ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Poll_c10எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Poll_m10எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Poll_c10 
VENKUSADAS
எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Poll_c10எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Poll_m10எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Poll_c10எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Poll_m10எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Poll_c10 
VENKUSADAS
எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Poll_c10எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Poll_m10எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை

5 posters

Go down

எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Empty எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை

Post by ரபீக் Sun May 23, 2010 5:15 pm

எவரெஸ்ட் சிகரத்தை ஏறி இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அர்ஜூன் வாஜ்பாய் புதிய சாதனை படைத்துள்ளான்.

மிகவும் குறைந்த வயதில் எவரெஸ்ட் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையும் வாஜ்பாய்க்குக் கிடைத்துள்ளது.

டெல்லி ரியான் சர்வதேசப் பள்ளியில் படித்து வருகிறான் வாஜ்பாய். நேற்று எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு மிகவும் குறைந்த வயதில் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றான் வாஜ்பாய்.

அடுத்த மாதம் வாஜ்பாய்க்கு 17 வயது பிறக்கிறது. 8848 மீட்டர் உயரத்தை அடைந்ததும் வாஜ்பாய் இந்திய தேசியக் கொடியை நட்டு, சாதனை படைத்தான்.

நேற்று காலை 6.18 மணியளவில் இந்த சாதனையைப் படைத்தான் வாஜ்பாய். எவரெஸ்ட்டில் ஏறியபோது தான் எந்த சிரமத்தையும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளான் வாஜ்பாய்.

அமெரிக்க சிறுவன் உலக சாதனை

இதேபோல அமெரிக்காவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஜோர்டான் ரொமேரோ புதிய சாதனை படைத்துள்ளான். மிகவும் இளம் வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறியது ஜோர்டான்தான்.

சனிக்கிழமையை இந்த சாதனையைப் படைத்தான் ஜோர்டான். உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரத்தை ஏறுவதை ஒரு சாதனைப் பயணமாக வைத்துள்ளான் ஜோர்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஜோர்டானின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சாட்டிலைட் போன் மூலம் ஜோர்டான் இடம் பெற்றிருந்த குழுவினர் எனக்குத் தகவல் கொடுத்தனர். கடல் மட்டத்திலிருந்து 29,035 அடி உயரத்தில் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு விட்டதாக அவர்கள் கூறினர்.

அவர்களது கனவு நனவாகியுள்ளது. அனைவருக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சி என்றார்.

10 வயதாக இருக்கும்போது ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரமான கிளிமஞ்சாரோவில் ஏறி சாதனை படைத்தவன் ஜோர்டான்.

இதற்கு முன்பு எவரெஸ்ட் சிகரத்தில் மிகவும் குறைந்த வயதில் ஏறி சாதனை படைத்தவர் நேபாளத்தைச் சேர்ந்த தெம்பா ஷேரி என்ற 16 வயது சிறுவன். அந்த சாதனையை தற்போது ஜோர்டான் முறியடித்துள்ளார்.

ஜோர்டான் படைத்த இந்த சாதனையை அவரது தாயார் ஆன்லைன் மூலமாக நேரடியாக கண்டு பரவசம் அடைந்தார்.

தனது தந்தை, தந்தையின் தோழி, 3 நேபாள நாட்டு ஷெர்பா கைடுகள் ஆகியோருடன் எவரெஸ்ட்டைத் தொட்டார் ஜோர்டான்.

சீனப் பகுதியிலிருந்து எவரெஸ்ட் ஏறும் முயற்சியைத் தொடங்கினார் ஜோர்டான்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Empty Re: எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை

Post by balakarthik Sun May 23, 2010 5:38 pm

எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196


ஈகரை தமிழ் களஞ்சியம் எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Empty Re: எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை

Post by சரவணன் Sun May 23, 2010 5:44 pm

எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Empty Re: எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை

Post by பிளேடு பக்கிரி Sun May 23, 2010 5:45 pm

எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196



எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Empty Re: எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை

Post by கீர்த்தனா Sun May 23, 2010 5:53 pm

lekshmanan wrote:எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196 எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை 677196

சாதனைக்கு வயசு ஒரு தடையல்ல .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை Empty Re: எவரெஸ்ட் சிகரம் ஏறி 16 வயது இந்திய சிறுவன் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 7 வயது இந்திய சிறுவன் : கிளிமாஞ்சாரோ மலை மீது ஏறி சாதனை
» மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏ.எஸ்.பி.டாட் நெட் தேர்வு: 9 வயது தமிழக சிறுவன் சாதனை
» ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன்
»  18 வயதில் டாக்டராக போகும் 12 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்
» ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த 9 வயது சிறுவன் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum