Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
+55
இரா.பகவதி
jhema
முகம்மது ஃபரீத்
ஹர்ஷித்
prlakshmi
அல்கெனா ரிஷி
மாணிக்கம் நடேசன்
vijisenthil
பானு ஜெகன்
பூஜிதா
ராஜா
பது
பிரசன்னா
நியாஸ் அஷ்ரஃப்
svrajan
ayyamperumal
sino
dsudhanandan
அதி
ranhasan
வின்சீலன்
kitcha
ஜாஹீதாபானு
ரேவதி
jesudoss
மகா பிரபு
2009kr
கே. பாலா
aathma
அசுரன்
muthu86
தேனி சூர்யாபாஸ்கரன்
தாமு
மஞ்சுபாஷிணி
அருண்
Jotheshree
sathyan
பிளேடு பக்கிரி
saraswathi
உமா
சாந்தன்
attacrc
ப்ரியா
உதயசுதா
ரிபாஸ்
எஸ்.எம். மபாஸ்
அன்பு தளபதி
சபீர்
மீனா
சரவணன்
பாலாஜி
ஹாசிம்
சிவா
balakarthik
krishnaamma
59 posters
Page 3 of 44
Page 3 of 44 • 1, 2, 3, 4 ... 23 ... 44
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
பிச்ச wrote:அப்ப, ஹோட்டல் ல வாங்கி சாப்பிட சொல்றீங்களா?nmeena wrote:ungaluku yen sir entha siramam.பிச்ச wrote:எவ்வளவோ செய்து பார்த்தாகி விட்டது, இந்த சாம்பார் மட்டும் (இட்லி சாம்பார்) சரியாக வரமாட்டது.
நல்ல ஒரு குறிப்பு தாருங்களேன்! - உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்.
இப்போல்லம் ராத்திரி தான் தொழிலுக்கு போறிங்களா
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
ரகசியத்தை வெளியே சொல்லகூடாது என்று சொல்லி இருக்கேன் அல்லவா?maniajith007 wrote:இப்போல்லம் ராத்திரி தான் தொழிலுக்கு போறிங்களாபிச்ச wrote:அப்ப, ஹோட்டல் ல வாங்கி சாப்பிட சொல்றீங்களா?nmeena wrote:ungaluku yen sir entha siramam.பிச்ச wrote:எவ்வளவோ செய்து பார்த்தாகி விட்டது, இந்த சாம்பார் மட்டும் (இட்லி சாம்பார்) சரியாக வரமாட்டது.
நல்ல ஒரு குறிப்பு தாருங்களேன்! - உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
பிச்ச wrote:ரகசியத்தை வெளியே சொல்லகூடாது என்று சொல்லி இருக்கேன் அல்லவா?maniajith007 wrote:இப்போல்லம் ராத்திரி தான் தொழிலுக்கு போறிங்களாபிச்ச wrote:அப்ப, ஹோட்டல் ல வாங்கி சாப்பிட சொல்றீங்களா?nmeena wrote:ungaluku yen sir entha siramam.பிச்ச wrote:எவ்வளவோ செய்து பார்த்தாகி விட்டது, இந்த சாம்பார் மட்டும் (இட்லி சாம்பார்) சரியாக வரமாட்டது.
நல்ல ஒரு குறிப்பு தாருங்களேன்! - உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்.
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
ஏன் சார் அவரே சங்கத்தில night shift போட்டாங்க என்ற வைதெரிச்சள்ள இருக்கிறார் அவரைப்போய்... நீங்க வாங்க பிச்ச வந்து குந்தி collection எ எடுங்க////
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
வயித்தெரிச்சலை கிளப்புகிறார் யுவர் ஆனர்!எஸ்.எம். மபாஸ் wrote:ஏன் சார் அவரே சங்கத்தில night shift போட்டாங்க என்ற வைதெரிச்சள்ள இருக்கிறார் அவரைப்போய்... நீங்க வாங்க பிச்ச வந்து குந்தி collection எ எடுங்க////
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
பிச்ச wrote:வயித்தெரிச்சலை கிளப்புகிறார் யுவர் ஆனர்!எஸ்.எம். மபாஸ் wrote:ஏன் சார் அவரே சங்கத்தில night shift போட்டாங்க என்ற வைதெரிச்சள்ள இருக்கிறார் அவரைப்போய்... நீங்க வாங்க பிச்ச வந்து குந்தி collection எ எடுங்க////
பின்ன இன்னைக்கு ஒரு கலேக்சனும் இல்லை
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
வை.பாலாஜி wrote:krishnaamma wrote:ஹலோ பாலாஜி,
தங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் என்னுடைய வெப் சைட் ல் பார்த்தால் தெரியும். ஏனென்றால் மோர் குழம்பில் பல வகை கள் உண்டு. அனைத்தயும் இங்கு தருவது கடினம். ஓகே வா?
எளிதாக செய்ய கூடியதை இங்கு வெளியிடலாமே...
நீங்கள் சொல்வது வாஸ்தவம் தான் , அனால் இது recipes section இல்லை. சந்தேக section என்றாலும் சொலுகிறேன். மேலும் ஒரு ஆயிரம் recipes அடித்து, பலமுறை வெப் சைட் ல் போட்டுஇருக்கிறேன் . மீண்டும் மீண்டும் அதயே அடிக்க கஷ்டம் தானே? நீங்கள் ஒரு நடை அங்கு போய் பார்த்தால் வெளங்கும்.
Any how Here we go :
தேவையானவை :
'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
துவரம் பருப்பு 3 ஸ்பூன்
உளுந்து 1 / 2 ஸ்பூன்
கடுகு ௧/௨ ஸ்பூன்
வெந்தியம் 1/4 ஸ்பூன்
சிவப்பு மெளகாய் 4 - 5
பச்சை மெளகாய் 2 - 3
பெருங்காய பொடி ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
துருவின தேங்காய் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
தேங்காய், கடுகு தவிர எல்லா சாமான் களையும் வறுத து, துவரம் பருப்பை சேர்த்து அரைக்கவும்.
ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
நன்கு கொதிக்கட்டும் .
நடு நடு வில் கிளறவும்.
கறிவேபலை போட்டு இற கவும்.
மோர் குழம்பு ரெடி.
சாதத்தில் போட்டு சாபிடலாம்.
குறிப்பு: இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்து varutha உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம்.
தொட்டுக்கொள்ள பருப்பு உசுலி நன்றாக இருக்கும்.
நாள் கிழமை களில் உளுந்து வடை யை 'தான்' ஆக போடுவது வழக்கம்.
(அப்பாடா முடிச்சுட்டேன் )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
சிக்கனை காரசாரமாக எப்படி சமைப்பது... பிச்ச சாரோ... அல்லது நம்ம பாலகார்த்திக்கோ... உங்கள் சமையலை சொல்ல வேண்டாம் வேற யாரவது சொல்லுங்கள்...
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்- தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
பிச்ச wrote:எவ்வளவோ செய்து பார்த்தாகி விட்டது, இந்த சாம்பார் மட்டும் (இட்லி சாம்பார்) சரியாக வரமாட்டது.
நல்ல ஒரு குறிப்பு தாருங்களேன்! - உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்.
see this : I am giving the recipe in English. ( copy paste) This is a very good recipe and always 'hit' in my house. Try and tell.
Cook 1/2 cup tur dal till done & mash well.
Grind together 2 tbps sambhar powder, 2 tbsps roasted grated coconut, 2
sp coriander seeds, 1 piece cinnamon and few curry leaves to a smooth
paste.
Heat 1 tsp oil in a kadai and season with 1/2 tsp each of mustard + urad dal and curry leaves.
Add a handful of peeled sambar onions and 2 green chilly.
Fry till you get a nice aroma.
Now add 2 tbsp of tamarind paste, a little water and salt to taste.
Add the mashed dal and the ground paste.
Add little more water if required and bring to boil.
Simmer for a couple of minutes and serve hot with idlis.
Note: If you put another handful of onions while you cook dal, it will give very nice flavour to your sambar. Please try and give me a feed back.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
சபீர் wrote:ஓட்டக சூப் கலைசாருக்கு ரொம்ப பிடிக்குமாம் அதனை எப்படி செய்ர என்று சொல்லுங்க நான் செய்து கொடுக்கிறேன்-எனக்கு ஆங்கிலிஸ் எல்லாம் தெரியாது நண்பி
திரு சபீர் அவர்களே, இந்த thread ன் முன்னுரை யை படிக்கவில்லையா ?
சுத்த சைவ சந்தேகங்கள் தீர்கபடும் ! so sorry let some body tell.
ஓகே வா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 44 • 1, 2, 3, 4 ... 23 ... 44
Similar topics
» வாருங்கள் இங்கு குளிக்கலாம்
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» ...சமையலில் செய்யக்கூடாதவை...
» சமையலில் செய்யக்கூடாதவை
» சமையலில் சந்தேகம் !
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» ...சமையலில் செய்யக்கூடாதவை...
» சமையலில் செய்யக்கூடாதவை
» சமையலில் சந்தேகம் !
Page 3 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|