ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்யும் மகேஷம் ஒன்னா?

+5
சரவணன்
கீர்த்தனா
balakarthik
அன்பு தளபதி
ரபீக்
9 posters

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Empty விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரபீக் Sun May 23, 2010 10:33 am

First topic message reminder :

ஐந்து கரங்களாலும் கணக்கெழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு! இப்படி ஐங்கரன் நிறுவனம் நமுத்துப் போயிருந்த நேரத்தில்தான் 'அங்காடி தெரு' வந்து ஆறுதல் அளித்தது.
விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Angaditheru002துண்டு துக்கடா ஊர்களில் கூட இப்போதும் கலெக்ஷனை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள். அதில் ஒருவர் சொன்ன கமென்ட்தான் திரையுலகம் கேட்டு மகிழ வேண்டிய செய்தி.
அங்குசம் சிறுசுதான். ஆனால் அதுதான் மலைய புரட்டி மல்லாக்க போட்டிருக்கு என்றாராம் அந்த தயாரிப்பாளர். கொஞ்சம் விளக்கமா பார்ப்போமோ? வில்லு படத்தை எடுத்த வகையில் கோடிக்கணக்கான நஷ்டம் ஐங்கரனுக்கு. அடுத்தடுத்த படங்களில் அந்த தொகையை இழப்பீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நேரத்தில் அங்காடி தெருவின் வசூல், வில்லு கடனை அடைத்துக் கொண்டிருக்கிறதாம்.
அவ்ளோ பெரிய விஜய்யோட கடனையே நேத்து வந்த சின்னப் பையன் மகேஷ் அடைக்கிறான். என்ன ஒரு விந்தை பாருங்க என்கிறாராம் அவர். இவரு சொல்றதை பார்த்தா விஜய்யும் மகேஷ§ம் ஒண்ணு. இதை விளங்கிகிட்டா வின்னுன்னு ஒரு புதுமொழி எழுதலாம் போலிருக்கே!.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Empty Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by சரவணன் Sun May 23, 2010 6:02 pm

கீர்த்தனா wrote:
lekshmanan wrote:
பிச்ச wrote:
கீர்த்தனா wrote:விஜய் விஜய் தான் சரியா ? சும்மா உங்கபாட்டுக்கு சொல்லகூடாது
வேணாம், விஜய்க்கு மட்டும் சப்போர்ட் பண்ணாதிங்க. அப்பறம் அவ்ளோதான்....!

பிச்ச தல........ சின்ன சிறுசு தெரியாம சொல்லிடுச்சு மன்னிச்சு விட்டுரு
நான் சின்னப் பிள்ளையா லக்ஸ்மணன் ? உங்களுக்கு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
நான் தான் அப்பவே சொன்னேனே! விஜய் பத்தி பேசுனா ஈகரை தீக்கரை ஆயிடும்னு, இப்ப துப்பாக்கி வருது இனி மேல் வெடிகுண்டு எல்லாம் வருமே..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Empty Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by கீர்த்தனா Sun May 23, 2010 6:02 pm

பிச்ச wrote:சரி நீங்க புதுசா வந்துருக்கீங்க. பொழச்சி போங்க....

வேண்டாம் வேண்டாம் ,அப்புறம் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கு தெரியாது ,,,,, மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Empty Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by சரவணன் Sun May 23, 2010 6:02 pm

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:சரி நீங்க புதுசா வந்துருக்கீங்க. பொழச்சி போங்க....
என்ன மாப்புள என்ன நடக்குது இங்க
அந்த அநியாயத்தை நான் எப்படி சொல்றது.?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Empty Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by கீர்த்தனா Sun May 23, 2010 6:03 pm

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:சரி நீங்க புதுசா வந்துருக்கீங்க. பொழச்சி போங்க....


என்ன மாப்புள என்ன நடக்குது இங்க

புதுசா இருக்கிறாரே ? யார் இவர் ? எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் நண்பா ... சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Empty Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரிபாஸ் Sun May 23, 2010 6:04 pm

பிச்ச wrote:
ரிபாஸ் wrote:
பிச்ச wrote:சரி நீங்க புதுசா வந்துருக்கீங்க. பொழச்சி போங்க....
என்ன மாப்புள என்ன நடக்குது இங்க
அந்த அநியாயத்தை நான் எப்படி சொல்றது.?

சும்மா சொல்லுங்க பிச்ச கேட்போம் என்ன எங்க தலயா பாத்தி ஒன்னும் பேசாமல் இருந்தால் சரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Empty Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by balakarthik Sun May 23, 2010 6:05 pm

கீர்த்தனா wrote:
பிச்ச wrote:சரி நீங்க புதுசா வந்துருக்கீங்க. பொழச்சி போங்க....

வேண்டாம் வேண்டாம் ,அப்புறம் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கு தெரியாது ,,,,, மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
அதான் உங்களுக்கே தெரியலையே விசை படம் பாத்திருப்பிங்க அதான் பொய் நல்ல டாக்டரா பாருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Empty Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரிபாஸ் Sun May 23, 2010 6:05 pm

கீர்த்தனா wrote:
ரிபாஸ் wrote:
பிச்ச wrote:சரி நீங்க புதுசா வந்துருக்கீங்க. பொழச்சி போங்க....


என்ன மாப்புள என்ன நடக்குது இங்க

புதுசா இருக்கிறாரே ? யார் இவர் ? எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் நண்பா ... சிரி சிரி ஜாலி ஜாலி ஜாலி

நாங்க லேட்டா வந்தாலும் லேட்ஸ்டா வருவோம்லே


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Empty Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரபீக் Sun May 23, 2010 6:05 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Empty Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by கீர்த்தனா Sun May 23, 2010 6:06 pm

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:
ரிபாஸ் wrote:
பிச்ச wrote:சரி நீங்க புதுசா வந்துருக்கீங்க. பொழச்சி போங்க....
என்ன மாப்புள என்ன நடக்குது இங்க
அந்த அநியாயத்தை நான் எப்படி சொல்றது.?

சும்மா சொல்லுங்க பிச்ச கேட்போம் என்ன எங்க தலயா பாத்தி ஒன்னும் பேசாமல் இருந்தால் சரி

இவர் தான் தலையா ? அப்ப உங்களோட நான் பேச மாட்டேன் பைத்தியம் பைத்தியம்
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Empty Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by ரிபாஸ் Sun May 23, 2010 6:06 pm

balakarthik wrote:
கீர்த்தனா wrote:
பிச்ச wrote:சரி நீங்க புதுசா வந்துருக்கீங்க. பொழச்சி போங்க....

வேண்டாம் வேண்டாம் ,அப்புறம் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கு தெரியாது ,,,,, மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
அதான் உங்களுக்கே தெரியலையே விசை படம் பாத்திருப்பிங்க அதான் பொய் நல்ல டாக்டரா பாருங்க

எப்படிப்பா இப்படியல்லாம் சூப்பராரா சொல்லுறே சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விஜய்யும் மகேஷம் ஒன்னா? - Page 4 Empty Re: விஜய்யும் மகேஷம் ஒன்னா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum