புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 23 of 44 •
Page 23 of 44 • 1 ... 13 ... 22, 23, 24 ... 33 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

dsudhanandan wrote:அவல் கேசரி, அவல் புட்டு (சம்பா அவல் நல்லா இருக்கும்), அவல் உப்புமா, அவல் சாலட், அவல் பொங்கல் என நிறைய பண்ணலாம் ...
சமையல் குறிப்பு என் அக்கா சுமதி சொல்லுவாங்கோ....
கண்டிப்பாய் சொல்கிறேன் சுதா ஏற்கனவே அவல் உப்புமா சொல்லிட்டேன் இனி ஒவ்வொன்னா சொல்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:அதுக்கும் முயற்சி செய்தேன் சுதா. ஆனா 35 வயதுக்கு மேல சேர்த்துக்க மாட்டாங்களாம்.dsudhanandan wrote:உதயசுதா wrote:
சே, எனக்கும் சமையல் தெரிஞ்ச ஒரு கணவர் கிடைச்சு இருந்தா நானும் இழுத்து முடி தூங்கி இருப்பேனே.
நாளைக்கே கேட்டரிங் காலேஜ்-ல சேத்து விட்டுடுங்கோ...
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
உதயசுதா wrote:அதுக்கும் முயற்சி செய்தேன் சுதா. ஆனா 35 வயதுக்கு மேல சேர்த்துக்க மாட்டாங்களாம்.dsudhanandan wrote:உதயசுதா wrote:
சே, எனக்கும் சமையல் தெரிஞ்ச ஒரு கணவர் கிடைச்சு இருந்தா நானும் இழுத்து முடி தூங்கி இருப்பேனே.
நாளைக்கே கேட்டரிங் காலேஜ்-ல சேத்து விட்டுடுங்கோ...
தபால் மூலமா படிக்க IGNOU வில் கோர்ஸ் இருக்கு .... இல்லேன்னா நீங்களே வீட்டிலே சமையல் டூஷன் எடுத்துடவேண்டியதுதானே?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா wrote:அதுக்கும் முயற்சி செய்தேன் சுதா. ஆனா 35 வயதுக்கு மேல சேர்த்துக்க மாட்டாங்களாம்.dsudhanandan wrote:உதயசுதா wrote:
சே, எனக்கும் சமையல் தெரிஞ்ச ஒரு கணவர் கிடைச்சு இருந்தா நானும் இழுத்து முடி தூங்கி இருப்பேனே.
நாளைக்கே கேட்டரிங் காலேஜ்-ல சேத்து விட்டுடுங்கோ...
வேண்டுமானால் முதியோர்கள் கேட்டரிங்கில் சேர்த்துவிட்டு பாருங்களேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஓ நீங்க padichcha muthiyor kettaring kaalejla idam irukkaannu kettu sollungalen haasanranhasan wrote:உதயசுதா wrote:அதுக்கும் முயற்சி செய்தேன் சுதா. ஆனா 35 வயதுக்கு மேல சேர்த்துக்க மாட்டாங்களாம்.dsudhanandan wrote:உதயசுதா wrote:
சே, எனக்கும் சமையல் தெரிஞ்ச ஒரு கணவர் கிடைச்சு இருந்தா நானும் இழுத்து முடி தூங்கி இருப்பேனே.
நாளைக்கே கேட்டரிங் காலேஜ்-ல சேத்து விட்டுடுங்கோ...
வேண்டுமானால் முதியோர்கள் கேட்டரிங்கில் சேர்த்துவிட்டு பாருங்களேன்.
கட்டாயம் சொல்ட்றேன் அக்கா..
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா wrote:எனக்கு, பருப்பு பாசயம் வைக்க சொல்லி கொடுங்கள் ...அது எனக்கு பிடிக்கும் நான் முயற்ச்சி செய்தால் சரியாக வரவில்லை... ப்ளீஸ்.
உமா நீங்க கேட்ட கடலை பருப்பு பாயசம்
தேவையானவை:
கடலை பருப்பு 1/2 கப்
பயத்தம் பருப்பு 1 கப்
வெல்லம் 2 கப்
முந்திரி 10 -12
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் பல்லு பல்லாக நறுக்கியது 2 ஸ்பூன்
நெய் 2 ஸ்பூன்
பால் 1 கப்
செய்முறை:
பருப்புகளை நன்கு அலசி , குக்கரில் வேகவைக்கவும்.
ஒரு வாணலி இல் நெய் விட்டு தேங்காய்யை நன்கு வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
மீண்டும் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும்.
அதிலேயே வெல்லம், வெந்த பருப்பு போடவும்.
வெல்லம் கரைந்ததும், வறுத்து வைத்துள்ள தேங்காய், ஏலப்பொடி போடவும்.
நன்கு கொதித்ததும் , பாலை விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான கடலை பருப்பு பாயசம் ரெடி.
குறிப்பு: பெரும்பாலும் எங்க வீடுகளில், ஆடிவெள்ளி, தை வெள்ளி நவராத்திரி இல் பாயசம் ஒரு நாள் செய்வோம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உமா நீங்க கேட்ட பாயசம் போட்டாச்சு , பார்த்துவிட்டு பதில் போடுங்கள்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அம்மா....ரொம்ப நாளா இந்த பாயாசம் செய்ய எங்கடா கேக்குறதுன்னு நெனச்சேன்...அப்பாடா....உமாக்கா புண்ணியத்துல நீங்களே போட்டுட்டீங்க...தேங்க்ஸ் அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதிபொண்ணு wrote:அம்மா....ரொம்ப நாளா இந்த பாயாசம் செய்ய எங்கடா கேக்குறதுன்னு நெனச்சேன்...அப்பாடா....உமாக்கா புண்ணியத்துல நீங்களே போட்டுட்டீங்க...தேங்க்ஸ் அம்மா
என்ன மா இது? இங்க கேட்கவேண்டியது தானே, நான் சொல்கிறேன் பதில் எப்படியோ உங்களுக்கு பிடித்த குறிப்பு உங்களுக்கு கிடைத்துவிட்டது, ரொம்ப சந்தோஷம்
- Sponsored content
Page 23 of 44 • 1 ... 13 ... 22, 23, 24 ... 33 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 44
|
|