குழம்பு திரி இல் போட்டுள்ளேன், அது வா பாருங்கோ, இல்லா விட்டால் மட்டும் ஒரு செய்முறை இருக்கு, போடுகிறேன்.சரியா? வத்த குழம்பில் என்ன, என்ன போடலாம்?
குழம்பு செய்முறை இதற்க்கு மேலே உள்ளது, பாருங்கள்
![சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
நீங்க கேட்ட குறிப்பு இது தானா கிச்சா? சொல்லுங்கோ ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
அம்மா மிக்க சந்தோஷம்....நான் கேட்ட உடனே பதிவிட்டாதற்க்கு....\
நிச்சயம் செய்து விட்டு எப்படி இருக்கு என்பதை சண்டே சொல்கிறேன்...
நன்றி...
நிச்சயம் செய்து விட்டு எப்படி இருக்கு என்பதை சண்டே சொல்கிறேன்...
நன்றி...
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
அம்மா நாங்க வெறும் பயத்தம் பருப்பு மட்டும் போட்டு செய்வோம் தேங்காயை பால் எடுத்து ஊத்துவோம். இது வித்தியாசமா இருக்கு கண்டிப்பா செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
ஜாஹீதாபானு wrote:அம்மா நாங்க வெறும் பயத்தம் பருப்பு மட்டும் போட்டு செய்வோம் தேங்காயை பால் எடுத்து ஊத்துவோம். இது வித்தியாசமா இருக்கு கண்டிப்பா செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா![]()
![]()
தேங்காய் பால் எடுத்து, பாயாசத்தில் விட்டா ரொம்ப நல்லா தான் இருக்கும் பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நாங்களும் வெறும் பயத்தம் பருப்பில் பாயாசம் செய்வோம், பிறகு ஒரு திரி ஆரம்பிக்கிறேன் , எல்லா பாயாசமும் பார்த்துடுவோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
krishnaamma wrote:நீங்க கேட்ட குறிப்பு இது தானா கிச்சா? சொல்லுங்கோ
இது இல்லை.இருந்தாலும் நன்றி அந்த பதிவிற்காக
(நான் நெட்டில் தேடி எடுத்து விட்டேன் எனக்கு தேவையான அந்த குறிப்பை)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 24 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
உமா wrote:அம்மா மிக்க சந்தோஷம்....நான் கேட்ட உடனே பதிவிட்டாதற்க்கு....
நிச்சயம் செய்து விட்டு எப்படி இருக்கு என்பதை சண்டே சொல்கிறேன்...
நன்றி...![]()
பார்த்துவிட்டீர்களா உமா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
kitcha wrote:krishnaamma wrote:நீங்க கேட்ட குறிப்பு இது தானா கிச்சா? சொல்லுங்கோ
இது இல்லை.இருந்தாலும் நன்றி அந்த பதிவிற்காக
(நான் நெட்டில் தேடி எடுத்து விட்டேன் எனக்கு தேவையான அந்த குறிப்பை)
ஓ... சரி , சரி.... எங்களுக்கும் சொல்லுகளேன் உங்களின் குறிப்பை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
வணக்கம்
கிருஷ்ணாம்மா , நலமா
அம்மா , கோவக்காய் பயன்படுத்தி குழம்பு வைப்பது எப்படி ?
முன்னொரு சமயம் இந்த காய்யை பயன்படுத்தி குழும்பு வைத்தேன் . மோர் ஊற்றி குழம்பு வைத்தாக ஞாபகம் . அதன் செய்முறையை மறந்துவிட்டேன் .
எனவே கோவக்காய் குழம்பு வைப்பது பற்றி சொல்லுங்கள் அம்மா
மிக்க நன்றிகள்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அம்மா , கோவக்காய் பயன்படுத்தி குழம்பு வைப்பது எப்படி ?
முன்னொரு சமயம் இந்த காய்யை பயன்படுத்தி குழும்பு வைத்தேன் . மோர் ஊற்றி குழம்பு வைத்தாக ஞாபகம் . அதன் செய்முறையை மறந்துவிட்டேன் .
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
எனவே கோவக்காய் குழம்பு வைப்பது பற்றி சொல்லுங்கள் அம்மா
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
மிக்க நன்றிகள்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
வணக்கம் ஸ்ரீ ம்ருத சஞ்சீவினி தேவி
நலமா? நான் நலம் தான் .
சரி விஷயத்துக்கு வருவோம், மோர் ஊற்றி செய்யும் முறை எனக்கு தெரியாது, ஆனால் பருப்பு சாம்பாரில் கோவக்காய் தான் போடலாம். செய்முறை பருப்பு சாம்பார் போன்றது தான், தாளிக்கும் போதுகொஞ்சம் கனமாக கோவக்காய்யை நறுக்கி சேர்க்கணும். இது ஓகே வா பாருங்கோ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
சரி விஷயத்துக்கு வருவோம், மோர் ஊற்றி செய்யும் முறை எனக்கு தெரியாது, ஆனால் பருப்பு சாம்பாரில் கோவக்காய் தான் போடலாம். செய்முறை பருப்பு சாம்பார் போன்றது தான், தாளிக்கும் போதுகொஞ்சம் கனமாக கோவக்காய்யை நறுக்கி சேர்க்கணும். இது ஓகே வா பாருங்கோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 24 of 44 • 1 ... 13 ... 23, 24, 25 ... 34 ... 44
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாருங்கள் இங்கு குளிக்கலாம்
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» ...சமையலில் செய்யக்கூடாதவை...
» சமையலில் செய்யக்கூடாதவை
» சமையலில் சந்தேகம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|