ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வவ்வால் (Bat)

Page 2 of 2 Previous  1, 2

Go down

வவ்வால் (Bat) - Page 2 Empty வவ்வால் (Bat)

Post by சபீர் Sun May 23, 2010 6:56 pm

First topic message reminder :

உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்டுள்ள பாலூட்டிகளில் பெரும்பாலான இனங்கள் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். இன்றளவிலும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான புதைப்பொருள் எலும்புக்கூடுகளை கண்டுபிடிக்கின்றனர். கிட்டதட்ட ஒரு லட்சம் பாலூட்டிகள் இந்த உலகில் இருந்ததாகவும் அவற்றில் பெரும் பகுதி அழிந்துவிட்டதாகவும் தற்போது 4000 பாலூட்டிகள் மாத்திரமே உள்ளதாகவும் கூறுகின்றார்கள். மேலும் இவற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாகவும் இன்னும் ஒன்றிரண்டு தலைமுறைக்கு பிறகு பல உயிரினங்களை உயிரியல் கண்காட்சிகளில் மாத்திரமே காணக்கூடிய நிலை ஏற்படும் என்றும் திட்ட வட்டமாக கூறுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் பல விலங்குகளின் நிலை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருப்பதே இதற்குச் சான்றாகும். இந்த எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளில் ஏறக்குறைய நான்கில் ஒருபகுதி இனங்களைக் கொண்டது வவ்வால் இனமாகும். நாம் இந்தத் தலைப்பில் அல்லாஹ்வுடைய படைப்புக்களில் மற்றவற்றிலிருந்து வவ்வால் எந்த பண்புகளில் எந்த தகவமைப்பில் வேறுபட்டுள்ளது என்பதை விரிவான முறையிலே பார்ப்போம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


வவ்வால் (Bat) - Page 2 Empty Re: வவ்வால் (Bat)

Post by சபீர் Sun May 23, 2010 7:03 pm

வவ்வால் (Bat) - Page 2 Batht2




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வவ்வால் (Bat) - Page 2 Empty Re: வவ்வால் (Bat)

Post by சபீர் Sun May 23, 2010 7:03 pm

மனிதர்களுக்கு நேரடியான பயன்களும் இவற்றில் உள்ளன
வம்பைர்(vampire) வவ்வால்களின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகின்றது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும் காயங்களிலிருந்து வெளியேரும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இவை பயனாகின்றன. பிரிடெய்ல் வவ்வால்களின் இருப்பிடங்களில் சேர்ந்த இற்றின் கழிவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய சோடியம் நைட்ரேட்டைக் கொண்டு அமெரிக்காவில் நடந்த சிவில் போரில்(1861-1865) வெடிமருந்து தயார் செய்துள்ள வரலாறும் நமக்கு காணக்கிடைக்கின்றது.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வவ்வால் (Bat) - Page 2 Empty Re: வவ்வால் (Bat)

Post by சபீர் Sun May 23, 2010 7:04 pm

உறை நிலையை கடந்து -5 (Minus 5) டிகிரி வரை தாங்கக்கூடிய ஆற்றல் பெற்ற சிவப்பு வவ்வால்கள்
வவ்வால்கள் வெப்ப இரத்த பிராணியாக இருப்பினும் கூட இவை மற்றவற்றிலிருந்து வேறுபட்ட அம்சத்தை கொண்டுள்ளது. இவை இயங்கக்கூடிய நேரத்தில் மாத்திரமே உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துள்ளன. இவை தலைக்கீழாக ஓய்வெடுக்கும் போது சுற்றுப்புற சூழலின் வெப்ப நிலைக்கு ஏற்ப இவற்றின் உடல் வெப்ப நிலை மாறிவிடுகின்றது. மனிதர்களைப் பொருத்த வரை 37 டிகிரிக்கு அதிகமாக உடல் வெப்பமானால் வியர்க்க ஆரம்பித்து விடுகின்றது. இதற்கு குறைந்து விட்டாலோ குளிர ஆரம்பித்து விடுகின்றது. மனிதனின் ஆற்றலில் குறிப்பிடத்தக்க அளவு கலோரி உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ள செலவாகின்றது. சிவப்பு நிற வவ்வால்களின் உடல் வெப்பநிலை உறைநிலையை கடந்து -5 டிகிரிவரை தாங்கிக்கொள்ளுகின்றன என்றுச்சொன்னால் அல்லாஹ் மகா தூய்மையானவன். (0 டிகிரியில் தண்ணீர் பனிக்கட்டியாகிவிடும்) வவ்வால்களின் வேறுபட்ட வெப்ப நிலையை தாங்கக்கூடிய இந்த உடலமைப்பு இறைவன் இவற்றிற்கு அளித்த அருட்கொடையாகும். இவைகளின் உடல் அமைப்பு மற்ற பாலூட்டிகளை ஒத்திருப்பினும் இவைகளின் முன்னங்கால்களின் அமைப்பே மற்றவற்றிலிருந்து மாறுப்பட்டதாகவும் இவற்றிற்கு பறப்பதற்கு உறுதுணையாகவும் அமைந்துள்ளன. இவற்றின் முன்னங்கால்களில் உள்ள விரல்களுக்கிடையே தோலினால் இடைவெளியின்றி பினைக்கப்பட்டுள்ளன. இந்த தோல் அமைப்பே இவற்றிற்கு பறவையின் சிறகினைப்போன்று அமைந்து இவைகள் பறக்க உதவுகின்றன. இவற்றின் விரல்களில் பிணைக்கப்பட்டுள்ள இந்த தோல் அமைப்பு இவற்றின் உடலின் பக்கத் தசையுடன் இணைக்கப்பட்டு பின்புற கால்களில் இணைக்காப்பட்டுள்ளன.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வவ்வால் (Bat) - Page 2 Empty Re: வவ்வால் (Bat)

Post by சபீர் Sun May 23, 2010 7:04 pm

வவ்வால் (Bat) - Page 2 Batht1




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வவ்வால் (Bat) - Page 2 Empty Re: வவ்வால் (Bat)

Post by சபீர் Sun May 23, 2010 7:05 pm

எதிரொலியின் மூலம் இரையை பிடிக்கும் அதிசியமான ஆற்றல்” ECHO LOCATION

ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒலி அலை அமைப்பு
(1) முதல் படம் மாறுப்பட்ட அலை வரிசைகளைக்கொண்ட ஒலியை வவ்வால் அனுப்புகின்றது,
(2)
இரண்டாவது படம் அதனால் அனுப்பப்பட்ட ஒலிஅலையின் பாதையில் தடங்கள் ஏற்பட்டு அது எதிரொலியாக திரும்பி வருதல்.
(3)
ஒலிப்பாதையில் தடங்கள் ஏற்பட்ட இடத்தை நோக்கி துல்லியமாக இரையின் அளவையும் தொலைவையும் அறிய அனுப்பும் ஒலி.
(4)
இரையை விரைந்துச்சென்று பிடித்தல். இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்களில் ஒன்றான ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒரு இயக்கம்தான் வவ்வால் தனது இரையை அடைய மேற்கொள்ளும் உத்தியாகும். இந்த பண்புகளை தன்னிச்சையாக எவ்வாறு பெற்றிருக்க முடியும். இத்தகைய திட்டமிட்ட ஒரு செயல் அமைப்பு தன்னிச்சையாகவோ அல்லது வவ்வாலே சிந்தித்து இத்தகைய ஒரு ஏற்பாட்டை அமைத்துக்கொண்டதாகவும் நம்மால் எடுத்துக்கொள்ள முடியுமா?. ஒரு சட்டையின் பொத்தான் தானாகத் தோன்றியதாக சொன்னால் நம்ப நம் பகுத்தறிவு ஏற்க மறுக்கின்றது. ஆனால் கடவுள் மறுப்புக் கொள்கையை நிலைநாட்ட எத்தனிக்கக் கூடியவர்கள் இதற்கு எந்த ஏற்புடைய காரணத்தை சொல்லப்போகின்றார்கள். இனி எவ்வளவு காலம்தான் பரிணாம வளர்ச்சி தத்துவத்தை தூக்கி பிடிப்பார்கள். அமெரிக்க விஞ்ஞானி ஸ்பென்சர் வெல்ஸின் கண்டுபிடிப்புகளின் மூலம் புதைக்குழியை அடைந்த இவர்களுடைய இந்த தத்துவத்தை இனி எவ்வாறு இவர்கள் நியாயப்படுத்த முடியும். இனி எந்த புதிய தத்துவத்தை இறைவனை மறுக்க இவர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்தப்பண்புகளை உடையவர்களைப்பற்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வவ்வால் (Bat) - Page 2 Empty Re: வவ்வால் (Bat)

Post by சபீர் Sun May 23, 2010 7:05 pm

அல்லாஹ் திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.
ஷைத்தான் அவர்களை மிகைத்துவிட்டான் அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கச்செய்தான். அவர்களோ ஷைத்தானின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க ஷைத்தானின் கூட்டத்தினரே நஷ்டமடைந்கவர்கள்.(58:19)
இவர்கள் அல்லாஹ்வுடைய ஜோதியை தங்கள் வாய்களினால் ஊதி அணைக்க நாடுகின்றனர். இருப்பினும் அல்லாஹ் இந்த நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் தன் ஜோதியைப் பூர்த்தியாக்கி வைப்பான். (9:32)
பொதுவாக வவ்வால்கள் எதிரொலிமூலம் தங்கள் இரையை பிடிப்பினும் கூட விதிவிலக்காக எதிரொலியின்றி கண் பார்வையைக்கொண்டு இரையைப்பிடிக்கக்கூடிய வவ்வால்களும் இருக்கின்றன. உதாரணமாக பிளையிங் பாக்ஸ் வவ்வால்கள் இவை மிக கூர்மையான பார்வை திறன் அமையப்பெற்றுள்ளன. இந்தத்தன்மை விதிவிலக்குகளில் விதிவிலக்கான அம்சமாகும்.
சுயம்வரம் நடத்தி ஆண் வவ்வால்களைத் தேர்வு செய்யும் பெண் வவ்வால்களின் வியப்பூட்டும் ஓர் அம்சம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வவ்வால் (Bat) - Page 2 Empty Re: வவ்வால் (Bat)

Post by சபீர் Sun May 23, 2010 7:05 pm

ஆயிரக்கணக்கான குட்டிகளிடையே தன் குட்டியை மிகச்சரியாக அறியக்கூடிய நினைவாற்றல்
வவ்வால்களின் இனப்பெருக்கத்தை பொறுத்தவரை இனங்களுக்கு இனம் வேறுப்பட்டு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு முறைக்கு ஒரு குட்டிகளை மட்டும் ஈன்றெடுக்கின்றது. இவைகளின் கர்ப காலம் 40 நாட்கள் முதல் 8 மாதங்கள் வரை இனத்திற்கு இனம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஹாமர் ஹெட் வவ்வால்களின் இனப்பெருக்க முறை மிக வித்தியாசமானதாகும். இவ்வினத்தின் ஆண் வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும். இவைகள் பெண் வவ்வால்களைக் கவர வித்தியாசமான சப்தங்களை எழுப்புகின்றன. இதனால் கவரப்பட்ட பெண் வவ்வால்கள் அங்கு வருகைத்தருகின்றன. ஒவ்வொரு ஆண் வவ்வாலும் தான் தேர்வு செய்யபட முயற்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. இருப்பினும் கூட அந்த நூற்றுக்கணக்கான வவ்வால்களில் ஒன்றினை மட்டும் தேர்வு செய்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இந்த நிகழ்ச்சி பழங்கால இளவரசிகள் சுயம்வரம் நடத்தி தங்களுக்கு பிடித்த ஆண்களை தேர்வு செய்த சம்பவத்தைதான் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இனப்பெருக்கத்தின் மூலம் கர்பமடையும் பெண் வவ்வால் குட்டிகளை ஈன்றெடுக்க இடம் பெயர்ந்து இதைவிட வெப்பமான இடத்தில் சென்று மற்ற கர்பமுள்ள வவ்வால்களுடன் சேர்ந்துக்கொள்ளுகின்றன. ஆயிரக்கணக்கான வவ்வால்களின் குட்டிகளுக்கிடையே இவை தங்கள் குட்டியை மிக சரியாக அடையாலம் கண்டுகொள்ளும் இந்த ஆற்றல் மனித இனம் கூட அடையாத ஒன்றாகும். மருத்துவ மனைகளில் குழந்தை பிறந்தவுடன் அடையால அட்டை கட்டாவிட்டால் எந்த தாயும் தன் குழந்தையை அறிய முடியாது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வவ்வால் (Bat) - Page 2 Empty Re: வவ்வால் (Bat)

Post by சபீர் Sun May 23, 2010 7:06 pm

வவ்வால் (Bat) - Page 2 Batvf




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வவ்வால் (Bat) - Page 2 Empty Re: வவ்வால் (Bat)

Post by சபீர் Sun May 23, 2010 7:06 pm

அழிவின் விளிம்பை நோக்கிச் செல்லும் வவ்வால்கள். ஓர் அதிர்ச்சி தகவல்
வவ்வால்களில் சில வகைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழுகின்றன. இன்றைய சூழ்நிலையில் காடுகள் பெருவாரியாக அழிக்கப்படுவதாலும் உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள (Elnino) பருவநிலைக்கோளாறுகளினால் கோடிக்கணக்கான ஹெக்டேர்களில் ஏறபடும் காட்டுத்தீயினாலும் மிக வேகமாக வவ்வால் இனங்கள் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. மெக்ஸிகோவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீயின் காரணமாக சில வவ்வால் இனங்கள் 99.99 சதவிகிதம் அழிந்துவிட்டதாக கருதப்படுகின்றது. மனிதர்களினால் வவ்வால்களுக்கு பெரிய அளவில் எந்த பிரச்சனையும் ஏற்படாவிட்டாலும் கூட சில வேளைகளில் உண்பதற்காகவும் சோதனைச்சாலைகளில் ஆராயச்சி செய்வதற்காகவும் இவை வேட்டையாடப்படுகின்றன.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வவ்வால் (Bat) - Page 2 Empty Re: வவ்வால் (Bat)

Post by சபீர் Sun May 23, 2010 7:07 pm

இந்த சிரிய உயிரினத்தில்தான் இறைவன் எவ்வளவு அத்தாட்சிகளையும் அதிசயமான பண்புகளையும் வைத்து நம்மை சிந்தனை வயப்படுத்தி பிரமிக்க வைத்துவிட்டான். இதைக்காட்டிலும் பல பிரமாண்டங்களை படைத்துள்ள இறைவன் அனைத்தின் மீதும் ஆற்றல் நிறைந்தவன்.
நீங்கள் பார்க்கக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானத்தைப் படைத்தான். நீங்கள் சாய்ந்து விடாதிருக்கும் பொருட்டு முளைகளை (மலைகளை)நாட்டினான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச்செய்தான். வானத்திலிருந்து தண்ணீரை (நாமே) இறக்கினோம். அதில் மதிப்பு மிக்க ஒவ்வொன்றையும் முளைக்கச் செய்தோம் (31:10)




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வவ்வால் (Bat) - Page 2 Empty Re: வவ்வால் (Bat)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum