புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 I_vote_lcapகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 I_voting_barகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 I_vote_lcapகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 I_voting_barகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 I_vote_lcapகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 I_voting_barகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 I_vote_lcapகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 I_voting_barகுஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 24, 2010 12:13 pm

First topic message reminder :

குஷ்புவைத் தாங்குமா திமுக? என்ற கேள்விக்கு முதல்வர் கருணாநிதி நேற்று பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

ஊருக்கு ஊர் ஜெயலலிதா ஏதோவொரு காரணம் கூறி, தண்ணீர் கேட்டு, மின்சாரம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதைப் போல - சிறுதாவூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களை மீட்பதற்கு திராவிட முன்னேற்ற கழகம் போராட்டம் நடத்தினால் என்ன?

தேதியை எதிர்பாருங்கள்!

'குஷ்புவை தி.மு.க. தாங்குமா?' என்று ஆனந்த விகடன் கேட்டிருக்கிறதே?

தி.மு.கழகம் தாங்குகிறதோ இல்லையோ? விகடன் அட்டைப் படம் தாங்கிக்கொண்டுதான் வெளிவந்திருக்கின்றது.

காங்கிரஸ்-தி.மு.க. அணி தமிழ்நாட்டு நலனுக்கு நல்லதல்ல என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா சொல்லியிருக்கிறாரே?

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தற்போது எதிர் அணியிலே இருக்கின்றது. இந்த நிலையில் அவர்களைக் கேட்டால், இந்திய கம்யூனிஸ்டு கட்சி- அ.தி.மு.க. அணிதான் தமிழ்நாட்டு நலனுக்கு நல்லது என்று தானே சொல்வார்கள்.

தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும், மக்கள் வரிப்பணம் பாழ் என்றும் ஒரு நாளிதழ் தணிக்கைத்துறை அறிக்கையின் அடிப்படையில் ஒரு முழு பக்கத்திற்கு கட்டுரை எழுதியிருக்கிறதே?

தணிக்கைத்துறையினரின் அறிக்கை ஒவ்வொரு ஆட்சியிலும் வெளியிடப்படும்போது அதிலே சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகள்தான் இந்த ஆண்டும் வெளியிடப்பட்டுள்ளன. அதைத்தான் அந்த நாளிதழ் பெரிதாக குறிப்பிட்டுள்ளது.

அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுவன அல்ல. மக்களுக்கு நலன் பயக்க வேண்டுமென்ற அடிப்படையில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. உதாரணமாக போக்குவரத்துக்கழகங்களால் பெருமளவு நட்டம் ஏற்படுவதாகவும், அரசாங்கம் ஏன் போக்குவரத்துக்கழகங்களை நடத்த வேண்டும், தனியாருக்கே தாரை வார்த்து விடலாமே என்றெல்லாம் அதிலே எழுதப்பட்டுள்ளது. பேருந்துகளை நாட்டுடமை ஆக்கியதே பொது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, லாபம் ஈட்டவேண்டுமென்ற எண்ணத்தோடு அல்ல. அதனால்தான் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் கட்டணங்கள் பல முறை உயர்த்தப்பட்ட போதிலுங்கூட, பேருந்துகளை அரசே நடத்துவதால் பேருந்து கட்டணங்களை உயர்த்தவில்லை.

தனியார் பேருந்துகளை நடத்தியிருந்தால் பெட்ரோல், டீசல் கட்டணம் உயரும்போதெல்லாம் பேருந்து கட்டணங்களையும் உயர்த்தியிருப்பார்கள். அது போலவே உணவு மானியம் ஏன், மின்சார மானியம் ஏன், இலவச டி.வி. ஏன் என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளார்கள். இதுபோன்ற நல்வாழ்வு திட்டங்கள் எல்லாம் ஒரு மக்கள் நலம் பேணும் அரசு விரும்பி செய்கின்ற பணிகளாகும். பேருந்துகளை இயக்கும்போது லாப நோக்கோடுதான் நடத்த வேண்டுமென்றால் கிராமங்களுக்கு பேருந்து வசதியே செய்து கொடுக்க முடியாது. பொதுத்துறை நிறுவனங்களில் கூட 2008-2009-ம் ஆண்டில் 38 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளன என்பதுதான் உண்மை.

இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 24, 2010 1:54 pm

maniajith007 wrote:நாமும் திருந்தனும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் திருத்தனும்
சரி.
நாம் ஒன்று செய்வோமா? ஒற்றை கருத்துடைய நண்பர்களை ஒன்று சேர்ப்போம், சமுதாயத்தை காக்க ஏதாவது ஒரு வழியில் உதவுவோம்...
இனி நமக்கு ஒரு குடும்பம் ஆம் ...தேசம் நம் குடும்பம்...தேசம் நம் நண்பன்...தேசம் நம் காதல் என்ன சொல்றீங்க?

கட்சி ஆரம்பிச்சிடுவோமா? குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 102564

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 24, 2010 2:04 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:நாமும் திருந்தனும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் திருத்தனும்
சரி.
நாம் ஒன்று செய்வோமா? ஒற்றை கருத்துடைய நண்பர்களை ஒன்று சேர்ப்போம், சமுதாயத்தை காக்க ஏதாவது ஒரு வழியில் உதவுவோம்...
இனி நமக்கு ஒரு குடும்பம் ஆம் ...தேசம் நம் குடும்பம்...தேசம் நம் நண்பன்...தேசம் நம் காதல் என்ன சொல்றீங்க?

கட்சி ஆரம்பிச்சிடுவோமா? குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 102564

கட்சி வேணாம் இயக்கமாக செய்வோம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon May 24, 2010 2:18 pm

maniajith007 wrote:நாமும் திருந்தனும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் திருத்தனும்

200 சதம் மிக மிக சரி
ராம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 24, 2010 2:26 pm

rarara wrote:
maniajith007 wrote:நாமும் திருந்தனும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் திருத்தனும்

200 சதம் மிக மிக சரி
ராம்

வாங்க இயக்கத்துக்கு கருத்தோட நிக்க கூடாது

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 24, 2010 2:28 pm

maniajith007 wrote:
rarara wrote:
maniajith007 wrote:நாமும் திருந்தனும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் திருத்தனும்

200 சதம் மிக மிக சரி
ராம்

வாங்க இயக்கத்துக்கு கருத்தோட நிக்க கூடாது

அப்போ கருத்தோட உக்காரலாமா

ஈகரை தமிழ் களஞ்சியம் குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 24, 2010 2:36 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
rarara wrote:
maniajith007 wrote:நாமும் திருந்தனும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் திருத்தனும்

200 சதம் மிக மிக சரி
ராம்

வாங்க இயக்கத்துக்கு கருத்தோட நிக்க கூடாது

அப்போ கருத்தோட உக்காரலாமா

தல வந்தாச்சு அமர்களம் ஆரம்பம் குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 230655

நேசமுடன் ஹாசிம்
குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 24, 2010 2:42 pm

balakarthik wrote:
maniajith007 wrote:
rarara wrote:
maniajith007 wrote:நாமும் திருந்தனும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் திருத்தனும்

200 சதம் மிக மிக சரி
ராம்

வாங்க இயக்கத்துக்கு கருத்தோட நிக்க கூடாது

அப்போ கருத்தோட உக்காரலாமா

யாரு அது குறுக்க பேசுறது பெரியவங்க பேசயில

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 24, 2010 2:44 pm

நான் தான்

ஈகரை தமிழ் களஞ்சியம் குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 24, 2010 2:47 pm

balakarthik wrote:நான் தான்

நாந்தான்னா யாரு தம்பி நீங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 24, 2010 2:47 pm

maniajith007 wrote:
balakarthik wrote:நான் தான்

நாந்தான்னா யாரு தம்பி நீங்க

நான் தான் நான்

ஈகரை தமிழ் களஞ்சியம் குஷ்புவைத் தாங்குமா திமுக? - முதல்வர் கருணாநிதி பதில் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக