புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
13 Posts - 4%

8 Posts - 2%
prajai
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_lcapசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_voting_barசமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Page 17 of 44 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 03, 2011 4:08 pm

ஜாஹீதாபானு wrote:

என்கிட்ட கேளுங்க சொல்லுறேன்
புன்னகை

நன்றி,

ஈரால் மீனை - பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்
ஈரால் வறுவல், ஈரால் குழம்பு, .............நிறைய வகைகள்.

அடுத்து மட்டன் வறுவல் -

மட்டன் குழம்பு எனக்கு செய்தத் தெரியும்(எதோ எனக்கு தெரிந்தது)
ஆனால் மட்டன் வறுவல் - எப்படி செய்வது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 03, 2011 4:09 pm

இருங்க சொல்லுறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 4:15 pm

பாட்டி நீங்க தனியாக திரி துவக்கி அசைவம் பற்றிய குறிப்புகளை கொடுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 04, 2011 3:25 pm

ஜாஹீதாபானு wrote:இருங்க சொல்லுறேன்

ஆமாம் பானு, நீங்க ஒரு திரி துவக்கி அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 04, 2011 3:28 pm

ரேவதி wrote:பாட்டி நீங்க தனியாக திரி துவக்கி அசைவம் பற்றிய குறிப்புகளை கொடுங்கள்

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Sep 04, 2011 7:55 pm

வணக்கம் கிருஷ்ணா அம்மா ,

அம்மா , குழம்பு வடாம் பதிவில் பூசணி துருவல் சேர்த்து வடாம் செய்வது குறித்து எழுதி இருந்தீர்கள் .

அந்த வடாமை சாம்பார் தாளிக்க பயன்படுத்தி கொள்ளலாமா ?

சின்ன வெங்காயம் , விளக்கெண்ணை , சீரகம் , வரமிளகாய் இதை எல்லாம் சேர்த்து சாம்பார் தாளிப்பு வடகம் செய்வார்களே அம்மா , அந்த செய்முறையை கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா .

எனக்கு அந்த வடாமின் பொருள்கள் தெரியும் ஆனால் செய்முறை தெரியாது .
இந்த வடாமிற்கு தேவையான பொருள்களில் கூட சில மாறுதல்களை சிலர் செய்கின்றனர் . அந்த மாற்று பொருள்கள் என்ன ?

அப்புறம் இன்னொரு சந்தேகம் அம்மா

நாம் நம் சமையலில் சேர்க்கும் பட்டை , கிராம்பு , ஏலக்காய் , லவங்கம் , ரோஜா மொக்கு , பிரிஞ்சி இலை இவைகளையே தானே ஹோட்டல் பிரியாணி அய்ட்டத்திலும் சேர்க்கிறார்கள் , அப்படி இருக்க நம் பிரியாணியை காட்டிலும் அவர்களது பிரியாணி அதிகம் மணம் பெற்று இருப்பது ஏன் ?

ஒருவேளை அவர்கள் அளவிற்க்கு அதிகமாக அவற்றை எல்லாம் சேர்ப்பார்களா ?
இல்லை நான் மேற்கூறிய வற்றை தவிர வேறு ஏதாவது சேர்க்கிறார்களா ?

மிக்க நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 04, 2011 8:50 pm

வணக்கம் ஆத்மாபுன்னகை பூசணி சேர்த்த வத்தலை சாம்பாரிலும் கூட்டுகளி லும் போடலாம். வேண்டாம் என்றால் பூசணி சேர்க்காமல் செய்யுங்கள் புன்னகை

சாம்பாரில் போடும் வெங்காய வடாம், நீங்கள் கேட்டதை அடுத்த போஸ்ட் இல் போடுகிறேன் .

பிரியாணி பற்றி கேட்டீர்கள். நாம் பண்ணுவது போலவே தான் அவர்களும் செய்வார்கள். நாம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து வாசனை பிடிப்பதால் உங்களுக்கு வாசனை குறைவாக வருவது போல் தோன்று கிறது. யாராவது நாம் வீட்டிர்க்கு ள வரும் போது கேட்பார்கள் ' என்ன நல்லா வாசனை வருதே ' என்று புன்னகை நாம் அருகிலேயே இருப்பதால் ரொம்ப வாசனை வரலை என்று நினைக்கிறோம். ஹோட்டலில் அவர்கள் கொண்டு வைக்கும் போது தான் நுகர்கிறோம் அது தான் வாசனை அதிக்ம் போல் தோன்றுகிறது. வேறு ஒன்றும் ஸ்பெஷல் இல்லை புன்னகை

வேண்டுமானால் ஒரு டெஸ்ட் செய்து பாருங்கள். நீங்கள் பிரியாணி சமைக்கும் போது, சிறிது நேரம் உங்கள் எக்க்ஸாஸ்ட் பான் ஐ அனைத்து விடுங்கள். கண்டிப்பாய் ஹாலில் இருப்பவர், என்ன வாசனை பலமாய் இருக்கே என்று உள்ளே வருவார் புன்னகை நான் நிறையமுறை அப்படி செய்து எங்க கிருஷ்ணா உள்ளே வந்து கேட்டிருக்கான் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 04, 2011 8:50 pm

செட்டி நாட்டு வெங்காய வடகம்

தேவையான வை :
சின்ன வெஙகாயம் - 1/2 கிலோ,
பூண்டு - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
சிகப்பு மிளகாய் - 15 -20
சீரகம் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 2 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சள் தூள் - கொஞ்சம்

செய்முறை :

வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும்.
மறுநாள், வத்தலை திருப்பி போட்டு காய வைக்கவும்.
2 நாள் காயவேண்டும்.
காய்ந்ததும் 'சல சல வென சத்தம் வரணும்.
பிறகு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
தேவையான போது வறுத்து குழம்பில் போடலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Sep 04, 2011 9:17 pm

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 Awesome_mc_ht_smiley-5b3e3dc358d4db60649df7a6c3088ed2சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 17 Thanks_glitter_smiley_sun

மிக்க நன்றிகள் அம்மா முத்தம் நன்றி அன்பு மலர்

நான் நெடுநாளாக ஏன் பல வருடங்களாக தேடிக் கொண்டு இருந்த ரெசிபி எனக்கு கிடைத்துவிட்டது மகிழ்ச்சி புன்னகை சிரி ஜாலி குதூகலம் நடனம்

அம்மா ,வெங்காய வடாமில் உளுத்தம் பருப்பு சேர்க்காமல் செய்யலாமா ?

அப்புறம் , அந்த பிரியாணி மணம் குறித்து

நான் பிரியாணியில் போடும் போது பட்டை , கிராம்பு எல்லாவற்றையும் அரைத்து போடுவேன் , அவர்கள் அப்படியே முழுசாக அரைக்காமல் போட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன் . ஒரு வேளை இது கூட காரணமாக இருக்கலாம் இல்லையா அம்மா ?

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 04, 2011 9:49 pm

உங்களுக்கு உதவ முடிந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் புன்னகை

புலவுக்கு நான் கூட அரைத்து தான் போடுவேன், என்னுடையது நல்ல மணமாகத்தான் இருக்கும். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் முழுதாக போட்டு முயன்று பாருங்கள் புன்னகை

உளுந்து இல்ல விட்டால் 'binding' இருக்காதே ஆத்மா ? உளுந்து வேண்டாம் என்றால் காராமணி போடுங்கள், மற்ற பொருட்களை பிடித்துக்கொள்ள ஏதாவது பருப்பு வேண்டுமே? இல்லையா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 17 of 44 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக