ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
நீயன்றி Poll_c10நீயன்றி Poll_m10நீயன்றி Poll_c10 
heezulia
நீயன்றி Poll_c10நீயன்றி Poll_m10நீயன்றி Poll_c10 
E KUMARAN
நீயன்றி Poll_c10நீயன்றி Poll_m10நீயன்றி Poll_c10 
mohamed nizamudeen
நீயன்றி Poll_c10நீயன்றி Poll_m10நீயன்றி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயன்றி

+2
சிவா
அன்பு தளபதி
6 posters

Go down

நீயன்றி Empty நீயன்றி

Post by அன்பு தளபதி Sun May 23, 2010 12:26 pm

நீண்ட நாளுக்கு பின் கவிதையா என தெரியவில்லை என் உயிர் நிறைந்தவள் திருமணசெய்தி கேட்ட பின் அது உறுதி என தெரிந்த பின் சில கண்ணீர் துளிகள் மண்ணிலும் இவ்வார்த்தை துளிகள் காகிதத்திலும் விழுந்தது

நீயன்றி 1877_346839546_man_20crying_1__h120751_l
எனக்குள்
புதைந்து
போகிறேன்
கண்ணீரில்
முழ்கி
நீயில்லை
யாருமற்ற
அநாதை
குழந்தையாய்
அழும் மனதுக்கு
புரிவதில்லை
அடுத்தவர் ஆறுதல்
என்னுள்
படர்ந்து
என்னையே
வீழ்த்தும்
காதல் கொடிகள்
எல்லா
பூவும் கேட்க்குமே
என்ன சொல்ல
கை பிடித்து
நடந்த சாலை
கனலாய்
கொதிக்குமே
அமர்ந்த
மரங்கள்
கண்ணீராய்
உதிர்க்கிறதே சருகுகளை
என் மேல்
கண்ணீரை தவிர
வேறு இல்லை
உன்
மணவாழ்க்கை
பரிசாய்
தருவதற்கு
ஏதுமில்லை
உயிர்
தவிர
அதுவும் உன்னிடம்
புன்னகை
நீ கொண்டு
கண்ணீரை எனக்கு கொடு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீயன்றி Empty Re: நீயன்றி

Post by சிவா Sun May 23, 2010 12:36 pm

உங்கள் இதய நாயகிக்கு திருமணமா?

கவலையை விடுங்கள் மணி! ஒன்று கிடைக்காவிட்டால் அடுத்து அதைவிடச் சிறப்பாக ஒன்று கிடைக்கவிருக்கிறது என்று அர்த்தம்!


நீயன்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீயன்றி Empty Re: நீயன்றி

Post by அன்பு தளபதி Sun May 23, 2010 12:39 pm

சிவா wrote:உங்கள் இதய நாயகிக்கு திருமணமா?

கவலையை விடுங்கள் மணி! ஒன்று கிடைக்காவிட்டால் அடுத்து அதைவிடச் சிறப்பாக ஒன்று கிடைக்கவிருக்கிறது என்று அர்த்தம்!

அமாம் ஜி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீயன்றி Empty Re: நீயன்றி

Post by சபீர் Sun May 23, 2010 1:50 pm

சிவா wrote:உங்கள் இதய நாயகிக்கு திருமணமா?

கவலையை விடுங்கள் மணி! ஒன்று கிடைக்காவிட்டால் அடுத்து அதைவிடச் சிறப்பாக ஒன்று கிடைக்கவிருக்கிறது என்று அர்த்தம்!

ஆமாம்ல தல அப்போ உங்களுக்கு எத்தனயாவரு போகுது தல சும்மா சொல்லுங்க நான் சொல்லமாட்டன் யார்கிட்டயும்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நீயன்றி Empty Re: நீயன்றி

Post by சிவா Sun May 23, 2010 1:55 pm

சபீர் wrote:
சிவா wrote:உங்கள் இதய நாயகிக்கு திருமணமா?

கவலையை விடுங்கள் மணி! ஒன்று கிடைக்காவிட்டால் அடுத்து அதைவிடச் சிறப்பாக ஒன்று கிடைக்கவிருக்கிறது என்று அர்த்தம்!

ஆமாம்ல தல அப்போ உங்களுக்கு எத்தனயாவரு போகுது தல சும்மா சொல்லுங்க நான் சொல்லமாட்டன் யார்கிட்டயும்

இதையெல்லாம் நான் கணக்குல வச்சுக்கிறது இல்லை சபீர்! இருக்கும்.. நிறைய!!! நீயன்றி 102564


நீயன்றி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீயன்றி Empty Re: நீயன்றி

Post by சபீர் Sun May 23, 2010 2:09 pm

சிவா wrote:
சபீர் wrote:
சிவா wrote:உங்கள் இதய நாயகிக்கு திருமணமா?

கவலையை விடுங்கள் மணி! ஒன்று கிடைக்காவிட்டால் அடுத்து அதைவிடச் சிறப்பாக ஒன்று கிடைக்கவிருக்கிறது என்று அர்த்தம்!

ஆமாம்ல தல அப்போ உங்களுக்கு எத்தனயாவரு போகுது தல சும்மா சொல்லுங்க நான் சொல்லமாட்டன் யார்கிட்டயும்

இதையெல்லாம் நான் கணக்குல வச்சுக்கிறது இல்லை சபீர்! இருக்கும்.. நிறைய!!! நீயன்றி 102564

அப்போ நீங்க ரொம்ப டேஞ்சரான ஆளாச்சே.பாவம் அந்த பொண்ணு என்ன கஷ்டபடப்போகுதோ.....

Spoiler:




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நீயன்றி Empty Re: நீயன்றி

Post by ஹாசிம் Sun May 23, 2010 2:46 pm

சிவா wrote:உங்கள் இதய நாயகிக்கு திருமணமா?

கவலையை விடுங்கள் மணி! ஒன்று கிடைக்காவிட்டால் அடுத்து அதைவிடச் சிறப்பாக ஒன்று கிடைக்கவிருக்கிறது என்று அர்த்தம்!

நீயன்றி 359383 நீயன்றி 359383 நீயன்றி 359383


நேசமுடன் ஹாசிம்
நீயன்றி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நீயன்றி Empty Re: நீயன்றி

Post by ரிபாஸ் Sun May 23, 2010 2:49 pm

யாரு மணி சொல்லவே இல்ல யாரு சொல்லுங்க மணி ஒரு கை பாத்துடுவோம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நீயன்றி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நீயன்றி Empty Re: நீயன்றி

Post by சரவணன் Sun May 23, 2010 3:04 pm

கவிதை அருமை.
கவலை எதற்கு?
உங்களுக்கு என்று ஒருத்தி - நிச்சையம் வருவாள். அவள் வரவிற்காக காத்திருங்கள்.
பெண்ணின் வரவிற்காக காத்திருப்பதும் சுகம் தானே! நீயன்றி 154550
//ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது
பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து
இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்! காலத்தின்
கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவோ
முடிவடையக்கூடும்!//
___________________________________
இன்னார்க்கு இன்னார் என்று,
எழுதி வைத்தானே தேவன் அன்று!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நீயன்றி Empty Re: நீயன்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum