ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய - Page 2 Empty அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய

Post by செரின் Tue Jun 30, 2009 1:27 pm

First topic message reminder :

நாம் அனுப்பிய Mail போய் சேர்ந்ததா? நாம் அனுப்பியவர்கள் படித்தார்களா? என்றறிவது அவர்கள் பதில் Mail அனுப்பினால்தான் தெரியும். அதற்கு உதவுவது தான் இந்த spybig தளம் (SPYPIG)அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய - Page 2 T. இது ஒரு இலவச சேவைதான்.
முதலில் எப்போதும் போல் மெயிலை தட்டச்சு செய்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும். பின் மேற்கூறிய இணையத் தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்கள் முகவரி ,யாருக்கு மெயில் அனுப்ப வேண்டுமோ அவரது இமெயில் முகவரி ஆகியவற்றினை கொடுக்க வேண்டும்.
பின் அவர்கள் கொடுத்துள்ள படங்களில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் உள்ள வெற்றுப்படத்தினை தேர்வு செய்தால் நாம் drag செய்வது Mail படிப்பவர்களுக்குத் தெரியாது. மற்றப்படங்களினை தேர்வு செய்தால் நாம் Drag செய்வது தெரியும். சூழ்நிலைக்குத் தக்க படங்களினைத் தேர்வு செய்வது அவசியம். பின் “Click to activate My Spypig” என்பதினைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்தெடுத்த படம் காட்டப்படும். அதனை Copy செய்து கொள்ளவும். ஏற்கனவே தட்டச்சு செய்து வைத்துள்ள மெயிலினை திறந்து Copy செய்து வைத்துள்ள படத்தினை ஒட்டி உடனே மெயிலினை அனுப்பிவிட வேண்டும்.அவ்வளவுதான்.
யாருக்கு நீங்கள் மெயிலினை அனுப்பினீர்களோ அவர்கள் அந்த மெயிலினை திறந்து படித்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார்,எப்பொது படித்தார் என்பது போன்ற தகவல்கள் உங்கள் மெயிலிற்கு வந்து சேர்ந்து விடும்.
தள முகவரி:- WWW.SPYPIG.COMஅனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய - Page 2 T
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down


அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய - Page 2 Empty Re: அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய

Post by Manik Tue Jun 30, 2009 9:50 pm

நல்ல தகவல். ஒரு பொன்னு கிட்ட 1 விசயத்தை சொன்னோம்னா அவ பாத்தாளா இல்லையாங்கறது கண்டுபிடிச்சிரலாம். அருமையான் ஐடியா . நன்றி
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய - Page 2 Empty Re: அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய

Post by Guest Tue Jun 30, 2009 9:52 pm

manekan2000 wrote:நல்ல தகவல். ஒரு பொன்னு கிட்ட 1 விசயத்தை சொன்னோம்னா அவ பாத்தாளா இல்லையாங்கறது கண்டுபிடிச்சிரலாம். அருமையான் ஐடியா . நன்றி

எப்டி சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய - Page 2 Empty Re: அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய

Post by Manik Tue Jun 30, 2009 9:53 pm

அது அப்படித்தான் சிரி சிரி
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய - Page 2 Empty Re: அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய

Post by Guest Tue Jun 30, 2009 10:05 pm

manekan2000 wrote:அது அப்படித்தான் சிரி சிரி

அ௫மையான பதில்

avatar
Guest
Guest


Back to top Go down

அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய - Page 2 Empty Re: அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய

Post by Manik Tue Jun 30, 2009 10:05 pm

ஹாஹாஹாஹா இதுக்கு மேல வேற என்ன பதில் வேணும்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய - Page 2 Empty Re: அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய

Post by Guest Wed Jul 01, 2009 8:14 am

manekan2000 wrote:ஹாஹாஹாஹா இதுக்கு மேல வேற என்ன பதில் வேணும்

அதான மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய - Page 2 Empty Re: அனுப்பிய Mail படிக்கப்பட்டதா என்பதை அறிய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum