Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாவீரன் பிரபாகரன்
+2
சரவணன்
சிவா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மாவீரன் பிரபாகரன்
கி.பி.1980 களில் இலங்கைத் தமிழர்களின் துருவ நட்சத்திரம் மாவீரன் பிரபாகரன் பற்றி ஒரு ஜோதிடர் கணித்திருந்தார். அவர், “பிரபாகரனின் முற்பகுதி வாழ்க்கை வெளிப்படையானது; பிற்பகுதி வாழ்க்கை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைப் போல மர்மமானதாக இருக்கும்” என கணித்திருக்கிறார்.
எனது எண்ணம் என்னவெனில், இது நிஜம் ஆகாமல், மீண்டும் பிரபாகரன் அவர்கள் களத்துக்கு வரவேண்டும் என்பதே. பிரபாகரன் இலங்கையில் இல்லாததால், நடக்கும் கொடூரங்களைக் கேள்விப்பட்டு சிங்கள மக்களே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.
சீனாவின் உலக வல்லரசு பேராசை, ராஜபக்ஷேக்களின் அதிகாரப் பசி, இந்தியாவின் இந்திய அரசின் தொலை நோக்கற்ற மற்றும் சொதப்பலான அரசியல் ராஜதந்திரம், அமெரிக்காவின் சுயநலம், தமிழ்நாட்டு அரசியல்தலைவர்களின் தமிழ்ப்பாசத்திலும் தன்னலம் என ஆக்டோபஸ் போல எவருக்கும் இலங்கைத் தமிழினத்தின் வேதனைபற்றி சிறிதும் கவலையில்லை; எல்லோருக்கும் தத்தமது சுயநலம் தவிர வேறெதுவும் முக்கியமில்லை;
யாரையும் எவரையும் எப்போதும் நம்பாமல் தன்னை மட்டும் நம்பி வாழ்ந்து வந்த எனது மாவீரனே நீங்கள் உடனே தமிழ் ஈழத்தின் களத்துக்கு வருக!!
உலகின் அறிவுத்திறன் மிகுந்த இனம் யூத இனம். அந்த யூத இனம் தனக்கென்று ஒரு நாடு இல்லாமல் 2000 ஆண்டுகளாக அவதிப்பட்டது. 2000 ஆண்டுக்குப் பிறகு இந்த சின்னஞ்சிறு பூமியில் சுயச்சார்புடன் இஸ்ரேல் என்ற துடிப்புமிக்க தேசத்தை உருவாக்கியது. அதேபோல், சுயபலத்துடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்களின் மானம் காத்த மாவீரன் பிரபாகரன் அவர்களே!
உலகின் மூத்த இனம் நம் தமிழ் இனத்திற்காக ஒரு நாட்டை உருவாக்கிட வருக!!!
அடுத்த வேளை சோத்துக்குக் கூட வழிசெய்யாத சிங்கள அரக்கர்களுக்கு பாடம் புகட்டிட வருக!!!
இலங்கையில் தமிழ்ப்பகுதியில் உருவாகும் சிங்கள ஆக்கிரமிப்பைத் தகர்த்தெறிய(தமிழர்கள் பகுதியை துடைத் தெறியத் துடிக்கும் இந்த அரக்கத்தனத்தை தடுக்க) உடனே வருக!!!
சீனாவுக்கும்,இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் பாடம் புகட்டிட வேண்டாம்; நமதுதமிழ் ரத்தங்களை சுயமரியாதையோடும், கவுரவத்தோடும் வாழ வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உடனே வருக!!!
http://idimulhakkam.blogspot.com/2010/05/blog-post_15.html
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாவீரன் பிரபாகரன்
I salute Him.சிவா wrote:
சீனாவுக்கும்,இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் பாடம் புகட்டிட வேண்டாம்; நமதுதமிழ் ரத்தங்களை சுயமரியாதையோடும், கவுரவத்தோடும் வாழ வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உடனே வருக!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மாவீரன் பிரபாகரன்
பிச்ச wrote:I salute Him.சிவா wrote:
சீனாவுக்கும்,இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் பாடம் புகட்டிட வேண்டாம்; நமதுதமிழ் ரத்தங்களை சுயமரியாதையோடும், கவுரவத்தோடும் வாழ வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உடனே வருக!!!
தொரை இங்கிலீசு பேசுது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாவீரன் பிரபாகரன்
இலங்கையில் தமிழ்ப்பகுதியில் உருவாகும் சிங்கள ஆக்கிரமிப்பைத் தகர்த்தெறிய(தமிழர்கள் பகுதியை துடைத் தெறியத் துடிக்கும் இந்த அரக்கத்தனத்தை தடுக்க) உடனே வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக வருக
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: மாவீரன் பிரபாகரன்
எங்களுக்கு தெரியுது நாங்க பேசுறோம், உங்களுக்கு ஏன் காண்டு?சிவா wrote:பிச்ச wrote:I salute Him.சிவா wrote:
சீனாவுக்கும்,இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் பாடம் புகட்டிட வேண்டாம்; நமதுதமிழ் ரத்தங்களை சுயமரியாதையோடும், கவுரவத்தோடும் வாழ வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உடனே வருக!!!
தொரை இங்கிலீசு பேசுது!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மாவீரன் பிரபாகரன்
பிச்ச wrote:எங்களுக்கு தெரியுது நாங்க பேசுறோம், உங்களுக்கு ஏன் காண்டு?சிவா wrote:பிச்ச wrote:I salute Him.சிவா wrote:
சீனாவுக்கும்,இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் பாடம் புகட்டிட வேண்டாம்; நமதுதமிழ் ரத்தங்களை சுயமரியாதையோடும், கவுரவத்தோடும் வாழ வழி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு உடனே வருக!!!
தொரை இங்கிலீசு பேசுது!
அட, இந்தி கூட சரளமா வருது!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாவீரன் பிரபாகரன்
அய்யய்யோ இது தமிழ். சென்னை தமிழ்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மாவீரன் பிரபாகரன்
பிச்ச wrote:அய்யய்யோ இது தமிழ். சென்னை தமிழ்.
அட, இதுதான் தமிழா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மாவீரன் பிரபாகரன்
இதுதான் லேட்டஸ்ட்டு தமிழ். இவ்வளவு நாளா எங்க, உள்ள இருந்தீங்களா?சிவா wrote:அட, இதுதான் தமிழா!பிச்ச wrote:அய்யய்யோ இது தமிழ். சென்னை தமிழ்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மாவீரன் பிரபாகரன்
பிச்ச wrote:இதுதான் லேட்டஸ்ட்டு தமிழ். இவ்வளவு நாளா எங்க, உள்ள இருந்தீங்களா?சிவா wrote:அட, இதுதான் தமிழா!பிச்ச wrote:அய்யய்யோ இது தமிழ். சென்னை தமிழ்.
ஆமா, உள்ளே, வெளியே விளையாடிக் கொண்டு இருந்தேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மாவீரன் பிரபாகரன்!
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» மாவீரன்
» மாவீரன்..
» மாவீரன்
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» மாவீரன்
» மாவீரன்..
» மாவீரன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|