ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

+55
இரா.பகவதி
jhema
முகம்மது ஃபரீத்
ஹர்ஷித்
prlakshmi
அல்கெனா ரிஷி
மாணிக்கம் நடேசன்
vijisenthil
பானு ஜெகன்
பூஜிதா
ராஜா
பது
பிரசன்னா
நியாஸ் அஷ்ரஃப்
svrajan
ayyamperumal
sino
dsudhanandan
அதி
ranhasan
வின்சீலன்
kitcha
ஜாஹீதாபானு
ரேவதி
jesudoss
மகா பிரபு
2009kr
கே. பாலா
aathma
அசுரன்
muthu86
தேனி சூர்யாபாஸ்கரன்
தாமு
மஞ்சுபாஷிணி
அருண்
Jotheshree
sathyan
பிளேடு பக்கிரி
saraswathi
உமா
சாந்தன்
attacrc
ப்ரியா
உதயசுதா
ரிபாஸ்
எஸ்.எம். மபாஸ்
அன்பு தளபதி
சபீர்
மீனா
சரவணன்
பாலாஜி
ஹாசிம்
சிவா
balakarthik
krishnaamma
59 posters

Page 11 of 44 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 27 ... 44  Next

Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Empty சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Mon May 24, 2010 3:09 pm

First topic message reminder :

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by மஞ்சுபாஷிணி Thu Jul 29, 2010 7:41 pm

krishnaamma wrote:
arun_vzp wrote:வெந்நீர் வைப்பது எப்படி நு யாராவது சொல்லி தர முடியுமா....... சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 755837 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 755837 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 755837

முதலில் இத சொலுங்கோ, "வெந்நீர் குளிக்கவா? குடிக்கவா? " சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 705463 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 705463 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 705463

அட்ரா சக்க அட்ரா சக்க சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 938222


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 7:43 pm

krishnaamma wrote:
arun_vzp wrote:வெந்நீர் வைப்பது எப்படி நு யாராவது சொல்லி தர முடியுமா....... ஜாலி ஜாலி ஜாலி

முதலில் இத சொலுங்கோ, "வெந்நீர் குளிக்கவா? குடிக்கவா? " சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அவரு என்னைக்கு குளிசிருகாரு...... குடிக்கவாதான் இருக்கும் சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 168300 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 168300 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 168300



சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by அருண் Thu Jul 29, 2010 7:45 pm

பிளேடு பக்கிரி wrote:
krishnaamma wrote:
arun_vzp wrote:வெந்நீர் வைப்பது எப்படி நு யாராவது சொல்லி தர முடியுமா....... ஜாலி ஜாலி ஜாலி

முதலில் இத சொலுங்கோ, "வெந்நீர் குளிக்கவா? குடிக்கவா? " சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அவரு என்னைக்கு குளிசிருகாரு...... குடிக்கவாதான் இருக்கும் சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 168300 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 168300 சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 168300
ஆமாங்க இங்க குளிரு அதனால்தான் கேட்டன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Thu Jul 29, 2010 7:54 pm

சிவா wrote:கருவேப்பிலை மற்றும் புதினா துவையல் செய்வது எப்படி என்று விளக்க முடியுமா உமா?

ஹலோ சிவா, நலமா? நீங்கள் உமா வை கேட்டாலும் நானும் ஒரு பதில் சொல்கிறேன் . இது தேங்காய் இல்லாமல். எனவே ஒருவாரம் பத்து நாள் "fridge " ல் வைக்காமல் வெளியேவே வைத்து உபயோகிக்கலாம் . fridge ல் வைத்தால், ௧ மாதம் கூட வைத்துகொள்ளலாம். இதோ செய்முறை.

புதினா துவையல்

தேவையானப்பொருட்கள்:

புதினா - 1 கப்
சிவப்பு மிளகாய் - 4
மிளகு - 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
புளி/ புளி விழுது - நெல்லிக்காயளவு/ 2 spoon
பெருங்காய்த்தூள் 1/2 டீஸ்பூன்)
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில்எண்ணை விடாமல் புளிமட்டும் போட்டு நன்கு வறுக்கவும். பிறகு வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் புதினா போட்டு வதக்கவும். நன்றாக 'மொரு மொரு 'பாக வறுக்கவும். தனியே வைக்கவும். மீண்டும் வாணலியில் 1 /2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் உப்பு தவிர மற்ற சாமான்களை போட்டு நன்கு வறுக்கவும். எல்லாம் நன்கு ஆறினதும், உப்பு போட்டு மட்டா தண்ணீர் விட்டு கெட்டி யாக அரைக்கவும்.
மிளகு போடுவதால் உடலுக்கு நல்லது. சுடு சாதத்தில் நல்ல எண்ணை விட்டு இந்த துவையலும் போட்டு , தொட்டு கொள்ள சுட்ட அப்பளம்/ டாங்கர் பச்சடி வைத்தால் ரொம்ப நன்றாக இருக்கும்.

குறிப்பு: புளி விழுது போடுவதானால், தண்ணீர் கூடவேண்டாம் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Thu Jul 29, 2010 7:57 pm

arun_vzp wrote:
ஆமாங்க இங்க குளிரு அதனால்தான் கேட்டன்

மெட்ராஸ் ல குளிரா? நான் 15 -20 நாளா அங்கதான் இருந்துட்டு வந்தேன், ஒரே வெயில் நா? அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Thu Jul 29, 2010 8:00 pm

கறிவேப்பிலை துவையல் கூட புதினா போலதான். புதினாவிற்கு பதில் கறிவேப்பிலை போடுங்கள். மற்றபடி அதே போல் செய்யுங்கள்.

கொத்தமல்லி துவையல் என்றால், கொத்தமல்லியை வதக்க வேண்டாம். பொடியாக நறுக்கி பச்சையாகவே அறைதுடலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by krishnaamma Thu Sep 30, 2010 10:00 pm

யாருக்கும் சமையலில் சந்தேகம் இல்ல போல சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by சிவா Sun Oct 10, 2010 9:03 pm

krishnaamma wrote:யாருக்கும் சமையலில் சந்தேகம் இல்ல போல சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 440806

எல்லோருமே உணவகத்தில்தான் சாப்பிடுகிறோம்! அதனால்தான்!


சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by அன்பு தளபதி Sun Oct 10, 2010 9:11 pm

சிவா wrote:
krishnaamma wrote:யாருக்கும் சமையலில் சந்தேகம் இல்ல போல சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 440806

எல்லோருமே உணவகத்தில்தான் சாப்பிடுகிறோம்! அதனால்தான்!

அட கடவுளே நான் இவ்வளவு நாளா கையாள இல்ல சாப்பிடுறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by தாமு Mon Oct 11, 2010 9:30 am

மக்காசோளம் வைத்து ஒரு டிபன் அயிட்டம் செல்லுங்க? ப்ளீஸ்...



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !- - Page 11 Empty Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 44 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 27 ... 44  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum