புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
21 Posts - 70%
heezulia
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
1 Post - 3%
viyasan
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_m10தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனி நபர் அடையாள எண் மையம் உருவாக்கும் புதிய பணிகள்


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon May 24, 2010 9:56 am

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு அடையாள எண்ணை வழங்கும் நோக்கத்தில் யு.ஐ.டி.ஏ.ஐ., என்ற யுனிக் ஐடென்டிபிகேஷன் அதாரிட்டி ஆப் இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு தனி அடையாள எண் வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் 5 ஆண்டுகளில் இந்த முயற்சிக்காக 1000 கோடி ரூபாய்களும்,
அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி ரூபாய்களும் செலவிடப்படும் என்ற கணிப்பு நிலவுகிறது. திட்ட அளவிலும், பணஅளவிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டமாக இது கருதப்படுகிறது.
கார்ப்பரேட் துறையின் ஈடுபாட்டுடன் செய்யப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் எதிர்காலமே வளமானதாக மாறிவிடும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. தனி நபர் அடையாள எண் முறை இந்திய சமூக உள் கட்டமைப்பிலுள்ள பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் களையும் தன்மை கொண்டது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.
இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு பல்வேறு நிலைகளாக பங்கிடப்படும். முதல் நிலையில் கன்சல்டிங், ஐ.டி., சர்வீசஸ், பிசினஸ் பிராசஸ் ரீ-என்ஜினியரிங், ஹார்டுவேர், டிரெய்னிங் அண்டு மெயின்டனன்ஸ் என்ற துறைகளின் மூலமாக இந்த செலவினங்கள் மேற்கொள்ளப்படும். 2வது நிலையில் ஹேண்ட் செட் தயாரிப்பாளர்கள், மொபைல் பணம் செலுத்தும் சேவைகள், மார்க்கெட் அனலிட்டிக்ஸ், பிசினஸ் இன்டலிஜென்ஸ் சர்வீசஸ், ஹார்டுவேர் துறைகளும், 3வது நிலையில் இலக்கில் நிர்ணயிக்கப்பட்ட குழுக்களுக்கும் ஆண்டுக்கு 600 கோடியளவுப் பணம் செலவிடப்படும் என்று தெரிகிறது.
இந்தத் திட்டத்தால் சாப்ட்வேர்,ஹார்டுவேர் துறைகளுடன் தொலைபேசி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவையும் பெரும் பயனடையும் என்று கணிக்கப்படுகிறது. இந்தத் திட்ட அமலாக்கத்தின் மூலம் தொலைபேசி நிறுவனங்கள் 6 கோடி புதிய வாடிக்கையாளர்களைப் பெற வாய்ப்புள்ளதாக வர்த்தக உலகம் நம்புகிறது. வங்கிகளில் 12.5 கோடி புதிய கணக்குகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிப்படையில் இந்த முன்னேற்றங்கள் அனைத்துமே சிஸ்டம் இன்டக்ரேஷன், டிரெய்னிங் அண்டு அனலிடிக்ஸ், சிஸ்டம்ஸ் ஸ்பெஷலிஸ்ட், புரொகிராமர், பிசினஸ் பிராசஸ் ரீ-இன்ஜினியரிங் ஆகிய துறைகளுக்கு அமோக வளர்ச்சி இருக்கும் என்றும் இதன் மூலம் இந்தியா முழுமையும் 3.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக