ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது)

+6
சிவா
யுவா
வழிப்போக்கன்
ஹாசிம்
balakarthik
ரமீஸ்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 Empty என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது)

Post by ரமீஸ் Sat May 22, 2010 3:00 pm

First topic message reminder :

ஈகையே உன்னை
நினைக்கும் போது
என் பேனா முனை
துடிக்கிறது

சில வரியேனும்
எழுதி விடு என
எனை பாசத்துடன்
அதட்டுகிறது

ஒரு குடும்ப
அங்கத்தவர் போல
எமதுரவு
தொடர்கிறது
உன்னுடனே

என் வாழ்வில்
உண்டாகும்
சந்தேகங்களை
உடனே
தீர்க்கிறாய்

நீ அனைத்துலக
தமிழர்களை
ஒன்று சேர்க்கும்
உறவுப்பாலம்

உன்னால்
ஏற்படுத்தப் பட்ட
நம் நட்பு
தூய்மையானது,
சுதந்திரமானது,
யாராலும் அடிமைப்
படுத்தப்படாதது

மொத்தத்தில்
நீ
ஒளி தரும்
ஒளிவிளக்கு

நீ பரந்த
கிளைகள் விட்ட
உயர்ந்த விருட்சம்
மானிடர் யாராலும்
உன்னை சாய்க்க
முடியாது

உன் ஆணி வேரோ (சிவா)
வலிமையானது
துணை வேர்களும்
உறுதி மிக்கது.

என் மனம்
கவர்ந்த ஈகரையே
என்றென்றும்
நீ வாழ்க.



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down


என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 Empty Re: என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது)

Post by ரமீஸ் Sat May 22, 2010 3:35 pm

வழிப்போக்கன் wrote:நான்காயிரம் பதிவில் ஈகரையைப் பற்றிய கவிதை சிறப்பு உங்கள் நான்காயிரம் பதிவிற்கும் எனது வாழ்த்துக்கள் அன்பு மலர்

நன்றி நண்பா.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 Empty Re: என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது)

Post by ரமீஸ் Sat May 22, 2010 3:35 pm

யுவா wrote:கவிதை அருமை....தொடர்க‌

ரொம்ப நன்றிப்பா.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 Empty Re: என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது)

Post by ரமீஸ் Sat May 22, 2010 3:37 pm

சிவா wrote:மிக்க மகிழ்ச்சி றமீஸ்! என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 677196 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 677196

நான் கூறியதே கம்மி, ஈகரையைப் பற்றி இன்னும் சொல்லப் போனால் சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

நன்றி அண்ணா.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 Empty Re: என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது)

Post by ரமீஸ் Sat May 22, 2010 3:38 pm

கலை wrote:ஈகரையின் மேல் உங்கள் பற்றினை மிக அழகான வரிகளில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் றமீஸ்...

பாராட்டுக்களும் வாழ்த்துகளும்...

மிக்க நன்றி சார்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 Empty Re: என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது)

Post by ரமீஸ் Sat May 22, 2010 3:39 pm

maniajith007 wrote:கலக்கு தம்பி கலக்கு நாலாயிரம் எனபது உன் திறனுக்கு கம்மி இன்னும் அதிகம் செல்

பாசம் மிகுந்த அண்ணாவுக்கு என் பாசமான நன்றிகள்.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 Empty Re: என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது)

Post by சம்சுதீன் Sat May 22, 2010 3:49 pm

அருமை வரிகள் கொண்டு ஈகரைக்கு வடித்த கவிதை அருமை என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 154550 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 154550 என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 Empty Re: என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது)

Post by அப்புகுட்டி Sat May 22, 2010 3:55 pm

ஈகரையை வாழ்த்தி கவி பாடிய எங்கள் செல்லம் றமீசை வாழ்த்துகிறேன் உன் படைப்புகள் அனைத்தும் அருமை.


என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது) - Page 2 Empty Re: என் மனம் கவர்ந்த ஈகரையே... (எனது 4000 மாவது)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum