புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 13 of 44 •
Page 13 of 44 • 1 ... 8 ... 12, 13, 14 ... 28 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

அருண் wrote:krishnaamma wrote:அருண் wrote:மீத்தி மாலை மசாலா செய்வது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்...அக்கா.
என்க்கு நீங்க சொல்வது விளங்கல
அக்கா இது ஒரு பஞ்சாபி டிஷ் .. உடுப்பி உணவகத்தில் சாப்பிட்டுள்ளேன்..அதனுடய பெயரை இது தான் (மீத்தி மாலை மசாலா).
நீங்கள் சொல்வதன் சரியான பெயர், "மேத்தி மலாய் மசால் " ( வெந்தய கீரை + பால் ஏடு + some masala ) சரியா? அதன் செய்முறை யை எழுதறேன் .
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நீங்கள் சொல்வதன் சரியான பெயர், "மேத்தி மலாய் மசால் " ( வெந்தய கீரை + பால் ஏடு + some masala ) சரியா? அதன் செய்முறை யை எழுதறேன்.
சரிதான் அக்கா. மிக்க நன்றி!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
போட்டோ சூப்பர் சூரியா கண்டிப்பாக ஒரு தனி திரி துவக்குகிறேன்
Please wait for a while
Please wait for a while
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவயானவை :
பனீர் - 250 கிராம் ( துண்டமாக்கவும்)
காய்ந்த மேத்தி இலைகள் ( கசூர் மேத்தி - கடைகளில் கிடைக்கும் ) - 2 டேபிள் spoon
மலாய் ( பால் ஏடு) - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி விழுது - 1/2 கப்
மிளகு பொடி - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பால் - 1/2 கப்
எண்ணை - 2 ஸ்பூன்
உப்பு
தண்ணீர் 1/4 கப்
செய்முறை:
ஒரு வாணலி இல் எண்ணை விட்டு சீரகம் போடவும்.
அது பொரிந்ததும் , வெந்தய கீரையை கையால் நொறுக்கி போடவும்.
ஒரு கிளறு கிளறி, முந்திரி விழுது, பால் ஏடு போட்டு நன்கு கிளறவும்.
எண்ணை பிரிந்து வரும்வரை நன்கு வதக்கவும்.
உப்பு மற்றும் மிளகு தூள் போடவும்.
நன்கு கலக்கவும்
பிறகு பால் மற்றும் தண்ணீர் விடவும்.
நன்கு கலக்கவும் , ஒரு கொதி வந்ததும் , நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை
போடவும்.
மறுபடி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " தயார்.
சப்பாத்தி அல்லது நான் உடன் பரிமாறவும்.

இது ஃபிரெஷ் மேத்தி யால் செய்வது. அதாவது வெந்தய கீரையால் செய்வது. கீரை யை மெட்ராஸ் ல வாங்காதீங்க அது குட்டியாக இருக்கும். கொழ கொழ ப்பாக இருக்கும். வட இந்தியாவில் விற்கும் கீரயீல் செய்வது இது.
தேவயானவை:
வெந்தய கீரை - ஒரு பெரிய கட்டு ( ஆய்ந்து, சுத்தப்படுத்தி நறுக்கி வைக்கவும் )
வெங்காயம் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
பூண்டு - 4 - 5 பல் - மிகவும் பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை (நன்கு பொடிக்கவும்; இது தான் இதன் மசாலா )
ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை - இதை அப்படியே முழுசாக போட வைத்து கொள்ளுங்கள் .
ஃபிரெஷ் கிரீம் - 1/4 கப்
மாங்காய் பொடி - 1 ஸ்பூன் (ஆம்சுர் என் கடைகளில் விற்க்கும்)
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
சர்க்கரை 1/2 ஸ்பூன்
பால் - 1 கப் (ஃபுல் கிரீம் மில்க் )
உப்பு
எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
வாணலி இல் எண்ணை விட்டு ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை போட்டு வறுக்கவும்.
வாசனை வந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு போட்டு வதக்கவும்.
இப்ப பொடித்து வைத்துள்ள மசாலா பொடியை போடவும். கருகாமல் வதக்கவும்.
நறுக்கி வைத்துள்ள வெந்தய கீரையை போடவும்.
நன்கு கிளறவும், கீரை பாதி வெந்ததும் பாலை விடவும்.
கீரை வேகும் வரை அப்ப அப்ப கிளறவும்.
ஆம்சுர், மிளகாய் பொடி மற்றும் சர்க்கரை போடவும்.
கிளறவும். உப்பு போடவும்.
கிரீம் போடவும். நல்லா கொதித்ததும் இறக்கவும்.
சப்பாத்தி - நான் - உடன் பரிமாறவும்.
குறிப்பு : இதில் பச்சை சோளம் அல்லது பச்சை பட்டாணி சேர்ப்பதுண்டு.

நீங்க எங்கள பட்டினி போட்டுட்டு இரண்டு வாரமா போயடிட்டீங்க... என்னை மாதிரி பத்து வயசுக்குள்ள உள்ள இந்த பயலுக்குத் தான்...
எனக்கு இன்னும் பதில் வரல...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:நீங்க எங்கள பட்டினி போட்டுட்டு இரண்டு வாரமா போயடிட்டீங்க... என்னை மாதிரி பத்து வயசுக்குள்ள உள்ள இந்த பயலுக்குத் தான்...
எனக்கு இன்னும் பதில் வரல...
நீங்க சரியா பாக்கல சூரியா உங்களுக்கு தான் முதலில் எழுதினேன் , உங்க போட்டோ நல்லாஇருக்கு என்றும் எழுதியுள்ளேன் பாருங்கோ
- muthu86இளையநிலா
- பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010
எனக்கு சூடுதண்ணீர் சுமாராக போட தெரியும் ,யாருக்காசும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் ...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அம்மா பானிபூரி தண்ணீரை எப்படி தயார் செய்வது என்று சொல்லமுடியுமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:அம்மா பானிபூரி தண்ணீரை எப்படி தயார் செய்வது என்று சொல்லமுடியுமா?
கண்டிப்பாக சொல்கிறேன் அசுரன் வெகு நாட்களாக நான் உங்கள் கேள்வியை பார்க்கவில்லை .
- Sponsored content
Page 13 of 44 • 1 ... 8 ... 12, 13, 14 ... 28 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 44