ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Empty கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by ரபீக் Sun May 23, 2010 6:16 pm

First topic message reminder :

ராவணன் படத்துக்காக கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் வேறு படங்களையே ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் விக்ரம். இப்போது அந்தப்படம் ஒருவழியாக முடிந்துவிட்டதால் வரிசையாக புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறார்.

ஒரு பக்கம் சசிகுமார் இயக்கத்தில் படம் தயாரித்துக் கொண்டிருக்கும் அவர், அடுத்தடுத்து செல்வராகவன், பூபதி பாண்டியன் படங்களில் நடிக்கிறார்.

இவற்றுக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பு மற்றும் அஜீத் - தயாநிதி அழகிரி கூட்டணியின் புதிய படம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு, விக்ரம் புராஜெக்டுக்கு வருகிறார் கவுதம்.

கதாநாயகி உள்ளிட்ட பல விஷயங்களை ஓரிரு வாரங்களில் அறிவிக்க உள்ளனர்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by கீர்த்தனா Sun May 23, 2010 6:39 pm

ரிபாஸ் wrote:[

அதுதான் சொன்னோம்லே ஒரு வாட்டி முடிவுபண்ணினா எங்க ஊத்த பேச்ச நாங்களே கேட்கமாட்டோம் என்று

வேண்டாம் மியூசிக் யார் வேண்டும் என்றாலும் போடட்டும் ....
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by ரிபாஸ் Sun May 23, 2010 6:40 pm

கீர்த்தனா wrote:
ரிபாஸ் wrote:[

அதுதான் சொன்னோம்லே ஒரு வாட்டி முடிவுபண்ணினா எங்க ஊத்த பேச்ச நாங்களே கேட்கமாட்டோம் என்று

வேண்டாம் மியூசிக் யார் வேண்டும் என்றாலும் போடட்டும் ....

அப்படி வாங்க வழிக்கு இது நல்ல பிள்ளைக்கு அழகு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by கீர்த்தனா Sun May 23, 2010 6:42 pm

ரிபாஸ் wrote:

அப்படி வாங்க வழிக்கு இது நல்ல பிள்ளைக்கு அழகு

நீங்க என்னய்யா சொல்லுறிங்கள் ? என்னை சுடுதண்ணி என்று தான் கூபிடுவான்கள் ...
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by balakarthik Sun May 23, 2010 6:42 pm

ரிபாஸ் wrote:
கீர்த்தனா wrote:
ரிபாஸ் wrote:[

அதுதான் சொன்னோம்லே ஒரு வாட்டி முடிவுபண்ணினா எங்க ஊத்த பேச்ச நாங்களே கேட்கமாட்டோம் என்று

வேண்டாம் மியூசிக் யார் வேண்டும் என்றாலும் போடட்டும் ....

அப்படி வாங்க வழிக்கு இது நல்ல பிள்ளைக்கு அழகு

விடுங்க பாஸ் இதெல்லாம் அரசியலுல சகஜம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by கீர்த்தனா Sun May 23, 2010 6:44 pm

balakarthik wrote:

விடுங்க பாஸ் இதெல்லாம் அரசியலுல சகஜம்

அடிக்கடி அரசியல் அரசியல் எண்டு சொல்லுறீங்களே .. உண்மைய சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை ....
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by balakarthik Sun May 23, 2010 6:45 pm

கீர்த்தனா wrote:
balakarthik wrote:

விடுங்க பாஸ் இதெல்லாம் அரசியலுல சகஜம்

அடிக்கடி அரசியல் அரசியல் எண்டு சொல்லுறீங்களே .. உண்மைய சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை ....

அரசியல்தான் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Icon_lol கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Icon_lol கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Icon_lol கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Icon_lol


ஈகரை தமிழ் களஞ்சியம் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by ரிபாஸ் Sun May 23, 2010 6:46 pm

கீர்த்தனா wrote:
ரிபாஸ் wrote:

அப்படி வாங்க வழிக்கு இது நல்ல பிள்ளைக்கு அழகு

நீங்க என்னய்யா சொல்லுறிங்கள் ? என்னை சுடுதண்ணி என்று தான் கூபிடுவான்கள் ...

என்னனு நல்லவேள வேறமாதிரி ஏதும் சொல்லவில்ல


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by சரவணன் Sun May 23, 2010 6:48 pm

கீர்த்தனா wrote:
ரிபாஸ் wrote:
அப்படி வாங்க வழிக்கு இது நல்ல பிள்ளைக்கு அழகு
நீங்க என்னய்யா சொல்லுறிங்கள் ? என்னை சுடுதண்ணி என்று தான் கூபிடுவான்கள் ...
அப்ப நீங்க ஒரு லேடி ரவுடின்னு சொல்லுங்க! கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Affraid


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by ரிபாஸ் Sun May 23, 2010 6:50 pm

பிச்ச wrote:
கீர்த்தனா wrote:
ரிபாஸ் wrote:
அப்படி வாங்க வழிக்கு இது நல்ல பிள்ளைக்கு அழகு
நீங்க என்னய்யா சொல்லுறிங்கள் ? என்னை சுடுதண்ணி என்று தான் கூபிடுவான்கள் ...
அப்ப நீங்க ஒரு லேடி ரவுடின்னு சொல்லுங்க! கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Affraid

ஆமேலே


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by சரவணன் Sun May 23, 2010 6:53 pm

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:
கீர்த்தனா wrote:
ரிபாஸ் wrote:
அப்படி வாங்க வழிக்கு இது நல்ல பிள்ளைக்கு அழகு
நீங்க என்னய்யா சொல்லுறிங்கள் ? என்னை சுடுதண்ணி என்று தான் கூபிடுவான்கள் ...
அப்ப நீங்க ஒரு லேடி ரவுடின்னு சொல்லுங்க! கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Affraid
ஆமேலே
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Vadivel
ஏலே. அப்டின்னா நம்ம ஊருக்கார பய்ளுவோல கூப்புடுலே, ஒரு கை பாத்துடுவோம்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! - Page 2 Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum