புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-


   
   

Page 12 of 44 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 28 ... 44  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 28, 2010 4:54 pm

தாமு wrote:மக்காசோளம் வைத்து ஒரு டிபன் அயிட்டம் செல்லுங்க? ப்ளீஸ்...

ரொம்ப சுலபமானது இது புன்னகை ஒரு சோள கதிர் வாங்கணும். மேலுள்ள தோகைகளை நீக்கி விட்டு, தண்ணீர் விட்டு அலம்பவும். பின் துடைக்கவும் . இப்பொழுது, கையில் சிறிது எண்ணெய் தோட்டு அதன் மேல் தடவவும். பின்பு நெருப்பில் சுடவும். அடிகடி திருப்பவும். எல்லா சோளமும் சுட்டதும் அதன் மேல் உப்பு துளி எலுமிச்சை சாறு தடவி சாப்பிடவும். உடலுக்கு ரொம்ப நல்லது.

எப்படி இருந்தது என் சாப்பிட்டதும் எனக்கு எழுதவும். புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 30, 2010 6:45 pm

தேவையானவை:
5 - 6 பாகற்காய் (நிதானமான அளவு )
1cup கடலை மாவு
1 / 2cup அரிசி மாவு
2 sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
1 /2sp மஞ்சள் பொடி
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:
பாகற்காயை நன்கு அலம்பி, நறுக்கி விதைகளை எடுத்துவிடவும்.
இரண்டு இன்ச் நீளமுள்ள துண்டுகளாக நறுக்கவும்.
மஞ்சள் மற்றும் உப்பு போட்டு நன்கு பிசிறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்பொடி, சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு 'பஜ்ஜி 'மாவு படத்துக்கு கரைக்கவும்.
இரண்டையும் அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு நன்கு பிழியவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , பாகற்காய் துண்டுகளை கரைத்துவைத்துள்ள மாவில் முக்கி எண்ணெய் இல் போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.

குறிப்பு: பாகற்காயை வேகவைத்தும் இதுபோல் செய்யலாம் .




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 30, 2010 7:07 pm

தேவையானவை :

1cup கடலை மாவு
1 1 / 4cup அரிசி மாவு
2 வெங்காயம் (பொடியாக நறுக்கவும் )
2 -3 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மேல் கூறிய எல்லா பொருட்களையும் 'துளி' தண்ணீர் தெளித்து, கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , கையில்
மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சம்மாக பகோடா போல் போடவும்.
நல்ல 'பவுன் கலர்' அல்லது ''பிரவுன் " கலர் இல் எடுக்கவும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 12, 2011 2:16 pm

நிறைய பேர் இந்த திரியை படிப்பது பார்த்து ரொம்ப சந்தோஷம் என்க்கு . ஆனால் அதே சமயம் ஒரு பின்னூட்டம் அல்லது ஒரு சந்தேகம் கேட்டால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். செய்வேர்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 2:36 pm


கிருஷ்ணம்மா..சின்ன பசங்க விரும்பி சாப்பிட மாதிரியான
சமையல் குறிப்பு ஏதும் இருக்கா....?
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 154550 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 154550 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 154550 கேள்வி கேக்க சொன்னிங்க.. அதான்... சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 755837 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 755837




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 Friendshipcomment54சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 00fq051jst
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 12, 2011 2:42 pm

மீத்தி மாலை மசாலா செய்வது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்...அக்கா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 12, 2011 2:53 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
கிருஷ்ணம்மா..சின்ன பசங்க விரும்பி சாப்பிட மாதிரியான
சமையல் குறிப்பு ஏதும் இருக்கா....?
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 154550 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 154550 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 154550 கேள்வி கேக்க சொன்னிங்க.. அதான்... சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 755837 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 755837

ஹாய் சூரியா, எப்படி இருக்கீங்க ? சின்ன பசங்க என்றால்? .. வயது வேண்டுமே? என்ன?
அத சொல்லுங்கோ முதலில் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 12, 2011 2:55 pm

அருண் wrote:மீத்தி மாலை மசாலா செய்வது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்...அக்கா.

என்க்கு நீங்க சொல்வது விளங்கல சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 502589



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 12, 2011 3:01 pm

krishnaamma wrote:
அருண் wrote:மீத்தி மாலை மசாலா செய்வது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்...அக்கா.

என்க்கு நீங்க சொல்வது விளங்கல சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 502589

அக்கா இது ஒரு பஞ்சாபி டிஷ் .. உடுப்பி உணவகத்தில் சாப்பிட்டுள்ளேன்..அதனுடய பெயரை இது தான் (மீத்தி மாலை மசாலா).

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 8:21 pm

krishnaamma wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
கிருஷ்ணம்மா..சின்ன பசங்க விரும்பி சாப்பிட மாதிரியான
சமையல் குறிப்பு ஏதும் இருக்கா....?
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 154550 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 154550 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 154550 கேள்வி கேக்க சொன்னிங்க.. அதான்... சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 755837 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 755837

ஹாய் சூரியா, எப்படி இருக்கீங்க ? சின்ன பசங்க என்றால்? .. வயது வேண்டுமே? என்ன?
அத சொல்லுங்கோ முதலில் புன்னகை
நீங்க எங்கள பட்டினி போட்டுட்டு இரண்டு வாரமா போயடிட்டீங்க... சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 67637 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 67637 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 67637 என்னை மாதிரி பத்து வயசுக்குள்ள உள்ள இந்த பயலுக்குத் தான்... சிரி சிரி சிரி சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 201102072249118490001co



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 Friendshipcomment54சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 12 of 44 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 28 ... 44  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக