புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Today at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Today at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Today at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Today at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Today at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Today at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
27 Posts - 69%
ayyasamy ram
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
11 Posts - 28%
mohamed nizamudeen
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
448 Posts - 55%
heezulia
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
310 Posts - 38%
mohamed nizamudeen
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
26 Posts - 3%
prajai
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
4 Posts - 0%
mini
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
4 Posts - 0%
vista
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_m10சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:15 am

இக்கால பெண்கள் அனைவரும் ஒல்லியாகவும், அழகாகவும் இருக்கவே விரும்புகின்றனர். அதற்காக, உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு போன்ற பல நடவடிக் கைகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறு செய்வது உடலுக்கு நல்லதா, முறையாக செய்கிறோமா என்பதெல்லாம் தெரியாமலேயே இவற்றில் ஈடுபடுகின்றனர். மேலும், முறையாக செய்யாவிட்டால், எவ்வித பயனும் கிடைக்காது என்பதை அறியாமலேயே பெரும்பாலானோர் செய்கின்றனர்.

உடல் எடை அதிகரித்தல்:

பெரும்பாலான பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்னை உடல் எடை அதிகரித்தல். உடல் எடையை குறைக்க பலரும் பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் எடையை குறைப் பதற்காக, சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது கடைகளில் விற்கும் உடற்பயிற்சி புத்தகங்களை வாங்கி, அதில் உள்ள பயிற்சிகளை செய்வதாலோ உடல் எடை குறைந்து விடாது. மருத்துவரின் ஆலோசனை இன்றி இவ்வாறு செய்தால் தீங்கு ஏற்படும்.

ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்பு ஒரே மாதிரியாக அமைந்திருக்காது. இருவருக்கும் இடையே சில அடிப்படை வேறுபாடுகள் காணப்படும். உடலில் அதிகளவில் கொழுப்பு செல்கள் சேர்வதாலேயே எடை அதிகரிக்கிறது. இன்சுலின், ஈஸ்ட்ரோஜன், எபிநெப்ரின் மற்றும் இன்னும் பல சுரப்பிகளே கொழுப்பு செல்கள் சேர்வதற்கு அடிப்படை காரணம். இது, ஆண், பெண் என இருவருக்கும் வெவ்வேறு விகிதத்தில் மாறுபடும்.

உணவில் கவனம் தேவை:

ஆண், பெண் இருவருக்கும் இடையே கொழுப்பு செல்கள் சேர்வதில், பெரியளவில் மாறுபாடு நிலவுகிறது. உதாரணத்திற்கு, மாலை வேளையில் ஒரு ஆண் பட்டர் சிக்கன் சாப்பிட்டால், மறுநாள் காலை அவர் ஜிம்மில் கூடுதல் உடற் பயிற்சி செய்வதின் மூலம், கொழுப்பு செல்கள் சேராமல் தடுக்க முடியும். ஆனால், பெண்கள் விஷயத்தில் அவ்வாறு இல்லை. எனவே, பெண் கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடாமல் இருக்க கூடாது. நாம் சாப்பிடும் உணவின் தன்மைகளில், கவனமுடன் இருக்க வேண்டும். பொதுவாகவே கர்ப்பிணி பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் அதிக கொழுப்பு சேரும். அப்போது தான் குழந் தையை தாங்கும் சக்தி கிடைக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் கொழுப்பை கரைப்பதற்கு பதிலாக, அவற்றை சேமிக்கவே உடல் முயற்சிக்கும். எனவே, அதற்கு தகுந்த உணவையே சாப்பிட வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:15 am

சுழற்சி மாற்றங்கள்:

மாதவிடாய் சுழற்சி, பெண்களின் ஆரோக் கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சுழற்சி முதல் பாதியின் போது தான், உடல் கர்ப்பமடைவதற்காக தயார் நிலையில் இருக்கும். அடுத்த பாதியில், கர்ப்பபையில் இருப் பதை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது. இந்த முதல் பாதி வேலையை ஈஸ்ட்ரோஜன் என்றசுரப்பியும், மறு பாதி வேலையை புரோஜஸ்ட்ரோன் என்ற சுரப்பியும் செய்கிறது. இதைப் புரிந்து கொண்டால், எந்த நேரத்தில் எந்த மாதிரியான உணவை உட்கொள்ளலாம் என்பது விளங்கும். மாதவிடாய் சுழற்சி காலங்களில் முதல் 15 நாட்களுக்கு, குறைவான கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடலாம். அப்போது தான் உடலில் கொழுப்பு சேர்வது குறையும். அடுத்த 15 நாட்களுக்கு இரும்பு மற்றும் அதிக நார்ச்சத்து உணவுகளையே சாப்பிடலாம். இது உடலில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற உதவும். மேலும் இரவு நேரங்களில் அதிக உப்பு உபயோகப்படுத்துவதை தவிர்த்தல் நல்லது.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue May 25, 2010 2:43 am

நல்லதோர் தகவல் நன்றி அண்ணா

சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 25, 2010 10:12 am

சூப்பர் தல அருமையான தகவல்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 25, 2010 11:50 am

அருமையான பகிர்வு சிவா...

வயது முப்பது ஆனாலே உடம்பில் தானாவே பருமன் அதிகமாகிவிடும்....

பகல் தூக்கம், எல்லாரும் சாப்பிடாமல் விட்டதை வீணாக கூடாது என்று சாப்பிடும் பரோபகாரம், வெளியே கல்யாணம் எதுனா விருந்துன்னா செம்ம கட்டு கட்றது.... இதெல்லாம் தவிர்த்து முடிந்தவரை வீட்டிலேயே எளிய பயிற்சிகள் நடைப்பயிற்சி இதெல்லாம் செய்தால் ஹப்ப்ப்ப்பா உடம்பை குண்டாக்காமல் பார்த்துக்கலாம்..

அன்பு நன்றிகள் சிவா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாப்பிடாமல் இருந்தால் எடை குறையுமா? 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக