ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழலையாய் நீ...

+6
எஸ்.எம். மபாஸ்
ஹாசிம்
சிவா
Aathira
ரிபாஸ்
சரண்யா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மழலையாய் நீ... - Page 2 Empty மழலையாய் நீ...

Post by சரண்யா Sun May 23, 2010 8:56 am

First topic message reminder :

மழலையாய் நீ... - Page 2 Baby_Face
அழுது கொண்டே பிறந்த நீ
அழாமல் இருந்தது அரவணைப்பில்..

மழலையாய் நீ... - Page 2 Training%2520pg%2520crying1
அழுது கொண்டே பசியில் நீ
அழாமல் இருந்தது பாசத்தில்....

மழலையாய் நீ... - Page 2 Schoolchildrens
அழுது கொண்டே பள்ளி சென்ற நீ
அழாமல் இருந்தது (புத்தகப்பையை
கீழே வைத்த போது)விளையாட்டில்....

மழலையாய் நீ... - Page 2 _MG_6226r.67172258
தோல்வி அடைந்து அழுது கொண்டே நீ
அழாமல் இருந்தது வெற்றியில்....

மழலையாய் நீ... - Page 2 Talent%2520retention%2520team%2520building
அழுது கொண்டே வளர்ந்தபோது நீ
அழாமல் இருந்தது தனித்திறமையில்...

மழலையாய் நீ... - Page 2 Pc_kazak_reading_h
அழுது கொண்டே படித்த நீ
அழாமல் இருந்தது (அதிக மதிப்பெண் பெற்றதில்) பாராட்டியதில்....

மழலையாய் நீ... - Page 2 Ikblc-group-study-15
அழுது கொண்டே மேற்படிப்பு தொடர பிரிந்த நீ
அழாமல் இருந்தது சந்தித்து கொள்வதில்...

மழலையாய் நீ... - Page 2 Strx_working
அழுது கொண்டே வேலையில் சேர்ந்த நீ
அழாமல் இருந்தது ஊதியத்தை பெற்ற போது....

மழலையாய் நீ... - Page 2 MansHandHoldingChildsHand
அழுது கொண்டே நீ அழாமல் இருந்தது
வளர்ந்தும் உன்னை தங்கள் மனதில்
இன்றும் என்றென்றும்
மாறாத மனதோடு
மழலையாய் நீ....குடியிருக்கின்றாய்
பெற்றொர் மனதிலும்,வீட்டிலும்......

மழலையாய் நீ... - Page 2 Grandparent_holding_hand
இதை உணர்ந்த நீ மழலையாய் மாறி
அன்பாக அழாமல் பார்த்து கொள்வாயா?.......
[இன்றும் என்றென்றும்
மாறாத மனதோடு
மழலையாய் நீ....குடியிருப்பாய்
பெற்றோரின் மனதிலும்,முதியோர் இல்லத்திலா?......]
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


மழலையாய் நீ... - Page 2 Empty Re: மழலையாய் நீ...

Post by சரவணன் Sun May 23, 2010 3:19 pm

மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196
நல்லா இருக்கும்மா! வாழ்த்துகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மழலையாய் நீ... - Page 2 Empty Re: மழலையாய் நீ...

Post by கவிக்காதலன் Sun May 23, 2010 3:21 pm

மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... மழலையாய் நீ... - Page 2 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

மழலையாய் நீ... - Page 2 Empty Re: மழலையாய் நீ...

Post by சரண்யா Sun May 23, 2010 3:25 pm

ஹாசிம் wrote:அழாமல் அழகாய் அழும் வரிகளை அழுதழுது தந்தீர் சரண்யா பாராட்டுகள் நன்றி மழலையாய் நீ... - Page 2 678642
ஆம்..அன்பகம் என்னும் முதியோர் இல்லத்தில் உள்ள அன்புள்ளங்கள் ஏங்குவதை பார்த்ததனால் வந்த வரிகளாகக்கூடும்...
நன்றி ஹாசிம் அவர்களே...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மழலையாய் நீ... - Page 2 Empty Re: மழலையாய் நீ...

Post by சரண்யா Sun May 23, 2010 3:26 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
ஹாசிம் wrote:அழாமல் அழகாய் அழும் வரிகளை அழுதழுது தந்தீர் சரண்யா பாராட்டுகள் நன்றி மழலையாய் நீ... - Page 2 678642

சியர்ஸ் சியர்ஸ்
நன்றி...எஸ்.எம். மபாஸ் அவர்களே..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மழலையாய் நீ... - Page 2 Empty Re: மழலையாய் நீ...

Post by சரண்யா Sun May 23, 2010 3:29 pm

பிச்ச wrote:மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196
நல்லா இருக்கும்மா! வாழ்த்துகள்!
நன்றி,,,,,உங்க பெயரை மட்டும் சொல்ல மாட்டிங்களா....
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மழலையாய் நீ... - Page 2 Empty Re: மழலையாய் நீ...

Post by சரவணன் Sun May 23, 2010 3:31 pm

சரண்யா wrote:
பிச்ச wrote:மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196
நல்லா இருக்கும்மா! வாழ்த்துகள்!
நன்றி,,,,,உங்க பெயரை மட்டும் சொல்ல மாட்டிங்களா....
பெயர் இருந்தாதான சொல்றதுக்கு! மழலையாய் நீ... - Page 2 Icon_lol மழலையாய் நீ... - Page 2 Icon_lol
என் பெயர்:"சரண்"யா! மழலையாய் நீ... - Page 2 838572


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மழலையாய் நீ... - Page 2 Empty Re: மழலையாய் நீ...

Post by சரண்யா Sun May 23, 2010 3:32 pm

நான் wrote:மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196
நன்றி..நான் என்பதில் பெரிய தத்துவம் உள்ளது...
நன்றி..உங்க பெயரும் தெரியாதுங்க.............அவர்களே..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மழலையாய் நீ... - Page 2 Empty Re: மழலையாய் நீ...

Post by சரண்யா Sun May 23, 2010 3:35 pm

பிச்ச wrote:
சரண்யா wrote:
பிச்ச wrote:மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196
நல்லா இருக்கும்மா! வாழ்த்துகள்!
நன்றி,,,,,உங்க பெயரை மட்டும் சொல்ல மாட்டிங்களா....
பெயர் இருந்தாதான சொல்றதுக்கு! மழலையாய் நீ... - Page 2 Icon_lol மழலையாய் நீ... - Page 2 Icon_lol
என் பெயர்:"சரண்"யா! மழலையாய் நீ... - Page 2 838572
ஒ..
நன்றி...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மழலையாய் நீ... - Page 2 Empty Re: மழலையாய் நீ...

Post by balakarthik Sun May 23, 2010 3:45 pm

கவிதை சுப்பர் மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196

இருப்பினும் பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு பெற்றவர்களும் ஒரு காரணமாவார்கள் அவர்கள் குழந்தைகளுக்கு வயதில் உயர்ந்தோரிடம் எவ்வாறு பழகவேண்டும் என்பதை கற்று தருவதில்லை


எங்கோ, எப்போதோ, நான் கேட்டது,

உங்கள் சிறு வயது குழந்தைகளை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் துன்பப்படுத்தலாம்,,,,,,,,,,,,,,,,
...... அப்போதுதான், உங்கள் வயதான காலத்தில் உங்களைத் துன்பப்படுத்தும் வழிகளை அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.


ஈகரை தமிழ் களஞ்சியம் மழலையாய் நீ... - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மழலையாய் நீ... - Page 2 Empty Re: மழலையாய் நீ...

Post by சரண்யா Sun May 23, 2010 3:52 pm

balakarthik wrote:கவிதை சுப்பர் மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196 மழலையாய் நீ... - Page 2 677196

இருப்பினும் பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு பெற்றவர்களும் ஒரு காரணமாவார்கள் அவர்கள் குழந்தைகளுக்கு வயதில் உயர்ந்தோரிடம் எவ்வாறு பழகவேண்டும் என்பதை கற்று தருவதில்லை


எங்கோ, எப்போதோ, நான் கேட்டது,

உங்கள் சிறு வயது குழந்தைகளை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் துன்பப்படுத்தலாம்,,,,,,,,,,,,,,,,
...... அப்போதுதான், உங்கள் வயதான காலத்தில் உங்களைத் துன்பப்படுத்தும் வழிகளை அவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
ஒரு சிலர் இப்படி கஷ்டப்ப்படுத்துவது பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக தான்..அதுவே மிக மிக டென்ஷனா செய்யுறாங்க...
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி..கார்த்திக்.அவர்களே...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மழலையாய் நீ... - Page 2 Empty Re: மழலையாய் நீ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum