புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
85 Posts - 79%
heezulia
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
250 Posts - 77%
heezulia
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
8 Posts - 2%
prajai
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_m10அண்டத்தின் அற்புதங்கள்..! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்டத்தின் அற்புதங்கள்..!


   
   
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 22, 2010 4:40 pm

என் நண்பர் திரு சுப ரத்தினகிரி அவர்களின் கடுமையான முயற்சியாலும் ஆழ்ந்த அகன்ற ஆய்வினாலும் தொகுக்க்ப்பட்ட அண்டத்தின் அற்புதங்கள் என்னும் தொடரை அவரது அனுமதியுடன் இங்கே வழங்குகிறேன்.

நாம் வாழும் அண்டத்தின் ஆழ்ந்த அகன்ற உண்மைகளை தொடர்ந்து திரட்டி எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும் படி அவர் தொகுத்து அளித்துள்ள விதம் போற்றத்தக்கது.

வரும் சந்ததியினர் இதன் மூலம் பயன் பெறுவர் என்னும் உயரிய நோக்குடன் இதை வழங்குவதில் பெருமை அடைகிறேன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 22, 2010 4:42 pm

அண்டத்தின் அற்புதங்கள்

நாம் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழ்கிறோம். சூரியன் நம் குடும்பத் தலைவர். புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், சனிஆகியோர் நம் குடும்பத்தின் உறுப்பினர்கள்.

நமது குடும்பத்தின் உறுப்பினர்கள் 179 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சந்தித்துக் கொள்கின்றோம். இவர்கள் கடைசியாக 1982ல் சந்தித்துக் கொண்டனர். அடுத்தது 2161ம் ஆண்டு தான்.

நமது சூரிய மண்டலத்தின் பரஸ்பர ஈர்ப்பு சக்திகளையும் அதன் விளைவுகளையும் கணக்கிட்டுப் பார்த்தால் தொலைவிலுள்ள யுரேனஸ், நெப்டியூன் புளூட்டோ போன்ற கோள்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. சமீபத்தில் வந்த ஹோலி வால்நட்சத்திரர் தன் பாதையிலிருந்து சற்றே விலகி ஒரு நாள் தாமதமாய் சூரியனைச் சந்தித்தார். எனவே ஈர்ப்பு சக்தி உடைய இரு கிரகங்கள் (குறைந்த பட்சம்) இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

இதனால் எக்ஸ்-1, எக்ஸ்-2 என்று இரு கிரகங்கள் இருந்தாலும் எக்ஸ்-1 பூமியைப் போன்று 400 மடங்கும், 2 240 மடங்கும் அதிக நிறையுள்ளதாய் இருக்கலாம், புளூட்டோவுக்கு அப்பால் 4-5 மடங்கு அதிக தூரத்திலும் இருக்கலாம்.

இனி நம் தலைவனைச் சந்திப்போம்:

சூரியர்:

நம் தலைவர் ஒரு சூப்பர் ஸ்டார். சாரி, ஒரு மீடியம் ஸ்டார்.

வயது 500 கோடி ஆண்டுகள். இன்னும் 700 கோடி ஆண்டுகள் உயிருடன் இருக்கலாம்.

நம் பூமியை விட 13 லட்சம் மடங்கு பெரியவர். குடும்பத்தின் மொத்த எடையை 100 சதவீதம் என்று வைத்துக் கொண்டால், இவர் எடை மட்டுமே அதில் 99 சதவீதம். நாம் எல்லோரும் சேர்ந்து 1 சதவீதம் தான்.

நாம் அவரின் 8 நிமிடத்திற்கு முந்தைய தோற்றத்தையே பார்க்கிறோம். 9.3 கோடி மைல் தூரத்தில் தான் இருக்கிறார்.

இவர் முகத்தில் ஏகப்பட்ட கரும்புள்ளிகள் உள்ளன. Fair & Lovely போடச் சொல்வோமா?

தொடரும்..

நன்றி : சுப இரத்தினகிரி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 22, 2010 4:44 pm

சிறப்பான கட்டுரையை பதிவிடும் உரிமம் பெற்றதற்கு வாழ்த்துகள் கலை! ஏற்கனவே pdf வடிவில் படித்திருந்தாலும் மீண்டுமொருமுறை நம் தளத்தில் படித்துச் சுவைக்கக் காத்திருக்கிறேன்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



அண்டத்தின் அற்புதங்கள்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 22, 2010 7:27 pm

சிறப்பான கட்டுரை தொடருங்கள் அண்ணா



நேசமுடன் ஹாசிம்
அண்டத்தின் அற்புதங்கள்..! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat May 22, 2010 8:01 pm

சிறப்பான கட்டுரை சார் தொடருங்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun May 23, 2010 2:14 am

சிறப்பான கட்டுரை தொடருங்கள் மாஸ்டர் அண்டத்தின் அற்புதங்கள்..! 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 24, 2010 5:37 pm

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 24, 2010 5:38 pm

தொடர்ச்சி...

சூரியரின் முகத்தில் காணப்படும் புள்ளிகளின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் மாறுகின்றது. அதில் ஒரு ஒழுங்கும் இருக்கிறது. 11 வருடங்களுக்கு ஒரு முறை உச்ச நிலையை அடைந்து ஏறத்தாழ புள்ளிகளே இல்லாத நிலையை அடைகிறது. புள்ளிகள் 11 வருடங்களுக்கு ஒரு முறை குறுகிய கால மாற்றங்களுடன் நீண்ட காலத்திற்கு ஒரு முறை மெதுவான மாற்றம் அடைவதாய் நம்பப் படுகிறது. இதன் காரணத்தை நீங்கள் கண்டுபிடித்தால் அரசியல் செல்வாக்கு இல்லாமலே டாக்டர் பட்டம் கிடைக்கும். அண்டத்தின் அற்புதங்கள்..! Icon_wink

நம் தலைவரின் மேற்புற உஷ்ணம் 6000 டிகிரி கெல்வின். சில இடங்களில் 4500 டிகிரி கெல்வின். இந்த குறைந்த உஷ்ணம் வெளிப்படுத்தும் இடமே கரும்புள்ளி.

இப்புள்ளிகளில் சிறியது 1500 கி.மீ. குறுக்களவும். பெரியது 100000 கி.மீ. குறுக்களவும் ஆகும்.

சூரியனின் மத்திய பாகம் 25 நாட்களுக்கு ஒரு முறையும் துருவ பாகம் 34 நாட்களுக்கு ஒரு முறையும் தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. இதனால் காந்த சக்தி திருகிக் கொண்டு மேற்பரப்பு உஷ்ணம் பாதிக்கப்படுகிறது. இதனாலேயே புள்ளிகள் தோன்றுகிறது.

விண்வெளியில் வரும் காஸ்மிக் கதிர்கள் நம் நைட்ரஜனைத் தாக்கும் போது கார்பன் - 14 தோன்றுகிறது. கரும்புள்ளி ஏற்படுகையில் காந்த சக்தி அதிகமாவதால் காஸ்மிக் கதிர்கள் திசை திரும்பி விடுகிறது. இதனால் கார்பன் - 14 குறைவதால் தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன. நமது ரேடியோ தொடர்பு சாதனங்களும் தான். வலிப்பு, மனநோயும் நமக்கு ஏற்படலாம்.

தினமும் நம்து சூரியனார் சாப்பிடும் உணவு 39,744 டன் ஹைட்ரஜன் அணுக்கள். அவை பிணைந்து ஹூலியமாகிறது.

குரு பார்க்க கோடி நன்மை ஏற்படுமாம். வியாழனாகிய குரு. நம் பெரிய அண்ணன். அவரை அடுத்து அறிமுகம் செய்வோமா?

தொடரும்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக