ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

+55
இரா.பகவதி
jhema
முகம்மது ஃபரீத்
ஹர்ஷித்
prlakshmi
அல்கெனா ரிஷி
மாணிக்கம் நடேசன்
vijisenthil
பானு ஜெகன்
பூஜிதா
ராஜா
பது
பிரசன்னா
நியாஸ் அஷ்ரஃப்
svrajan
ayyamperumal
sino
dsudhanandan
அதி
ranhasan
வின்சீலன்
kitcha
ஜாஹீதாபானு
ரேவதி
jesudoss
மகா பிரபு
2009kr
கே. பாலா
aathma
அசுரன்
muthu86
தேனி சூர்யாபாஸ்கரன்
தாமு
மஞ்சுபாஷிணி
அருண்
Jotheshree
sathyan
பிளேடு பக்கிரி
saraswathi
உமா
சாந்தன்
attacrc
ப்ரியா
உதயசுதா
ரிபாஸ்
எஸ்.எம். மபாஸ்
அன்பு தளபதி
சபீர்
மீனா
சரவணன்
பாலாஜி
ஹாசிம்
சிவா
balakarthik
krishnaamma
59 posters

Page 13 of 44 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 28 ... 44  Next

Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Empty சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon Feb 14, 2011 10:47 am

அருண் wrote:
krishnaamma wrote:
அருண் wrote:மீத்தி மாலை மசாலா செய்வது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்...அக்கா.

என்க்கு நீங்க சொல்வது விளங்கல சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 502589

அக்கா இது ஒரு பஞ்சாபி டிஷ் .. உடுப்பி உணவகத்தில் சாப்பிட்டுள்ளேன்..அதனுடய பெயரை இது தான் (மீத்தி மாலை மசாலா).

புன்னகை நீங்கள் சொல்வதன் சரியான பெயர், "மேத்தி மலாய் மசால் " ( வெந்தய கீரை + பால் ஏடு + some masala ) சரியா? புன்னகை அதன் செய்முறை யை எழுதறேன் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by அருண் Mon Feb 14, 2011 10:57 am

நீங்கள் சொல்வதன் சரியான பெயர், "மேத்தி மலாய் மசால் " ( வெந்தய கீரை + பால் ஏடு + some masala ) சரியா? அதன் செய்முறை யை எழுதறேன்.

சரிதான் அக்கா. மிக்க நன்றி! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon Feb 14, 2011 11:16 am

போட்டோ சூப்பர் சூரியாபுன்னகை கண்டிப்பாக ஒரு தனி திரி துவக்குகிறேன் புன்னகை
Please wait for a while புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Empty "மேத்தி மலாய் மசாலா " (பனீர் சேர்த்தது )

Post by krishnaamma Mon Feb 14, 2011 12:15 pm

தேவயானவை :

பனீர் - 250 கிராம் ( துண்டமாக்கவும்)
காய்ந்த மேத்தி இலைகள் ( கசூர் மேத்தி - கடைகளில் கிடைக்கும் ) - 2 டேபிள் spoon
மலாய் ( பால் ஏடு) - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி விழுது - 1/2 கப்
மிளகு பொடி - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
பால் - 1/2 கப்
எண்ணை - 2 ஸ்பூன்
உப்பு
தண்ணீர் 1/4 கப்

செய்முறை:

ஒரு வாணலி இல் எண்ணை விட்டு சீரகம் போடவும்.
அது பொரிந்ததும் , வெந்தய கீரையை கையால் நொறுக்கி போடவும்.
ஒரு கிளறு கிளறி, முந்திரி விழுது, பால் ஏடு போட்டு நன்கு கிளறவும்.
எண்ணை பிரிந்து வரும்வரை நன்கு வதக்கவும்.
உப்பு மற்றும் மிளகு தூள் போடவும்.
நன்கு கலக்கவும்
பிறகு பால் மற்றும் தண்ணீர் விடவும்.
நன்கு கலக்கவும் , ஒரு கொதி வந்ததும் , நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை
போடவும்.
மறுபடி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான பஞ்சாபி "மேத்தி மலாய் மசாலா " தயார்.
சப்பாத்தி அல்லது நான் உடன் பரிமாறவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Empty "மேத்தி மலாய் மசாலா " 2

Post by krishnaamma Mon Feb 14, 2011 12:40 pm

இது ஃபிரெஷ் மேத்தி யால் செய்வது. அதாவது வெந்தய கீரையால் செய்வது. கீரை யை மெட்ராஸ் ல வாங்காதீங்க அது குட்டியாக இருக்கும். கொழ கொழ ப்பாக இருக்கும். வட இந்தியாவில் விற்கும் கீரயீல் செய்வது இது. புன்னகை

தேவயானவை:

வெந்தய கீரை - ஒரு பெரிய கட்டு ( ஆய்ந்து, சுத்தப்படுத்தி நறுக்கி வைக்கவும் )
வெங்காயம் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
பூண்டு - 4 - 5 பல் - மிகவும் பொடியாக நறுக்கவும்
பச்சை மிளகாய் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்
ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை (நன்கு பொடிக்கவும்; இது தான் இதன் மசாலா )
ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை - இதை அப்படியே முழுசாக போட வைத்து கொள்ளுங்கள் .
ஃபிரெஷ் கிரீம் - 1/4 கப்
மாங்காய் பொடி - 1 ஸ்பூன் (ஆம்சுர் என் கடைகளில் விற்க்கும்)
மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
சர்க்கரை 1/2 ஸ்பூன்
பால் - 1 கப் (ஃபுல் கிரீம் மில்க் )
உப்பு
எண்ணை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

வாணலி இல் எண்ணை விட்டு ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை போட்டு வறுக்கவும்.
வாசனை வந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு போட்டு வதக்கவும்.
இப்ப பொடித்து வைத்துள்ள மசாலா பொடியை போடவும். கருகாமல் வதக்கவும்.
நறுக்கி வைத்துள்ள வெந்தய கீரையை போடவும்.
நன்கு கிளறவும், கீரை பாதி வெந்ததும் பாலை விடவும்.
கீரை வேகும் வரை அப்ப அப்ப கிளறவும்.
ஆம்சுர், மிளகாய் பொடி மற்றும் சர்க்கரை போடவும்.
கிளறவும். உப்பு போடவும்.
கிரீம் போடவும். நல்லா கொதித்ததும் இறக்கவும்.
சப்பாத்தி - நான் - உடன் பரிமாறவும்.

குறிப்பு : இதில் பச்சை சோளம் அல்லது பச்சை பட்டாணி சேர்ப்பதுண்டு.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Feb 14, 2011 1:44 pm

நீங்க எங்கள பட்டினி போட்டுட்டு இரண்டு வாரமா போயடிட்டீங்க... சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 67637 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 67637 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 67637 என்னை மாதிரி பத்து வயசுக்குள்ள உள்ள இந்த பயலுக்குத் தான்... சிரி சிரி

எனக்கு இன்னும் பதில் வரல... சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 67637 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 67637 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 67637


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Friendshipcomment54சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon Feb 14, 2011 2:17 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
நீங்க எங்கள பட்டினி போட்டுட்டு இரண்டு வாரமா போயடிட்டீங்க... சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 67637 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 67637 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 67637 என்னை மாதிரி பத்து வயசுக்குள்ள உள்ள இந்த பயலுக்குத் தான்... சிரி சிரி

எனக்கு இன்னும் பதில் வரல... சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 67637 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 67637 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 67637

நீங்க சரியா பாக்கல சூரியா புன்னகை உங்களுக்கு தான் முதலில் எழுதினேன் , உங்க போட்டோ நல்லாஇருக்கு என்றும் எழுதியுள்ளேன் பாருங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by muthu86 Sun Jul 10, 2011 10:25 pm

எனக்கு சூடுதண்ணீர் சுமாராக போட தெரியும் ,யாருக்காசும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் ...
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by அசுரன் Sun Jul 10, 2011 10:28 pm

அம்மா பானிபூரி தண்ணீரை எப்படி தயார் செய்வது என்று சொல்லமுடியுமா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Sat Jul 16, 2011 1:15 pm

அசுரன் wrote:அம்மா பானிபூரி தண்ணீரை எப்படி தயார் செய்வது என்று சொல்லமுடியுமா?

கண்டிப்பாக சொல்கிறேன் அசுரன் புன்னகை வெகு நாட்களாக நான் உங்கள் கேள்வியை பார்க்கவில்லை .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 13 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 44 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 28 ... 44  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum