புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்வழி காட்டிய நபிகள்
Page 1 of 1 •
அல்லாஹ்வின் திருத்தூதராக அனுப்பப்பட்டவர்கள் "நபிகள்' எனப்படுகின்றனர். மனித இனத்திற்கு நல்வழி காட்டி, அவர்களை தீய செயல்களில் ஈடுபடாமல் காப்பதற்காக அல்லாஹ்வின் கட்டளைப்படி தோன்றியவர்கள் இவர்கள்.
முதல் தூதராக ஆதம் (அலை) அவர்கள் தோன்றினார். இவரே "முதல் மனிதர்' எனப்படுகிறார். இறுதியாக, முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் என்னும் நபிகள் நாயகம் அவர்கள் தோன்றினார்கள். இவ்விருவருக்கும் இடையே பல நபிகள் தோன்றி மனித சமூகத்தை நல்வழிப்படுத்தியுள்ளனர். ஆனால், சுமார் 25 தூதர்களின் வரலாறைப் பற்றி மட்டுமே திருக்குர் ஆனில் கூறப்பட்டிருக்கிறது. இதை குர்ஆன், ""(நபியே!) நிச்சயமாக நாம், உமக்கு முன்னரும் (பல) தூதர்களை அனுப்பி இருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத் தையே நாம் உமக்கு கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை,'' என மெய்ப்படுத்துகிறது.
தற்காலத்தில் நபிகள் நாயகத்தின் கருத்து போதனைகளே பின்பற்றப்படுகிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
நபிகள் நாயகத்திற்கு முன்பு தோன்றிய தூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட சட்டங்கள், அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு ஏற்புடையதாக இருந்தது. ஆனால், நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்ட கட்டளைகளும், சட்டங்களும்
உலகத்தின் இறுதிக்காலம் வரையில் ஏற்புடையதாக அருளப்பட்டது. எனவேதான், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அருள் மொழிகள் பின்பற்றப்படுகிறது.
படியுங்கள்!
இன்றைய நாகரீகத்திற்கும், வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கும் கல்வி அவசியம். கற்பவர், சமுதாயத்தில் சிறப்பிடம் பெறுகிறார். ஆகவே, எவ்வளவு கஷ்டப்பட்டாவது கல்வியை கற்க வேண்டும். கல்வியின் மகத்துவத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒரு பொருள் வாங்குகிறீர்கள். சில நாட்களில் அப்பொருள் தொலைந்து விடுகிறது. அதை தேடி பல இடங்களிலும் அலைகிறீர்கள். சில நாட்கள் கழித்து அப்பொருள் ஓரிடத்தில் இருப்பதாக உங்களுக்கு தெரிகிறது. அப்போது நீங்கள் அப்பொருளை திரும்ப பெறுவதற்கு எவ்வளவு விரைவாக செயல்படுவீர்களோ, அதைப்போலவே எங்கு கல்வி போதிக்கப்படுகிறதோ, அங்கு விரைந்து சென்று கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது இஸ்லாம்.
நன்மை தரும் நன்மொழிகள்
* இறைவனுக்கு இணையாக யாரையும் இணையாக்காதீர்கள்.
* பெற்றோருக்கு என்றும் பெருமதிப்பு கொடுங்கள்.
* அறிஞர்களின் தொடர்பால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
* விருந்தினர்களை விருப்பத்துடன் உபசரியுங்கள்.
* சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள்
* இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசாதீர்கள்.
* உடலை அலங்கரிப்பதிலும், உடை
அணிவதிலும் மிதமான போக்கை கைக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள்
பெற்றோரைப்பாதுகாப்போம்
மார்க்கத்தைக் காக்கும் "ஜிகாத்' என்னும் புனிதப்போரில் ஈடுபட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். நாயகம் அவர்கள் அவரிடம், ""உமது பெற்றோர் உயிரோடு இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள்.
"பெற்றோர் இருக்கிறார்கள்' என்று அவர் சொல்லவே, ""அப்படியானால், நீர் உம் பெற்றோரிடம் சென்று அவர்களுக்கு பணிவிடை செய்து வாரும்,'' என்றார்கள். பெற்றவர்களுக்கு செய்யும் சேவை மிக உயர்ந்தது என்பதை இந்நிகழ்ச்சியின் மூலம் நாயகம் அவர்கள் உலகுக்கு எடுத்துரைத்துள்ளார்கள்.

சபீர் wrote:நபிகளாரின் அழகிய வழிமுறைகளை நன்றாக சொல்லப்பட்டுள்ளது நன்றி சகோதரா உங்கள் அன்பான பதிவுகளை பார்த்து ரொம்ப சந்தோஷம் அடைகின்றேன் நன்றி
இந்தப் பாராட்டுக்களே என்னை இந்த அளவிற்கு பதியத் தூண்டியுள்ளது சகோதரா!!!
உங்களை நினைக்கும் போது எனக்கு பெருமையாகவும் ரொம்ப சந்தோஷமாகவும் உள்ளது.இன்னும் உங்கள் அருமையான பதிவுகளை நான் எதிர்பார்க்கிறேன் என் உடன்பிறப்பே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1