ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

+4
ப்ரியா
கலைவேந்தன்
ரிபாஸ்
சபீர்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Empty விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

Post by சபீர் Sat May 22, 2010 1:22 pm

First topic message reminder :

மங்களூரூ: துபாயிலிருந்து மங்களூரூ வந்த ஏர் இந்தியா விமானம், தரை இறங்கு‌ம்போது, ஓடு தளத்தில் நிலை தடுமாறி ஓடி விபத்திற்குள்ளானது. உடனே விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் விமானத்தில் இருந்த 160 பயணிகள் எரிந்து சாம்பலாயினர். 6 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். 6 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. விமானத்தில் இருந்தவர்கள் பெரும்பாலு்ம் கேரளா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கோர விபத்து நடந்த இடத்திற்கு 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்துள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


விமான விபத்து நடந்தது எப்படி ? : காலை 6 .30 மணியளவில் மங்களூருவில் இறங்கும்போது வானிலை மோசமாக இருந்துள்ளது. விமானம் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை. போதிய வெளிச்சம் கிடைக்காதததால் வழி தெரியாமல் போகவே விமானஓட்டிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை , விமானம் நிலைதடுமாறியது. தொடர்ந்து விமானம் தூக்கி வீசப்பட்டது. இதில் தீ பிடித்து எரிந்தது. இதில் இருந்த பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் அலறல் சப்தம் மட்டுமே போட முடிந்தது. சில நொடிப்பொழுதில் 160 உயிர்களையும் தீச்சுவாலை விழுங்கி கொண்டது.

விமானம் இறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஓடுதளத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனால் சிதறியபடி உயிருக்கு போராடும் பயணிகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. 19 பேர் குழந்தைகள் என தெரிகிறது. இறந்தவர்கள் குறித்து முழுமையான விவரம் கிடைக்கவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்து விடும் என்றார் விமான துறை இயக்குனர்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Empty Re: விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

Post by ரிபாஸ் Sat May 22, 2010 1:54 pm

பார்க்கும் பொது கண் கலங்குகின்றது சபீர் என்ன செய்வது இது இறைவனின் நாட்டம் அழுகை அழுகை அழுகை


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Empty Re: விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

Post by சபீர் Sat May 22, 2010 1:55 pm

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 20100522110638விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 20100522110650




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Empty Re: விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

Post by சபீர் Sat May 22, 2010 1:55 pm

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 20100522110659விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 20100522110805விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 20100522110813விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 20100522110823விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 20100522110831




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Empty Re: விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

Post by சபீர் Sat May 22, 2010 1:55 pm

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 20100522105229விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 20100522105530




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Empty Re: விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

Post by கலைவேந்தன் Sat May 22, 2010 1:55 pm

வேதனையூட்டுகிறது... என்ன என்ன கனவுகளுடன் மனிதன் யோசிக்கிறான்... இறைவனோ வேறு விதமாக யோசிக்கிறான்.. சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Empty Re: விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

Post by ப்ரியா Sat May 22, 2010 2:03 pm

மிகவும் வேதனையான விடயம் , மனதை கல்லாக்குகின்றது ...
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Empty Re: விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

Post by சபீர் Sat May 22, 2010 2:27 pm

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Airindia117921g




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Empty Re: விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

Post by ஹாசிம் Sat May 22, 2010 2:33 pm

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 440806 விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 440806 விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 440806


நேசமுடன் ஹாசிம்
விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Empty Re: விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

Post by சம்சுதீன் Sat May 22, 2010 3:25 pm

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 440806 விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 440806 விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 67637 விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 67637
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Empty Re: விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

Post by வழிப்போக்கன் Sat May 22, 2010 3:39 pm

சோகம் சோகம் சோகம்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன் - Page 2 Empty Re: விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum