Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை!
4 posters
Page 1 of 1
சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை!
கர்நாடகத்தில் தமிழ்ப் படங்கள் சந்தித்த அதே சோதனையை இப்போது கேரளாவிலும் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தமிழ்ப் படங்களுக்கு கேரள மக்களிடையே கிடைக்கும் பெரும் வரவேற்பு, மலையாளப் படங்களுக்கு தியேட்டர் கூட கிடைக்காத நிலையை உருவாக்கிவிடுவதால், தமிழ் உள்ளிட்ட பிற மொழிப் படங்களை இரண்டு வாரங்கள் கழித்துதான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதையும் மீறி சுறா மற்றும் கைட்ஸ் (இந்தி) படங்களை விநியோகித்த இரு நிறுவனங்களுக்கு ரெட் கார்டு விதித்துள்ளது கேரள விநியோகஸ்தர்கள் சங்கம்.
சுறா படத்தை தமீன்ஸ் பில்ம்ஸ் என்ற நிறுவனம் கேரளாவில் வெளியிட்டது. இரு வாரங்கள் கழித்து வெளியிடாமல், தமிழகத்தில் வெளியான போதே கேரளாவிலும் ரிலீஸ் செய்தது.
அடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் ஹ்ரித்திக் ரோஷனின் கைட்ஸ் படத்தை ஒரே நேரத்தில் கேரளாவிலும் வெளியிட்டது. இது தங்களின் முடிவை மீறிய செயல் என்று கூறி, சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களுக்கும் ரெட் கார்டு போட்டுள்ளது விநியோகஸ்தர்கள் சங்கம்.
அதேநேரம், கைட்ஸ் படம் 45 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. ஆனால் விநியோகஸ்தர்கள் தந்த நெருக்கடியால் வெறும் 18 தியேட்டர்களில்தான் வெளியானது.
சூர்யா நடித்துள்ள சிங்கம் படத்தையும் தமீன்ஸ் பிலிம்ஸ்தான் வெளியிடவிருக்கிறது. ஆனால் இந்நிறுவனத்துக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளதால், சிங்கத்துக்கு தியேட்டர் தர யாரும் முன்வரவில்லை.
அதே போல மணிரத்னம் இயக்கியுள்ள ராவணன் படத்தை ரிலையன்ஸ் நிறுவனம்தான் வெளியிடுகிறது. இந்தப் படத்துக்கும் தியேட்டர் தரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்படியே வேறு விநியோகஸ்தர்கள் இந்தப் படங்களை ரிலீஸ் செய்ய முனைந்தாலும், இரு வாரங்கள் கழித்துதான் வெளியிட்டாக வேண்டும்.
இந்த புதிய கட்டுப்பாட்டின் பின்னணியில் மலையாள முன்னணி நடிகர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களின் படங்கள் இரு வாரங்களுக்குக் கூட தாக்குப் பிடித்து ஓடுவதில்லை. ஆனால் தமிழ், இந்தி, ஆங்கிலப் படங்கள் நல்ல வசூலுடன் அதிக நாட்கள் ஓடுகின்றன. எனவே பிற மொழிப் படங்களைத் தடுத்து நிறுத்துவதுதான் மலையாளப் படங்களை ஓட்டஒ ரே வழி என்று மலையாள திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.

ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை!
அவங்க தியேட்டர் தரவில்லையென்றால் தமிழர்கள் சொந்தமாக தியேட்டர்களைக் கட்ட வேண்டியதுதானே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை!
விஜயின் பெரிய மனசு யாருக்கு வரும் சூரியாவுக்காக சுறா ஓடும் திரை அரங்கை கொடுத்து உதவி இருக்கின்றார்
கீர்த்தனா- இளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
Re: சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை!
கீர்த்தனா wrote:விஜயின் பெரிய மனசு யாருக்கு வரும் சூரியாவுக்காக சுறா ஓடும் திரை அரங்கை கொடுத்து உதவி இருக்கின்றார்
இன்று என்ன விஷேசம் விஜய் புராணமாவே இருக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை! Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை!
கீர்த்தனா wrote:விஜயின் பெரிய மனசு யாருக்கு வரும் சூரியாவுக்காக சுறா ஓடும் திரை அரங்கை கொடுத்து உதவி இருக்கின்றார்
ஏம்மா விஜயை வச்சு ஒன்னும் காமெடி கிமெடி பண்ணலையே ?
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை!
ரபீக் wrote:கீர்த்தனா wrote:விஜயின் பெரிய மனசு யாருக்கு வரும் சூரியாவுக்காக சுறா ஓடும் திரை அரங்கை கொடுத்து உதவி இருக்கின்றார்
ஏம்மா விஜயை வச்சு ஒன்னும் காமெடி கிமெடி பண்ணலையே ?
எனக்கும் அப்படித்தான் தோணுது!
![சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை! Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிங்கம், ராவணனுக்கு கேரளாவில் தடை! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|