ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனா​வில் மூன்று விபத்து​: 68 பேர் பலி,​​ 100 பேர் காயம்

Go down

சீனா​வில் மூன்று விபத்து​: 68 பேர் பலி,​​ 100 பேர் காயம் Empty சீனா​வில் மூன்று விபத்து​: 68 பேர் பலி,​​ 100 பேர் காயம்

Post by ரபீக் Mon May 24, 2010 11:21 am

சீனா​வில் நிகழ்ந்த மூன்று வெவ்​வேறு விபத்​து​க​ளில் 68 பேர் உயி​ரி​ழந்​த​னர்.​ 100 பேர் காய​ம​டைந்​த​னர்.​
÷சீ​னா​வின் வட​கி​ழக்​குப் பகு​தி​யில் உள்ள லியோ​னிங் மாகா​ணத்​தில் ஒரு பஸ்​ஸýம்,​​ லாரி​யும் நேருக்கு நேர் மோதிக் கொண்​டது.​ எக்ஸ்​பி​ரஸ் வழித்​த​டத்​தில் நடந்த இந்த விபத்​தில் 32 பேர் ​ உயி​ரி​ழந்​த​னர்.​ 21 பேர் காய​ம​டைந்​த​னர்.​ இதில் 28 பேர் பஸ்​ஸில் பய​ணம் செய்​த​வர்​க​ளா​வர்.​ 3 பேர் லாரி​யில் பய​ணம் செய்​த​வர்​க​ளா​வர்.​ ஒரு​வர் மருத்​து​வ​ம​னை​யில் உயி​ரி​ழந்​த​தாக "ஜின்​ஹுவா' செய்தி நிறு​வ​னம் தெரி​வித்​துள்​ளது.​ காய​ம​டைந்த 21 பேரும் அரு​கி​லுள்ள மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​ற​னர்.​
÷கி​ழக்கு சீனா​வில் உள்ள ஜியாங்ஸி மாகா​ணத்​தில் ரயில் தடம் புரண்டு விபத்​துக்​குள்​ளா​ன​தில் 19 பய​ணி​கள் உயி​ரி​ழந்​த​னர்.​ 71 பேர் காய​ம​டைந்​த​னர்.​ காய​ம​டைந்​த​வர்​க​ளில் 2 பேரின் நிலைமை கவ​லைக்​கி​ட​மாக உள்​ளது.​
÷சுற்​று​லாப் பய​ணி​கள் அதி​கம் வரும் குய்​லின் பகு​தியி​லி​ருந்து ஜியாங்ஸி ஜு​வாங் சென்று கொண்​டி​ருந்த போது இந்த விபத்து நிகழ்ந்​த​தாக அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.​
÷ரயி​லின் மொத்​தம் உள்ள 17 பெட்​டி​க​ளில் 8 பெட்​டி​கள் தடம் புரண்​டன.​ இதில் சில தலை​குப்​புற கவிழ்ந்​தன.​ ஒரு ரயில்​பெட்டி மற்​றொன்​றில் மோதி அதை உருத்​தெ​ரி​யா​மல் நசுக்​கி​விட்​டது.​ ரயி​லின் ஒவ்​வொரு பெட்​டி​யும் தலா 118 இருக்​கை​க​ளைக் கொண்​ட​தா​கும்.​ இருப்​பி​னும் விபத்து நடந்​த​போது அந்த ரயி​லில் பய​ணம் செய்​த​வர்​கள் எவ்​வ​ளவு பேர் என்ற விவ​ரம் உட​ன​டி​யா​கத் தெரி​ய​வில்லை.​ தடம்​பு​ரண்ட பெட்​டி​க​ளில் 4 பெட்​டி​கள் மிக மோச​மாக சேத​ம​டைந்​துள்​ளன.​ இவற்றை முற்​றி​லு​மாக மீட்​கும்​போது உயி​ரி​ழந்​தோ​ரின் எண்​ணிக்கை அதி​க​ரிக்​கக் கூடும்.​ யுனான் மாகா​ணத்​தில் ஏற்​பட்ட காட்​டுத் தீயில் சிக்கி 12 பேர் உயி​ரி​ழந்​த​னர்.​ இதே​போல தென் மேற்கு சீனா​வில் சாலை​யோர தடுப்​பில் பஸ் மோதி விபத்​துக்​குள்​ளா​னதில் 5 பேர் உயி​ரி​ழந்​த​னர்.​
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டேங்கர் லாரியுடன் ஆம்னி பஸ் மோதி தீ விபத்து; டிரைவர் உட்பட 7 பேர் எரிந்து சாம்பல்: 16 பேர் காயம்; ஈரோடு அருகே கோரம்
» இந்தோனேசிய கப்பலில் தீ விபத்து: 20 பேர் பலி; காயம் 17
» அனுமதியில்லாத பட்டாசு ஆலையில் தீ விபத்து : போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 8 பேர் காயம்
» குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனம் மலைச்சரிவில் விழுந்து விபத்து: 6 பேர் காயம்
» மிக்-27 போர் விமானம் கிராமத்தில் விழுந்து விபத்து-விவசாயி பலி, 25 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum