புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-
Page 12 of 44 •
Page 12 of 44 • 1 ... 7 ... 11, 12, 13 ... 28 ... 44
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

தாமு wrote:மக்காசோளம் வைத்து ஒரு டிபன் அயிட்டம் செல்லுங்க? ப்ளீஸ்...
ரொம்ப சுலபமானது இது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எப்படி இருந்தது என் சாப்பிட்டதும் எனக்கு எழுதவும்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
5 - 6 பாகற்காய் (நிதானமான அளவு )
1cup கடலை மாவு
1 / 2cup அரிசி மாவு
2 sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
1 /2sp மஞ்சள் பொடி
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
பாகற்காயை நன்கு அலம்பி, நறுக்கி விதைகளை எடுத்துவிடவும்.
இரண்டு இன்ச் நீளமுள்ள துண்டுகளாக நறுக்கவும்.
மஞ்சள் மற்றும் உப்பு போட்டு நன்கு பிசிறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய்பொடி, சோடா உப்பு போட்டு தண்ணீர் விட்டு 'பஜ்ஜி 'மாவு படத்துக்கு கரைக்கவும்.
இரண்டையும் அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு நன்கு பிழியவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , பாகற்காய் துண்டுகளை கரைத்துவைத்துள்ள மாவில் முக்கி எண்ணெய் இல் போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும்.
குறிப்பு: பாகற்காயை வேகவைத்தும் இதுபோல் செய்யலாம் .

தேவையானவை :
1cup கடலை மாவு
1 1 / 4cup அரிசி மாவு
2 வெங்காயம் (பொடியாக நறுக்கவும் )
2 -3 பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும் )
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்
செய்முறை:
மேல் கூறிய எல்லா பொருட்களையும் 'துளி' தண்ணீர் தெளித்து, கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சுட்டதும் , கையில்
மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சம்மாக பகோடா போல் போடவும்.
நல்ல 'பவுன் கலர்' அல்லது ''பிரவுன் " கலர் இல் எடுக்கவும்.

நிறைய பேர் இந்த திரியை படிப்பது பார்த்து ரொம்ப சந்தோஷம் என்க்கு . ஆனால் அதே சமயம் ஒரு பின்னூட்டம் அல்லது ஒரு சந்தேகம் கேட்டால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். செய்வேர்களா? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கிருஷ்ணம்மா..சின்ன பசங்க விரும்பி சாப்பிட மாதிரியான
சமையல் குறிப்பு ஏதும் இருக்கா....?
![சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

![சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மீத்தி மாலை மசாலா செய்வது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்...அக்கா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
கிருஷ்ணம்மா..சின்ன பசங்க விரும்பி சாப்பிட மாதிரியான
சமையல் குறிப்பு ஏதும் இருக்கா....?![]()
![]()
கேள்வி கேக்க சொன்னிங்க.. அதான்...
![]()
ஹாய் சூரியா, எப்படி இருக்கீங்க ? சின்ன பசங்க என்றால்? .. வயது வேண்டுமே?
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
அத சொல்லுங்கோ முதலில்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருண் wrote:மீத்தி மாலை மசாலா செய்வது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்...அக்கா.
என்க்கு நீங்க சொல்வது விளங்கல
![சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
krishnaamma wrote:அருண் wrote:மீத்தி மாலை மசாலா செய்வது எப்படி செய்வது என்று சொல்லுங்கள்...அக்கா.
என்க்கு நீங்க சொல்வது விளங்கல
அக்கா இது ஒரு பஞ்சாபி டிஷ் .. உடுப்பி உணவகத்தில் சாப்பிட்டுள்ளேன்..அதனுடய பெயரை இது தான் (மீத்தி மாலை மசாலா).
நீங்க எங்கள பட்டினி போட்டுட்டு இரண்டு வாரமா போயடிட்டீங்க...krishnaamma wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
கிருஷ்ணம்மா..சின்ன பசங்க விரும்பி சாப்பிட மாதிரியான
சமையல் குறிப்பு ஏதும் இருக்கா....?![]()
![]()
கேள்வி கேக்க சொன்னிங்க.. அதான்...
![]()
ஹாய் சூரியா, எப்படி இருக்கீங்க ? சின்ன பசங்க என்றால்? .. வயது வேண்டுமே?![]()
அத சொல்லுங்கோ முதலில்
![சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)

![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 12 201102072249118490001co](https://2img.net/r/ihimizer/img148/4438/201102072249118490001co.jpg)
- Sponsored content
Page 12 of 44 • 1 ... 7 ... 11, 12, 13 ... 28 ... 44
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 44
|
|