புதிய பதிவுகள்
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
25 Posts - 68%
heezulia
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
10 Posts - 27%
ஆனந்திபழனியப்பன்
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்தமானில் அழிந்த மொழி I_vote_lcapஅந்தமானில் அழிந்த மொழி I_voting_barஅந்தமானில் அழிந்த மொழி I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமானில் அழிந்த மொழி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun 23 May 2010 - 2:14

அந்தமானில் அழிந்த மொழி _47244168_-1
போ மொழியை கடைசியாக பேசிய போவா ஸ்ர.

அந்தமான் தீவுகளின் பாரம்பரிய மொழிகளில் ஒன்றான போ மொழியைப் பேசிவந்த 85 வயதுடைய போவா ஸ்ர என்ற பெண், கடந்த வாரம் உயிரிழந்துவிட்டார். அவரோடு, அந்த மொழி பேசுவோர் இனி யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், போரோ என்பவர் இறந்தபோது, அவருடைய மொழியான கோராவும் மறைந்துபோனது. இப்போது, போ மொழிக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

போ மொழி பேசும் மக்கள், கடந்த 65 ஆயிரம் ஆண்டுகளாக அந்தமானில் வசித்துவந்த,உலகின் மிகப்பழமையான கலாசாரம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.மாபெரும் அந்தமானிய மொழிகளாக பத்து மொழிகள் உள்ளன. இதில் போ-வும் ஒன்று.

அந்தப் பத்து மொழிகளையும் பேசுவோர் மொத்தமே 52 பேர்தான் இருக்கிறார்கள்.அவர்களில், கடந்த வாரம் இறந்த போவா ஸ்ரதான் மூத்தவராகக் கருதப்படுகிறார்.கடந்த 1858-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கீழ் அந்தமான் வந்தபோது,5 ஆயிரம் பழங்குடி மக்கள் இருந்தார்கள். பெரும்பாலோர் கொல்லப்பட்டார்கள்.
பலர், காலனி ஆட்சியாளர்களால் கொணரப்பட்ட நோய்களால் இறந்துவிட்டார்கள்.

அடக்குமுறை மூலம் பழங்குடி மக்களை அமைதிப்படுத்த முயன்ற பிரிட்டிஷார், அது முடியாமல் போனதால், அவர்களைப் பிடித்து, அந்தமான் இல்லம் என்ற இடத்தில் வைத்து அவர்களை பெரும்பான்மை மக்களின் கலாசாரத்தைக் கற்றுக்கொடுக்க முயன்றார்கள்.அந்த இல்லத்தில் 150 குழந்தைகள் பிறந்த போதிலும், இரண்டு வயதுக்கு மேல் யாரும் உயிர் பிழைக்கவில்லை.

தற்போது உயிருடன் வாழும் அந்தமான் பழங்குடி மக்கள், தஙகள் உணவு மற்றும் இருப்பிடத்துக்கு இந்திய அரசாங்கத்தையே நம்பியிருக்கிறார்கள்.

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டபோது, மரத்தின் மேல் ஏறி தன்னைக் காத்துக் கொள்ளும் அளவுக்கு அப்போது உறுதியுடன் இருந்திருக்கிறார் போவா ஸ்ர.

போவா ஸ்ரவை பல ஆண்டுகளாக அறிந்த மொழியியல் நிபுணரும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியருமான அன்விதா அப்பி, தனது தாய் மொழியைப் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லை என்ற விரக்தியால் போவா ஸ்ர பெரிதும் கவலைப்பட்டதாகத் தெரிவித்தார்.

போவா ஸ்ர இறந்ததன் மூலம், அந்த இனம் இப்போது, வெறும் நினைவாக மாறிவிட்டதாகவும்,அந்தமான் தீவில் உள்ள மற்ற பழங்குடி மொழிகளும் அவ்வாறு அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பின் இயக்குநர் ஸ்டீபன் கரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

நன்றி: BBC TAMIL.COM

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக