புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் Poll_c10உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் Poll_m10உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் Poll_c10 
18 Posts - 49%
heezulia
உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் Poll_c10உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் Poll_m10உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் Poll_c10 
16 Posts - 43%
mohamed nizamudeen
உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் Poll_c10உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் Poll_m10உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் Poll_c10உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் Poll_m10உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் ராணுவம் இல்லாத நாடுகள்

Page 1 of 3 1, 2, 3  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 01, 2009 3:50 pm

உலகில் மிகப்பெரிய ராணுவம் உள்ள நாடு சீனா என்பது எல்லோருக்கும் தொரியும். இரண்டரை கோடி பேர் சீன ராணு வத்தில் பணியாற்றிவருகிறார்கள். இதில் 2 கோடி பேர்கள் வரை தரைப் படையிலும் ஏனையோர் கப்பல், விமானம் போன்ற படைவீரர்களா கவும் பணியாற்றி வருகிறார்கள்.

உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் 08chinamil550

அதே சமயம் ஒரே ஒரு ராணுவ வீரர்கூட இல்லாத நாடுகளும் இந்த உலகில் உள்ளன. இதில் முதலிடம் வகிப்பது வாடிகன் நாடாகும். 0.4 சதுர கிலோ மீட்டர் சுற்றளவே இந்த நாட்டுக்கு உள்ளது. இங்குள்ள மக்கள் தொகையோ 900 பேர்கள் தான் இந்தகுட்டி நாடு எப்படி ஒரு ராணுவத்தை வைக்க முடியும். அப்படியே ராணுவம் இருந்தாலும் இந்த குட்டி ராணுவப்படையால் பிற நாடுகளுடன் எப்படி போரிட்டு ஜெயிக்க முடியும்? இந்த குட்டி நாட்டை சுற்றி இத்தாலிய நாடு உள்ளது. எனவே இதனைப் பாதுகாக்கும் பொறுப்பு இத்தாலிய நாட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வாடிகன் மட்டுமல்ல, இத்தாலியின் நடுவிலுள்ள சான்மாரிநோய் என்ற நாட்டுக்கும் தனியாக ராணுவம் கிடையாது. எனவே இதனை பாதுகாக்கும் பொறுப்பும் இத்தாலிய ராணுவம்தான் கவனித்து வருகிறது. இதன்படி இத்தாலி நாட்டு ராணுவம் இரண்டு குட்டி நாடுகளுக்கும் ராணுவமாக இருந்து உதவி வருகிறது.

ஐரோப்பியன் மெடிட்ரேனியன் ஓரப்பகுதியில் மொனாக்கோ என்ற பெயரில் 1.95 சதுர கிலோ மீட்டர் சுற்றளவுள்ள ஒரு நாடு உள்ளது. கிரிமால்டி என்ற ராஜகுடும்பம் தான் இந்த நாட்டை ஆண்டு வருகிறது. இந்த நாட்டுக்கும் தனியாக ராணுவம் இல்லாததால் பிரான்ஸ் நாட்டு ராணுவம்தான் இந்த நாட்டின் ராணுவ சேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது.

ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்த நாவ்டு என்ற தீவு 1986-ல் சுதந்திர மடைந்தது. இருப்பினும் இந்த நாட்டின் ராணுவ தேவைகளை ஆஸ்திரேலியாதான் கவனித்து வருகிறது. சுதந்திர குட்டித்தீவு என்றாலும் இதற்குத் தனியாக ராணுவம் கிடையாது.

இதுபோல சமோவா, கரிபாற்றி ஆகிய இரண்டு தீவுகளுடைய ராணுவ தேவைகளை நியூசிலாந்தும், பலாவ் என்ற தீவின் ராணுவ தேவைகளை அமரிக்காவும் கவனித்து வருகிறன்றன.

ராணுவப்புரட்சிகளும் திடீர் திடீர் ஆட்சி மாற்றங்களும் சர்வ சாதாரணமாக இருப்பதால் ஹெய்தி என்ற நாடு உலக வார்த்தைகளில் அடிக்கடி இடம்பெற்றுவரும் நாடாகும். இருப்பினும் இந்த நாட்டுக்கு என்று தனியாக ராணுவ அமைப்புகள் கிடையாது. ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அங்குள்ள சிலஅமைப்புகளை சேர்ந்தவர்கள்தான் ராணுவ வீரர்களாகவும் மாறி நாட்டைக் காப்பாற்றி வருகிறார்கள்.

மத்திய அமரிக்காவில் உள்ள கோஸ்டாரிக் என்ற நாட்டில் 1870 முதல் 1882 வரை ராணுவ ஆட்சி அமுலுக்கு இருந்தது. ஆனால் பிறகு இந்த நாடு சுதந்திரமடைந்தபோது எங்களுக்கு ராணுவமே தேவை இல்லை என கூறி இன்றளவும் ராணுவமே இன்றி ஆட்சி நடந்து வருகிறது.

மேற்கு ஐரோப்பாவிலுள்ள அண்டோரா என்ற நாட்டிலும் ராணுவம் கிடையாது. அதே சமயம் ராணுவம் தேவைப்பட்டால் இந்த நாட்டுக்கு பிரான்சும், ஸ்பெயினும் ராணுவ உதவிகளை செய்து வருகிறது.

பனாமா நாட்டுக்கும் தனியாக ராணுவம் கிடையாது. அந்த நாட்டிலுள்ள போலீசும் கரை ஓர காவலாளிகளும்தான் தேவைப்படும்போது ராணுவ வீரர்களாகவும் மாறிக்கொள்கிறார்கள். ஸ்விட்சர்லாந்து நாட்டில் ராணுவ வீரர்களில் பெரும் பகுதியினர் தங்கள் வீடுகளில்தான் வசித்து வருகிறார்கள். வீடுகளில்தான் பயிற்சியும் பெற்று குடும்பத்தையும் கவனித்து வருகிறார்கள். ஏதாவது தேவை ஏற்படும் போது மட்டும் தான் தங்கள் வீடுகளில் இருந்து ராணுவ முகாம்களுக்கு சென்று அங்கு இருக்கும் வீரர்களுடன் சேர்ந்து நாட்டைக் காப்பாற்ற சென்று வருகிறார்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 01, 2009 4:28 pm

இந்தியாவுக்கும் ராணுவம் கிடையாதுன்னு எப்ப சொல்ல போறீங்க ஷெரீன்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 01, 2009 4:32 pm

அப்படி ஒன்று நடந்தா அது உலக அதிசயமுங்கோ..... இந்தியாவுக்கு ராணுவம் இருந்தா தானே இலங்கைக்கு அனுப்பி தமிழனை கொல்லாம்.. இல்லாம எப்படி??ஃ

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 01, 2009 4:39 pm

தமிழனை கூறு போட்டு கொல்வதற்கு இன்னொரு தமிழன் உதவியாய் இருக்கிறான் என்றால் சத்தியமாக அவன் ஒரு தாய்க்கு பிறந்திருக்க முடியாது

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 5:08 pm

manekan2000 wrote:தமிழனை கூறு போட்டு கொல்வதற்கு இன்னொரு தமிழன் உதவியாய் இருக்கிறான் என்றால் சத்தியமாக அவன் ஒரு தாய்க்கு பிறந்திருக்க முடியாது

சூப்பர் மகிழ்ச்சி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Wed Jul 01, 2009 6:51 pm

manekan2000 wrote:தமிழனை கூறு போட்டு கொல்வதற்கு இன்னொரு தமிழன் உதவியாய் இருக்கிறான் என்றால் சத்தியமாக அவன் ஒரு தாய்க்கு பிறந்திருக்க முடியாது
அதான் ஓட்டுபோட்டு ஜெய்க்க வச்சுட்டிங்களே...இனி என்ன சொல்லா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 6:55 pm

sudhakaran wrote:
manekan2000 wrote:தமிழனை கூறு போட்டு கொல்வதற்கு இன்னொரு தமிழன் உதவியாய் இருக்கிறான் என்றால் சத்தியமாக அவன் ஒரு தாய்க்கு பிறந்திருக்க முடியாது
அதான் ஓட்டுபோட்டு ஜெய்க்க வச்சுட்டிங்களே...இனி என்ன சொல்லா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உண்மை உண்மை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 01, 2009 6:59 pm

sudhakaran wrote:
manekan2000 wrote:தமிழனை கூறு போட்டு கொல்வதற்கு இன்னொரு தமிழன் உதவியாய் இருக்கிறான் என்றால் சத்தியமாக அவன் ஒரு தாய்க்கு பிறந்திருக்க முடியாது
அதான் ஓட்டுபோட்டு ஜெய்க்க வச்சுட்டிங்களே...இனி என்ன சொல்லா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் 00020284

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 7:01 pm

Mangai wrote:
sudhakaran wrote:
manekan2000 wrote:தமிழனை கூறு போட்டு கொல்வதற்கு இன்னொரு தமிழன் உதவியாய் இருக்கிறான் என்றால் சத்தியமாக அவன் ஒரு தாய்க்கு பிறந்திருக்க முடியாது
அதான் ஓட்டுபோட்டு ஜெய்க்க வச்சுட்டிங்களே...இனி என்ன சொல்லா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் 00020284

மங்கையரிடம் உஷாராகத்தான் இ௫க்கனும் போல சிரி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Wed Jul 01, 2009 7:07 pm

Mangai wrote:
sudhakaran wrote:
manekan2000 wrote:தமிழனை கூறு போட்டு கொல்வதற்கு இன்னொரு தமிழன் உதவியாய் இருக்கிறான் என்றால் சத்தியமாக அவன் ஒரு தாய்க்கு பிறந்திருக்க முடியாது
அதான் ஓட்டுபோட்டு ஜெய்க்க வச்சுட்டிங்களே...இனி என்ன சொல்லா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உலகில் ராணுவம் இல்லாத நாடுகள் 00020284என்ன மங்கை நீங்க வாளால் அறுக்கிறது என்னை கிடையாதே :o ......
நான் பாவன் ரொமப நல்லவன் அழுகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக