ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி

2 posters

Go down

அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி Empty அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி

Post by ரபீக் Mon May 24, 2010 11:40 am

அரசு வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வசதியாக மத்திய அரசு இந்த ஆண்டில் ரூ.15,000 கோடி நிதி அளிக்க முடிவு செய்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுபற்றி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:

பொதுத் துறை வங்கிகள் தாராளமாக கடன் அளிக்க வசதியாக இந்த நிதி ஆண்டில் (2010&11) ரூ.15,000 கோடி நிதி வழங்கப்படும். இதன்மூலம், வங்கிகளின் கடன் அளிக்கும் வசதி ரூ.1.85 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

ரூ.15,000 கோடியில் அரசு வங்கிகள் ஒவ்வொன்றும் பெறக்கூடிய தொகை பற்றி வங்கிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். அடுத்த நிதி ஆண்டான 2011&12க்கு தேவையான கூடுதல் முதலீடு குறித்து வங்கிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். இந்த கூடுதல் நிதியின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய துறைகளான விவசாயம், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், தொழில்முனைவோருக்கு தாராள கடனுதவி கிடைக்கும். அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

அரசின் இந்த நிதி முதலீடு மூலம் பொதுத் துறை வங்கிகளின் கடன் அளிக்கும் திறன் அதிகரிக்கும். அதிக கடன் அளிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகள் உதவும் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி Empty Re: அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி

Post by சிவா Mon May 24, 2010 11:43 am

அப்ப அந்த வங்கியில் உள்ள எனது கணக்கில் எவ்வளவு பணம் கிடைக்கும்!


அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி Empty Re: அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி

Post by ரபீக் Mon May 24, 2010 11:46 am

உங்களுக்கே சந்தேகமா ?என்ன கொடுமை சார் இது?
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி Empty Re: அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி

Post by சிவா Mon May 24, 2010 11:48 am

ரபீக் wrote:உங்களுக்கே சந்தேகமா ?என்ன கொடுமை சார் இது?

விடுங்கப்பா.....

விடுங்கப்பா.....

பஞ்சாயத்துன்னா லைட்ட போடுறதும், சினிமான்னா ஓப்பன் சீன்ல பைட்ட போடுறதும், மனுசன்னா டவுட்டு வரதும் சகஷம்தனப்பா!!!


அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி Empty Re: அரசு வங்கிகளுக்கு ரூ.15,000 கோடி நிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி
» கரோனாவை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.20-க்கு உணவு: கேரள அரசு அறிவிப்பு
» ரூ. 1600 கோடி வெள்ள நிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை
» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
» கடன் மோசடி செய்தோரின் பட்டியல் வெளியீடு! 4 வங்கிகளுக்கு மட்டும் ரூ.42,000 கோடி பாக்கி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum