Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
+55
இரா.பகவதி
jhema
முகம்மது ஃபரீத்
ஹர்ஷித்
prlakshmi
அல்கெனா ரிஷி
மாணிக்கம் நடேசன்
vijisenthil
பானு ஜெகன்
பூஜிதா
ராஜா
பது
பிரசன்னா
நியாஸ் அஷ்ரஃப்
svrajan
ayyamperumal
sino
dsudhanandan
அதி
ranhasan
வின்சீலன்
kitcha
ஜாஹீதாபானு
ரேவதி
jesudoss
மகா பிரபு
2009kr
கே. பாலா
aathma
அசுரன்
muthu86
தேனி சூர்யாபாஸ்கரன்
தாமு
மஞ்சுபாஷிணி
அருண்
Jotheshree
sathyan
பிளேடு பக்கிரி
saraswathi
உமா
சாந்தன்
attacrc
ப்ரியா
உதயசுதா
ரிபாஸ்
எஸ்.எம். மபாஸ்
அன்பு தளபதி
சபீர்
மீனா
சரவணன்
பாலாஜி
ஹாசிம்
சிவா
balakarthik
krishnaamma
59 posters
Page 18 of 44
Page 18 of 44 • 1 ... 10 ... 17, 18, 19 ... 31 ... 44
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
ஆத்மா, இந்த விளக்கங்களை பார்த்தீர்களா? பதில் இல்லையே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
கண்டிப்பா இவை எல்லாவற்றையும் பிரிண்ட் எடுத்து கொள்கிறேன்......எனக்கு ரொம்ப உதவும் ரொம்ப நன்றி அம்மா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
நன்றி ரேவதி, இன்று போட்டுள்ள லிங்க் களும் வேலை செயுதா என்று கொஞ்சம் பாருங்களேன் பிளீஸ் , மேலும் இனிப்பு சிற்றுண்டிகளும் போட்டுள்ளேன் பாருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கூழ் செய்வது எப்படி?
கிருஷ்ணாம்மா ,
கூழ் செய்வது எப்படினு கொஞ்சம் சொல்லுங்க ?
கூழ் செய்வது எப்படினு கொஞ்சம் சொல்லுங்க ?
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
எனக்கு, பருப்பு பாசயம் வைக்க சொல்லி கொடுங்கள் ...அது எனக்கு பிடிக்கும் நான் முயற்ச்சி செய்தால் சரியாக வரவில்லை... ப்ளீஸ்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
என்ன பருப்பு உமா ...........?உமா wrote:எனக்கு, பருப்பு பாசயம் வைக்க சொல்லி கொடுங்கள் ...அது எனக்கு பிடிக்கும் நான் முயற்ச்சி செய்தால் சரியாக வரவில்லை... ப்ளீஸ்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
krishnaamma wrote:ஆத்மா, இந்த விளக்கங்களை பார்த்தீர்களா? பதில் இல்லையே
அச்சச்சோ ! Sorry அம்மா .
நான் விளக்கங்களை பார்த்தேன் ஆனால் பதில் எழுத நேரமின்மையால் எழுத முடியவில்லை மன்னிக்கவும்
தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
வின்சீலன் wrote:கிருஷ்ணாம்மா ,
கூழ் செய்வது எப்படினு கொஞ்சம் சொல்லுங்க ?
சீலன், நாங்க 'மோர் கூழ் ' என்று அரிசி மாவிலும் கோதுமை மாவிலும் செய்வோம் அதை கேட்கிறேர்களா? அல்லது கேப்பை கூழ் கேட்கிறேர்களா? சொல்லுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
கடலை பருப்பு தேங்காய் பாயாசம் தானே உமா? எனக்கும் ரொம்ப பிடிக்கும், கூடிய சீக்கிரம் பாயசம் திரி ஆரம்பித்து அதில் போடுகிறேன் சரியா? [b]உமா wrote:எனக்கு, பருப்பு பாசயம் வைக்க சொல்லி கொடுங்கள் ...அது எனக்கு பிடிக்கும் நான் முயற்ச்சி செய்தால் சரியாக வரவில்லை... ப்ளீஸ்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
அம்மா சுண்டக்கா வத்தலில் குழம்பு செய்வார்கள்.புளிக் குழம்பு போல் இருக்கும்.அதை எப்படி செய்வதென்று சொல்ல முடியுமா
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 18 of 44 • 1 ... 10 ... 17, 18, 19 ... 31 ... 44
Similar topics
» வாருங்கள் இங்கு குளிக்கலாம்
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» ...சமையலில் செய்யக்கூடாதவை...
» சமையலில் செய்யக்கூடாதவை
» சமையலில் சந்தேகம் !
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» ...சமையலில் செய்யக்கூடாதவை...
» சமையலில் செய்யக்கூடாதவை
» சமையலில் சந்தேகம் !
Page 18 of 44
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|