புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
113 Posts - 75%
heezulia
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
278 Posts - 76%
heezulia
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
8 Posts - 2%
prajai
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_m10எதற்கு பொறாமை கொள்ளலாம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்கு பொறாமை கொள்ளலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 7:08 pm

எதற்கு பொறாமை கொள்ளலாம் Tblanmegamnews_17073786259

பொறாமை கொள்வது குற்றமாகும் என்று சொல்லும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இரண்டு விஷயங்களுக்கு மட்டும் பொறாமை கொள்ளலாம் என விதிவிலக்கும் அளிக்கிறார்கள்.இதுபற்றி அவர் கூறுவதைக் கேளுங்கள்.

""ஒரு மனிதனுக்கு இறைவன் அறிவைக் கொடுத்திருக்க அவன் அதனை மற்றொரு மனிதனுக்குப் போதிக்கின்றான். அவனைப் பார்த்து பொறாமைப்படலாம். மற்றொரு மனிதனுக்கு இறைவன் செல்வத்தைக் கொடுக்கின்றான். அவன் அதனை இறைவனின் பாதையில் செலவு செய்கின்றான். இந்த மனிதரைப் பார்த்து பொறாமைப் படலாம். இந்த இரண்டு

விஷயத்தையும் தவிர்த்து மற்ற காரியங்களில் பொறாமைப்படுவது கூடவே கூடாது,'' என்கிறார்கள்.ஆம்...படித்த ஒருவர் மிகச்சிறப்பாக பேசுகிறார். ""இவருக்கு இருக்கும் அறிவு எனக்கில்லையே,'' என பொறாமைப்படுவதன் மூலம், அவரைப் போலவே சிறந்த அறிஞராக வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும். பணமிருந்தாலும், அதை தர்மம் செய்வதைப் பார்த்து, இதுபோல் நம்மிடம் இருப்பதிலும் சிறிதளவேனும் தர்மத்துக்காக செலவிட வேண்டும்

என்ற எண்ணம் வளரும். இந்த எண்ணமே அவரை உழைக்கத்தூண்டும். அவரும் செல்வந்தராகும் வாய்ப்பு கிடைக்கும். தர்மம் மேலும் தழைக்கும் என்ற அர்த்தத்தில் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லியுள்ளார்கள்.

mdseeni
mdseeni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/06/2009

Postmdseeni Tue Jul 28, 2009 12:02 am

super

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 24, 2010 8:05 pm

பொறாமைபற்றி தெளிவாக சொல்லியுள்ளீர்கள் தல அருமையான விளக்கம் நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக