ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவீரன் பிரபாகரன்

+2
சரவணன்
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மாவீரன் பிரபாகரன் - Page 2 Empty மாவீரன் பிரபாகரன்

Post by சிவா Sat May 22, 2010 4:32 pm

First topic message reminder :

மாவீரன் பிரபாகரன் - Page 2 Lrg-1255-ltte_leader_27_11_06_02

கி.பி.1980 களில் இலங்கைத் தமிழர்களின் துருவ நட்சத்திரம் மாவீரன் பிரபாகரன் பற்றி ஒரு ஜோதிடர் கணித்திருந்தார். அவர், “பிரபாகரனின் முற்பகுதி வாழ்க்கை வெளிப்படையானது; பிற்பகுதி வாழ்க்கை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைப் போல மர்மமானதாக இருக்கும்” என கணித்திருக்கிறார்.

எனது எண்ணம் என்னவெனில், இது நிஜம் ஆகாமல், மீண்டும் பிரபாகரன் அவர்கள் களத்துக்கு வரவேண்டும் என்பதே. பிரபாகரன் இலங்கையில் இல்லாததால், நடக்கும் கொடூரங்களைக் கேள்விப்பட்டு சிங்கள மக்களே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

சீனாவின் உலக வல்லரசு பேராசை, ராஜபக்ஷேக்களின் அதிகாரப் பசி, இந்தியாவின் இந்திய அரசின் தொலை நோக்கற்ற மற்றும் சொதப்பலான அரசியல் ராஜதந்திரம், அமெரிக்காவின் சுயநலம், தமிழ்நாட்டு அரசியல்தலைவர்களின் தமிழ்ப்பாசத்திலும் தன்னலம் என ஆக்டோபஸ் போல எவருக்கும் இலங்கைத் தமிழினத்தின் வேதனைபற்றி சிறிதும் கவலையில்லை; எல்லோருக்கும் தத்தமது சுயநலம் தவிர வேறெதுவும் முக்கியமில்லை;

யாரையும் எவரையும் எப்போதும் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி வாழ்ந்து வந்த எனது மாவீரனே நீங்கள் உடனே தமிழ் ஈழத்தின் களத்துக்கு வருக!!

உலகின் அறிவுத்திறன் மிகுந்த இனம் யூத இனம். அந்த யூத இனம் தனக்கென்று ஒரு நாடு இல்லாமல் 2000 ஆண்டுகளாக அவதிப்பட்டது. 2000 ஆண்டுக்குப் பிறகு இந்த சின்னஞ்சிறு பூமியில் சுயச்சார்புடன் இஸ்ரேல் என்ற துடிப்புமிக்க தேசத்தை உருவாக்கியது. அதேபோல், சுயபலத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்களின் மானம் காத்த மாவீரன் பிரபாகரன் அவர்களே!

உலகின் மூத்த இனம் நம் தமிழ் இனத்திற்காக ஒரு நாட்டை உருவாக்கிட வருக!!!

அடுத்த வேளை சோத்துக்குக் கூட வழிசெய்யாத சிங்கள அரக்கர்களுக்கு பாடம் புகட்டிட வருக!!!

இலங்கையில் தமிழ்ப்பகுதியில் உருவாகும் சிங்கள ஆக்கிரமிப்பைத் தகர்த்தெறிய(தமிழர்கள் பகுதியை துடைத் தெறியத் துடிக்கும் இந்த அரக்கத்தனத்தை தடுக்க) உடனே வருக!!!

சீனாவுக்கும்,இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் பாடம் புகட்டிட வேண்டாம்; நமதுதமிழ் ரத்தங்களை சுயமரியாதையோடும், கவுரவத்தோடும் வாழ வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உடனே வருக!!!

http://idimulhakkam.blogspot.com/2010/05/blog-post_15.html


மாவீரன் பிரபாகரன் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மாவீரன் பிரபாகரன் - Page 2 Empty Re: மாவீரன் பிரபாகரன்

Post by அப்புகுட்டி Sat May 22, 2010 5:03 pm

பிச்ச wrote:அய்யய்யோ இது தமிழ். சென்னை தமிழ்.

இல்லை இது ஹிந்தியில் கெட்ட வார்தை பஞ்சாப்பில் நான் இதை சொல்லு சர்தார் என்னை ஓட ஓட விரட்டினார் அடித்தார். எப்புபுபுபுடி. ஜாலி ஜாலி ஜாலி


மாவீரன் பிரபாகரன் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மாவீரன் பிரபாகரன் - Page 2 Empty Re: மாவீரன் பிரபாகரன்

Post by சரவணன் Sat May 22, 2010 5:05 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:அய்யய்யோ இது தமிழ். சென்னை தமிழ்.

இல்லை இது ஹிந்தியில் கெட்ட வார்தை பஞ்சாப்பில் நான் இதை சொல்லு சர்தார் என்னை ஓட ஓட விரட்டினார் அடித்தார். எப்புபுபுபுடி. ஜாலி ஜாலி ஜாலி
அய்யய்யோ, இதை போயி அவங்க கிட்ட சொல்லலாமா? உசுரோட விட்டாங்களே! அதுவரை சந்தோஷப் படுங்கள்/


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மாவீரன் பிரபாகரன் - Page 2 Empty Re: மாவீரன் பிரபாகரன்

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 22, 2010 5:28 pm

சிவா wrote:
பிச்ச wrote:
சிவா wrote:
சீனாவுக்கும்,இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் பாடம் புகட்டிட வேண்டாம்; நமதுதமிழ் ரத்தங்களை சுயமரியாதையோடும், கவுரவத்தோடும் வாழ வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உடனே வருக!!!
மாவீரன் பிரபாகரன் - Page 2 677196 மாவீரன் பிரபாகரன் - Page 2 677196 மாவீரன் பிரபாகரன் - Page 2 677196 மாவீரன் பிரபாகரன் - Page 2 677196 மாவீரன் பிரபாகரன் - Page 2 677196 I salute Him.

தொரை இங்கிலீசு பேசுது! மாவீரன் பிரபாகரன் - Page 2 440806

என்ன சிவா இப்படி கேவலப்படுதுரிங்க... அவருக்கு எவ்வளவு ஏறி இறங்கின அனுபவம் இருக்கும் இங்க்லீஷ் பேசமாட்டாரா பின்ன. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நடனம் நடனம் நடனம்




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

மாவீரன் பிரபாகரன் - Page 2 Empty Re: மாவீரன் பிரபாகரன்

Post by mohan-தாஸ் Sat May 22, 2010 5:29 pm

பிச்ச wrote:
சிவா wrote:
சீனாவுக்கும்,இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் பாடம் புகட்டிட வேண்டாம்; நமதுதமிழ் ரத்தங்களை சுயமரியாதையோடும், கவுரவத்தோடும் வாழ வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உடனே வருக!!!
மாவீரன் பிரபாகரன் - Page 2 677196 மாவீரன் பிரபாகரன் - Page 2 677196 மாவீரன் பிரபாகரன் - Page 2 677196 மாவீரன் பிரபாகரன் - Page 2 677196 மாவீரன் பிரபாகரன் - Page 2 677196 I salute Him.
மாவீரன் பிரபாகரன் - Page 2 678642 மாவீரன் பிரபாகரன் - Page 2 678642


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

மாவீரன் பிரபாகரன் - Page 2 Empty Re: மாவீரன் பிரபாகரன்

Post by சபீர் Sat May 22, 2010 6:32 pm

அப்புகுட்டி wrote:இலங்கையில் தமிழ்ப்பகுதியில் உருவாகும் சிங்கள ஆக்கிரமிப்பைத் தகர்த்தெறிய(தமிழர்கள் பகுதியை துடைத் தெறியத் துடிக்கும் இந்த அரக்கத்தனத்தை தடுக்க) உடனே வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மாவீரன் பிரபாகரன் - Page 2 359383 மாவீரன் பிரபாகரன் - Page 2 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மாவீரன் பிரபாகரன் - Page 2 Empty Re: மாவீரன் பிரபாகரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum