ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

+55
இரா.பகவதி
jhema
முகம்மது ஃபரீத்
ஹர்ஷித்
prlakshmi
அல்கெனா ரிஷி
மாணிக்கம் நடேசன்
vijisenthil
பானு ஜெகன்
பூஜிதா
ராஜா
பது
பிரசன்னா
நியாஸ் அஷ்ரஃப்
svrajan
ayyamperumal
sino
dsudhanandan
அதி
ranhasan
வின்சீலன்
kitcha
ஜாஹீதாபானு
ரேவதி
jesudoss
மகா பிரபு
2009kr
கே. பாலா
aathma
அசுரன்
muthu86
தேனி சூர்யாபாஸ்கரன்
தாமு
மஞ்சுபாஷிணி
அருண்
Jotheshree
sathyan
பிளேடு பக்கிரி
saraswathi
உமா
சாந்தன்
attacrc
ப்ரியா
உதயசுதா
ரிபாஸ்
எஸ்.எம். மபாஸ்
அன்பு தளபதி
சபீர்
மீனா
சரவணன்
பாலாஜி
ஹாசிம்
சிவா
balakarthik
krishnaamma
59 posters

Page 21 of 44 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 32 ... 44  Next

Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Empty சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by ஜாஹீதாபானு Mon Sep 12, 2011 5:20 pm

ranhasan wrote:பாட்டி உங்கள் ப்ரோஃபைல் இமேஜ்ஜில் இருப்பது உங்கள் குழந்தையா? இருப்பின் பாப்பா பெயர் என்ன? என்ன படிக்கிறாள்?
ஆமா என் குழந்தை தான் பெயர் சபானா யாஸ்மின் 7 வது படிக்கிறா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon Sep 12, 2011 5:21 pm

உதயசுதா wrote:கிருஷ்ணம்மா, விநாயகர் சதுர்த்திக்கு வாங்கின அவல் இன்னும் மீதம் இருக்கிறது.அதை வச்சு ஏதாச்சும் புதுசா சொல்லி தாங்களேன்.அவல் பாயாசம்,அவல் வடை எனக்கு தெரியும்.வேற ஏதாச்சும் சொல்லுங்க

அவல் உப்புமா செயலாம் சுதா, ரொம்ப ஈசி. வடக்கே ரொம்ப பேர் breakfast இது தான் புன்னகை 'poha' என்று ஹிந்தி இல் சொல்வார்கள். இதோ குறிப்புபுன்னகை

தேவையானவை:

அவல் 1 கப்
உருளைக்கிழங்கு 1 தோல் சீவி துருவவும்
கேரட் 2 தோல் சீவி துருவவும்
வெங்காயம் 1 நீள வாக்கில் நறுக்கவும்
பச்சை மிளக்கை 3 - 5 கீறி வைக்கவும்
உப்பு
கொஞ்சம் எண்ணை
தாளிக்க:
கடுகு 1/2 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
வேண்டுமானால் முந்திரி அல்லது வேர்கடலை
கறிவேப்பிலை
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்

செய்முறை:

கெட்டி அவல் என்றால், 2 - 3 முறை நல்லா அலசவும்.
பிழிந்து வைக்கவும்.
மெல்லிசு அவல் என்றால் அப்படியே வைத்துக்கொள்ளவும்
வாணலி இல் எண்ணை விட்டு, தாளிக்கவும் .
பச்சை மிளகாய் போடவும் .
பிறகு வெங்காயம் , உருளை என்று துருவி வைத்துள்ள காய்களை போட்டு நன்கு வதக்கவும்.
உப்பு போடவும்; நன்கு கிளறவும்.
காய் கள் நன்கு வெந்ததும், அவலை போடவும்.
நன்கு கிளறவும். மெல்லிசு அவல் என்றால் தண்ணீர் கொஞ்சமாக விடவும்.
ஏற்கனவே அலசி வைத்துள்ள அவல் என்றால், பார்த்துக்கொண்டு விடவும்.
2 நிமிடத்தில் அவல் வெந்துவிடும்.
அவ்வளவு தான் 'அவல் உப்புமா' ரெடி.
நிறைய காய்கறிகள் போட்டு செயலாம் சுவையானது சத்தானது சுலபமானது புன்னகை

குறிப்பு: பச்கை பட்டாணி, குட மிளகாய், பீன்ஸ் என்று உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை போடலாம்.அவல் கேசரி கூட பண்ணலாம் குறிப்பு பிறகு தருகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by உதயசுதா Mon Sep 12, 2011 5:23 pm

ஓ நன்றி கிருஷ்ணம்மா. இன்னிக்கு செய்து பார்க்கிறேன்


சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Uசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Dசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Yசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Sசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Uசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Dசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Hசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by ranhasan Mon Sep 12, 2011 5:24 pm

உதயசுதா wrote:
ranhasan wrote:அவள் விகடனுக்கு அனுப்பி வையுங்களேன், பரிசு கிடைக்கும் ஒன்னும் புரியல
அவலை அவள் விகடனுக்கு அனுப்பி வச்சால் அவா எல்லாம் சேர்ந்து அவல் இடிச்சுடுவா.
அதனால உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்,நீங்க அவல் இடிக்கிறீங்களா

அனுப்பி வைங்க அக்கா... இங்க ரூம்ல இருக்க என்ன மாதிரி பசங்களுக்கு ஒரு வேளை நல்ல அவல் கொடுத்து பசி தீர்த்த பெருமை உங்களுக்கு கிடைக்கட்டும். சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Boxrun3
with regards ரான்ஹாசன்



சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Hசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Sசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon Sep 12, 2011 5:25 pm

ranhasan wrote:
krishnaamma wrote:
மஞ்சள் , பச்சையானதும் அவர் ஆரம்பித்துவிட்டார் பானு புன்னகை

அம்மா என்னம்மா நீங்களும் இப்படி சொல்ட்றீங்க? நீங்க சொன்ன பிறகுதான் நான் மஞ்சள் பச்சையாய் மாறி இருப்பதை பார்த்தேன். போங்கள் அம்மா எனக்கு கஷ்டமாக உள்ளது. அழுகை அழுகை அழுகை

சரி . சரி என்னை ஏன் அப்படி சொன்னீர்கள் ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by அதி Mon Sep 12, 2011 5:26 pm

அம்மா நான் சமையல் செய்வதே பெரும் சந்தேகமாய் உள்ளதே....நான் எங்கு செல்ல?? ஒன்னும் புரியல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by உதயசுதா Mon Sep 12, 2011 5:27 pm

ranhasan wrote:
உதயசுதா wrote:
ranhasan wrote:அவள் விகடனுக்கு அனுப்பி வையுங்களேன், பரிசு கிடைக்கும் ஒன்னும் புரியல
அவலை அவள் விகடனுக்கு அனுப்பி வச்சால் அவா எல்லாம் சேர்ந்து அவல் இடிச்சுடுவா.
அதனால உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்,நீங்க அவல் இடிக்கிறீங்களா

அனுப்பி வைங்க அக்கா... இங்க ரூம்ல இருக்க என்ன மாதிரி பசங்களுக்கு ஒரு வேளை நல்ல அவல் கொடுத்து பசி தீர்த்த பெருமை உங்களுக்கு கிடைக்கட்டும். சூப்பருங்க
அவல் அனுப்பலாம் தான்.ஆனா துபாய்ல இருந்து அனுப்பி அது உங்களை வந்து சேராதுக்குள்ள அவல் பொடி ஆகிடும் பரவாயில்லையா.அப்புறம் அவல் பொடிய வச்சு நீங்க கஞ்சிதான் காய்ச்சி குடிக்கணும்


Last edited by உதயசுதா on Mon Sep 12, 2011 5:33 pm; edited 1 time in total


சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Uசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Dசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Yசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Sசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Uசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Dசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Hசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by dsudhanandan Mon Sep 12, 2011 5:32 pm

அவல் கேசரி, அவல் புட்டு (சம்பா அவல் நல்லா இருக்கும்), அவல் உப்புமா, அவல் சாலட், அவல் பொங்கல் என நிறைய பண்ணலாம் ...

சமையல் குறிப்பு என் அக்கா சுமதி சொல்லுவாங்கோ.... புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by ஜாஹீதாபானு Mon Sep 12, 2011 5:32 pm

அதிபொண்ணு wrote:அம்மா நான் சமையல் செய்வதே பெரும் சந்தேகமாய் உள்ளதே....நான் எங்கு செல்ல?? ஒன்னும் புரியல
நல்ல பெட்ஸீட்டை இழுத்து முடி தூங்கு ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by ranhasan Mon Sep 12, 2011 5:41 pm

krishnaamma wrote:
ranhasan wrote:
krishnaamma wrote:
மஞ்சள் , பச்சையானதும் அவர் ஆரம்பித்துவிட்டார் பானு புன்னகை

அம்மா என்னம்மா நீங்களும் இப்படி சொல்ட்றீங்க? நீங்க சொன்ன பிறகுதான் நான் மஞ்சள் பச்சையாய் மாறி இருப்பதை பார்த்தேன். போங்கள் அம்மா எனக்கு கஷ்டமாக உள்ளது. அழுகை அழுகை அழுகை

சரி . சரி என்னை ஏன் அப்படி சொன்னீர்கள் ? சோகம்

அம்மா உண்மையில் நீங்கள் சமையலில் ராணி அல்ல...
""
""
""
""
""
""
""
""
""
""
""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""""
""
""
""
""
""
""
""
மகா ராணி என்பதை உலகிற்கு உணர்த்தவே யாம் இவ்வாறு நடந்துகொண்டோம். சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Boxrun3
with regards ரான்ஹாசன்



சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Hசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Sசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Aசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 21 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 44 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 32 ... 44  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum